Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வீரராகவபுரம் புனித ஜெபமாலை மாதா ஆலயத்தில் வானவேடிக்கையுடன் நடைப்பெற்ற 17 ஆம் ஆண்டு தேர் பவனி …

கும்பகோணம், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ் ... கும்பகோணம் அருகே வீரராகவபுரம் புனித ஜெபமாலை மாதா ஆலயத்தில் 17 ஆம் ஆண்டு தேர் பவனி வான வேடிக்கையுடன் சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா வீரராகவபுரம் கிராமத்தில் உள்ள புனித ஜெபமாலை மாதா...

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டிடும் வேட்பாளர்கள் பட்டியல் திமுக வெளியீடு ..

சென்னை, மார்ச். 03 – தமிழகத்தில் நடைப்பெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற திமுக நகராட்சி உறுப்பினர்களாக வெற்றிப் பெற்ற நபர்கள், மாநகராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.   இந்நிலையில் நாளை மார்ச் 4 ஆம் தேதி மாநகராட்சி,...

பழவேற்காட்டில் நடைப்பெற்ற புரட்சி பாரதம் கட்சியின் அரசியல் விழிப்புணர்வு தெருமுனை பொதுக்கூட்டம் –

திருவள்ளூர், ஆக. 22 - திருவள்ளூர் மாவட்டம் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு தெருமுனை விளக்கக் கூட்டம் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பெரவள்ளூர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தோற்றம், வரலாறு, கட்சிப் பணிகள் குறித்து மாநில மகளிரணி...

எதிர் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொள்வது எப்படி என்பதுக் குறித்து, கும்பகோணத்தில் பா.ஜ.க சார்பில் நடைப்பெற்ற...

கும்பகோணம், மார்ச். 11 - கும்பகோணத்தில் உள்ள எஸ். இ. டி. எனும் தனியார் திருமண மண்டபத்தில், இன்று எதிர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்பதுக் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் தஞ்சை வடக்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய...

செல்போன் விற்பனைக் கடையின் கதவை உடைத்து ரூ. 1.20 இலட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை : நாகை தனிப்படை...

நாகப்பட்டிணம், மார்ச். 19 - நாகப்பட்டிணம் நாடார் தெருவில் வசித்து வருபவர் கணேஷ்குமார். மேலும் இவருக்கு சொந்தமான செல்போன் கடை நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகே உள்ளது. இந்நிலையில் இவர் கடந்த மார்ச் 14 ஆம் தேதி இரவு விற்பனையை முடித்து விட்டு, கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு...

மறைமலை நகரில் சமூக ஆர்வாலர் தலைமையில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்ட 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா…

மறைமலைநகர், சனவரி. 26 - இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழாவை வெகு விமரிசையாக அரசு உள்ளிட்ட அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்திநகர் எட்டாவது வார்டு பகுதியில் சமூக ஆர்வலர் காந்திநகர் வேலு என்கிற வேலாயுதம் தலைமையில்...

மாசிமக பெருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்வாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகௌதமேஸ்வர சுவாமி கோயில் திருத்தேரோட்டம் …

கும்பகோணம், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில், மாசிமகப் பெருவிழா ஆண்டு தோறும் சைவ மற்றும் வைணவ தலங்கள் இணைந்து பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், மேலும் இவ்விழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர்,...

மறுப்பும், வெறுப்பும் குமரியில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டதால் 1000 மீனவர்கள் போராட்டம்

  கன்னியாகுமாரி: கன்னியாகுமாரி மாவட்டம் கிள்ளியூர் அடுத்த தூத்தூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டதால் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.தூத்தூர் பகுதியைச் சேர்ந்த 1000 மீனவர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லாததை சுட்டிக் காட்டி தேர்தல் அலுவலர் மறுப்பு தெரிவித்தார். ஆத்திரமடைந்த மீனவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தேனி அருகே கம்மவர் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டுப் பணித் திட்டம் – நூற்றுக் கணக்கான மாணவ மாணவியர்கள் பங்கேற்பு

தேனி அருகே கம்மவர் பாலி டெக்னிக் கல்லூரியில் உலக ரத்த தானத்தினை முன்னிட்டு நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் இரத்த தானம் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு முகாம் கல்லூரியின் பொருளாளர் தாமரை கண்ணன், மற்றும் கல்லூரி முதல்வர்  முனைவர் தர்மலிங்கம் ஆகியோரது தலைமையில்...

வெகுச் சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கிய பொன்னேரி அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவம் திருவிழா …

பொன்னேரி, மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லிஅம்மை அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்திற்கு பால் இளநீர் சந்தனம் கலச நீர்  உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS