Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் விதமாக வல்லூர் இணைப்பு சாலையில் கனரக வாகனங்களுக்கு தனி வழிதடம் … ஆவடி...

பொன்னேரி, டிச. 23 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி - பஞ்செட்டி - திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அதில் குறிப்பாக மீஞ்சூர் அடுத்த வல்லூர் சந்திப்பில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களால் பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. அதனைக் கவனத்தில்...

மோடி தலைமையிலான ஒன்றிய அரசைக் கண்டித்து கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் …...

கும்பகோணம், பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … கும்பகோணத்தில் சி.ஐ.டி.யு சார்பில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து  வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் ஈடுப்பட்ட 250 க்கும் மேற்பட்டவர்களை...

ஒழுங்குமுறை ஆணையம் அமைத்திட வலியுறுத்தி கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கை முழக்கப் போராட்டம் …

தஞ்சாவூர்,பிப்.27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தஞ்சாவூர் மாவட்டம், கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் இன்று பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான பொருட்களுக்கு தேவையான மூலப்பொருட்களாகிய...

தஞ்சை வந்த தண்டி நினைவு யாத்திரை குழுவினர் : காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .. வேதாரண்யம்...

தஞ்சாவூர், ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... உப்பு சத்தியாகிரகம் 94ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சை வந்த தண்டி யாத்திரை குழுவினர் காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு வேதாரண்யம் புறப்பட்டு சென்றனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகம் போராட்டம்...

புதுப்பாளையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் துப்பாக்கி ஏந்திய போலீசார் கொடி அணிவகுப்பு

FILE COPY செங்கம் பிப்.16- திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் உள்ளாட்சி தேர்தலையட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தி கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.   இந்த நிலையில் புதுப்பாளையம் பகுதியில் பேரூராட்சி தேர்தலையட்டி பொதுமக்கள் அச்சமின்றி...

தேசிய மாணவர் படையின் 75 வது விழாவினை முன்னிட்டு கும்பகோணம் சாஸ்திரா பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற இரத்த தானம்...

கும்பகோணம், நவ. 27 - கும்பகோணத்தில் தேசிய மாணவர் படையின் 75வது ஆண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி., மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் என்.சி.சி தினம்  கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தேசிய மாணவர் படையின் 75...

திருவள்ளூர் அருகே நகை வியாபாரியிடம் 1 கிலோ தங்கம் மற்றும் 5 இலட்சம் பணம் கொள்ளை : வழிப்பறி...

செவ்வாய்பேட்டை, ஆக. 12 - திருவள்ளூர் அருகே நகை வியாபாரியை கத்தியால் தாக்கி ஒரு கிலோ தங்கம் மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்கம் வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு, வழிப்பறிக் கொள்ளையர்களை ஒரு...

திமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் …

பொன்னேரி, சனவரி. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மாணவர் அணி சார்பில் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வெற்றி தலைமை வகித்தார், அவைத்...

கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறும் பெண்களை இழிவுப்படுத்திய நடிகை குஷ்பு : தஞ்சையில் திமுக மகளிர் அணி...

தஞ்சாவூர், மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு https://youtu.be/XB5naYlWNb8 தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை முன்பு திமுக மகளிர் அணி சார்பில் குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மகளிர் ஆணைய பொறுப்பில் இருந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமை தொகையை பிச்சை காசு என்று கூறி உரிமை...

ஓலைச் சப்பரத்தில் வீதிவுலா வந்த கும்பகோணம் அருள்மிகு சாரங்கராஜா மற்றும் சக்கர ராஜா சுவாமிகள் …

கும்பகோணம், ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி திருக்கோவிலில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று, ஓலைச் சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுவதும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS