அய்யம்பேட்டை பேரூராட்சி பகுதியில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற மனித சங்கிலி போராட்டம் …
தஞ்சாவூர், மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சி பகுதியில் தமிழகத்தை போதைப் பொருள் மாநிலமாக மாற்றிய திமுக அரசை கண்டித்து மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாதன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
https://youtu.be/9Vzsz6qlsN8
விடியா திமுக அரசு பதவி ஏற்ற நாளில் இருந்து...
சுவாமி விவேகானந்தர் போல் வேடமிட்டு கும்பகோணம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்ற 125 மாணவ, மாணவிகள் ..
கும்பகோணம், ஆக. 14 -
நாளை இந்திய சுதந்திர தினமான ஆக 15 ல் கும்பகோணத்தில், சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய போர்ட்டர் டவுன் ஹாலில் 7 அடி உயர சுவாமி விவேகானந்தரின் முழுவுருவ வெங்கல சிலைத்திறப்பு விழா நடைப்பெறவுள்ளது. அதனை முன்னிட்டு இன்று 125 பள்ளி மாணவ, மாணவிகள்...
இரயில் கட்டணம் குறைப்பு : இனிப்பு வழங்கி கொண்டாடிய பட்டுக்கோட்டை இரயில் பயணப் பயன் பாட்டாளர்கள் மற்றும் பொது...
தஞ்சாவூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில் கட்டணம் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. அதனைக்கொண்டாடும் விதமாக பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பொதுமக்கள், ரயில் பயணிகள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி அம்மகிழ்சியை கொண்டாடினார்கள். மேலும் அவர்கள் தினசரி சென்னை...
மின்னணு இயந்திரம் கையாள்வதுக் குறித்து தேர்தல் அலுவலர்களூக்கு பொன்னேரியில் நடைப்பெற்ற பயிற்சி முகாம் …
பொன்னேரி, மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர்மாவட்டம், பொன்னேரியில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள தேர்தல் மின்னணு இயந்திர பயன்பாடுக் குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
பொன்னேரி சாராட்சியர் அலுவலகத்தில் உள்ள பயிற்சி அரங்கத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. அதில் வாக்குச்சாவடி...
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 46 வது பிறந்தநாள் விழா – நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வெடி...
கும்பகோணம், நவ. 27 -
தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்தநாள் இன்று தமிழக முழுவதும் திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து வான வேடிக்கையுடன் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று காசி...
மாசிமகா பெருவிழாவினை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் தீபக் ஜேக்கப் ..
தஞ்சாவூர், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் இன்று மாசிமக திருவிழா கொண்டாடப் படுவதை முன்னிட்டு, நாளை தஞ்சை மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்திரவிட்டுள்ளார்.
குடிப் போதையில் இருந்தவரை பணத்திற்காக கடத்திச் சென்று தாக்கியதில் நாஞ்சில்கோட்டை சிக்கன் கிரில் மாஸ்டர் மரணம் : இருவர்...
தஞ்சாவூர், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை வடக்குத் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது (40) இவருக்கு திருமணமாகி கமலாதேவி (35) என்ற மனைவி உள்ளார். மேலும் பிரகாஷ் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரகுமான் நகரில் உள்ள ஒரு சிக்கன் கார்னர் கடையில்...
வறண்டு கிடக்கும் கல்லணை.. கேள்விக் குறியாகும் 4 லட்சம் ஏக்கர் குருவை சாகுபடி : குடிநீர் தட்டுப்பாடு வருமா...
தஞ்சாவூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு....
ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் 12 திறக்கப்பட்டு ஜனவரி 28ஆம் தேதி மூடப்படுவது வழக்கமாகும். மேலும் ஜூன் 12 திறக்கும் தண்ணீர் ஜூன் 16 ஆம் தேதி கல்லணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்படுவதும் வழக்கத்தில் இருந்து...
தாலி கட்டும் போராட்டத்தால் காதலர்களுக்கு தஞ்சை பெரிய கோவிலில் அனுமதி மறுப்பு … காதலர்களுக்கு அறிவுரை வழங்கி திருப்பி...
தஞ்சாவூர், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
உலகம் முழுவதும் இன்று காதலர் தினத்தினை காதலர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ரோஜாப்பூ மலர்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லெட் மற்றும் விதவிதமான பரிசு பொருட்களை வாங்கி தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசளித்து...
மக்களுக்கான சிறப்பான ஆட்சியை எப்படி தருவதென தமிழ்நாடு அரசைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் மோடி : திருவாரூரில் காங்கிரஸ்...
திருவாரூர், ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
சொன்ன வாக்குறுதி மட்டுமல்லாமல், சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு வந்து மக்களுக்கான ஆட்சியை எப்படி சிறப்பாக நடத்த வேண்டும் என பாடம் படியுங்கள் மோடி அவர்களே என திருவாரூரில் தமிழ்நாடு...























