Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

எதிர் கட்சியினரின் கூட்டணி அலங்காரக் கூட்டணி எங்கள் கூட்டணி பலமான கூட்டணி : பிரேமலதா விஜயகாந்த் கும்பகோணத்தில் தேர்தல்...

கும்பகோணம், ஏப். 10 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் கும்பகோணத்தில் நேற்று மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காந்தி பூங்கா முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார். அக்கூட்டத்தில் பேசிய அவர், மற்ற கட்சிகள் ஏழு பேர், பத்து பேர்...

சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற ஒன்றிய கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் …

சோழவரம், பிப்.. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஒன்றிய கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் மன்ற கூட்டம் நேற்று ஒன்றிய பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அக்கூட்டத்திற்கு துணை பேருந்தலைவர் கருணாகரன், வட்டார வளர்ச்சி...

மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் முதியவர் மனு!

திருவண்ணாமலை ஜூலை-15- நிலத்தை தனது பெயருக்கு நயவஞ்சகமாக எழுதி வாங்கிக்கொண்ட மகன் தனக்கு சாப்பாடு போடாமல் அடித்து உதைத்ததாகவும் எனவே அவர் மீது மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் முதியவர் மனு அளித்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்...

பேராம்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் மிரட்டி மாமூல் கேட்ட மர்ம நபர்கள் : வைரலாகும் சி.சி.டி.வி. காணொளிக்...

திருவள்ளூர், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கத்தில் அமைந்துள்ள  டைல்ஸ் கடை உள்ளிட்ட மூன்று கடைகளில் கத்தியை காட்டி மாமூல் கேட்டு மிரட்டிய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி அப்பகுதி...

மயிலாடுதுறை திமுக தேர்தல் பணி அலுவலகத்திற்கு மனுவளிக்க சென்ற தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள்…

மயிலாடுதுறை, ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி திமுக தேர்தல் அலுவலகத்திற்கு சென்று மனுவளித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களால் மயிலாடுதுறையில் பரபரப்பு நிலவியது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட...

பொதுக் குளத்தில் கொத்துக் கொத்தாக திடீரென செத்து மிதந்த மீன்கள் : கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த...

தஞ்சாவூர், மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... கும்பகோணம் அருகே, ஊர் பொதுகுளத்தில், மீன்கள் கொத்து, கொத்தாக செத்து மிதந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே புளியம்பாடி மேல தெருவில் ஊர் பொது குளம் உள்ளது.  அக்குளத்தை அப்பகுதியை சேர்ந்த சுரேந்தரன்...

திருச்சடவளந்தை ஊராட்சி மன்ற ஊழியரின் அலட்சியப் போக்கால் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் இருந்து வீணாகி போகும் குடி...

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் அணைகள்,  ஆறுகள், ஏரிகள், குளங்கள் முற்றிலும் வறண்டு போய் உள்ளன. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஆனால் திருச்சனவளந்தைப் பகுதியில் உள்ள...

கும்பகோணத்தில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி

கும்பகோணம், நவ. 27 - கும்பகோணத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்றார். இச்சந்திப்பின் போது முத்தரசன் அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கி இருக்கின்ற அமைப்புகளான தேர்தல் ஆணையம், நீதிமன்றம், ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட முடியாமல்...

பழைய ஓய்வூதியத் திட்டத்தினை கொண்டு வர வலியுறுத்தி கன்னியாகுமாரி முதல் டெல்லி வரை செப் 5 ல்...

திருவாரூர், ஆக. 7- திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வடுகநாதன், ராஜலட்சுமி, ஜெயசீலி, முத்துலட்சுமி, விமலா, கமலா, சுபா ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, குஜராத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்ட இயக்க நிர்வாகிகள் ஐயப்பன், கிருபாராணி,...

வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ரயில்வே பெண் ஊழியர் : மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே...

வேப்பம்பட்டு, ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (56) .சென்னை பேசின்பிரிட.ஜ் சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடி இணைக்கும் ஊழியராக பணி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் இருந்து வெளியில் வந்த போது தெரு விளக்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS