திருவண்ணாமலையில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம்
திருவண்ணாமலை, ஆக.2-
திருவண்ணாமலை நகராட்சி, தேரடி வீதி, இராஜகோபுரம் எதிரில் பல்வேறு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ. பவன்குமார் ரெட்டி, மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் பெ.சந்திரா, கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், நகராட்சி ஆணையாளர்...
கூத்தாநல்லூர் பழைய நகராட்சி வளாகத்தில் நடைப்பெற்ற திடுக்கிடும் சம்பவம் : பேரதிர்ச்சியில் பொது மக்கள் … விசாரணைக்கு தயராகும்...
திருவாரூர், ஆக. 22 –
திருவாரூர் மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள் உள்ளது. அதில் குட்டி சிங்கப்பூர் என்று அழைக்கப்படும் கூத்தாநல்லூர் நகராட்சியும் அடங்கும். இந்நிலையில் அந் நகராட்சியின் பழையக் கட்டடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் அக்கட்டடத்தின் வயது மூப்பு மற்றும் அக்கட்டடத்தில் பெரும்பாலான பகுதிகள் பாதிப்படைந்ததால் அதனை...
முதல்சேரி அருள்மிகு ஸ்ரீ பூமாரி அம்மன் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை திருவிழா ..
தஞ்சாவூர், ஏப். 30 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேவுள்ள முதல்சேரி அருள்மிகு ஸ்ரீ பூமாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து பட்டுக் கோட்டையிலிருந்து இன்று இரவு 300 க்கும் மேற்பட்ட பெண்கள் தப்பாட்டம் இசை எழுப்பியும், மேலும்...
இந்தியாவிற்கு விடியல் கிடைத்திட வாக்களிப்பீர் கை சின்னத்திற்கு : திருவள்ளூர் நாடாளுமன்ற இந்தியா கூட்டணி வேட்பாளர் சசிகாந்த்...
திருவள்ளூர், மார்ச். 31 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் 2014, 2019 என 10 ஆண்டுகளாக இந்தியாவை...
இந்தியாவில் விவசாயிகள் சேற்றில் இறங்காமல் விவசாயம் செய்யும் நிலை வரும் : இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
கும்பகோணம், மே. 14 -
இந்தியாவில் சேற்றில் இறங்காமலேயே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை வரும், அப்போது, போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு விவசாய குடும்பத்தினரும், தங்கள் வீட்டு பிள்ளைகளும் விவசாயம் செய்ய வரவேண்டும் என விரும்பும் காலம் விரைவில் வரும் என இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்...
ஆவடி வேல் டெக் மல்டி டெக் கல்லூரியின் 15 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா – இந்திய அரசின்...
ஆவடி வேல்டெக் மல்டி டெக்கின் 15ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இந்திய அரசின் கண்டுபிடிப்பு பிரிவின் தலைமை தொடர்பு அலுவலர் டாக்டர் அபேஜெரி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மாணாக்கர்களுக்கு பட்டய சான்றுயிதழ்கள் மற்றும் தங்கப் பதக்கங்கள் வழங்கி பேருரை ஆற்றினார்.
ஆவடி:மே.6-
திருவள்ளூர்...
புகழ் பெற்ற காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளம் தூய்மைப்படுத்தும் பணி இன்று நடைப்பெற்றது … மாநகராட்சி மேயர்...
காஞ்சிபுரம், ஜூலை. 23 -
கோயில் நகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள பல கோயில்களை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் தினந்தோறும் இங்கு ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் அமைந்துள்ளது சர்வ தீர்த்த திருக்குளம் இக்குளம் சுமார் 8...
தேனி நாடார் சரஸ்வதி கல்விக் குழுமத்தின் சார்பாக பெருந்தலைவர் காமராசரின் 117 வது பிறந்த தினத்தை முன்னிட்டு...
தேனி மாவட் டத்தில் பெருந் தலைவர் காமராஜரின் 117 ஆவது பிறந்த நாளை முன் னிட்டு நாடார் சரஸ்வதி கல்விக் குழுமங் கள் சார்பாக மினி மாராத் தான் போட்டி நடை பெற்றது .
தேனி ஜூலை 16-
தேனிமாவட்டத்தில் இயங்கிவரும் நாடார் சரஸ்வதி கல்விக் குழுமத்தின் சார்பாக மறைந்த...
விபத்தில் ஒருக் காலினை இழந்த மாணவனின் படிப்பிற்காக கல்வித் தொகை வழங்கிய தஞ்சாவூரில் உள்ள தனியார் அறக்கட்டளை நிறுவனம்
தஞ்சாவூர், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
சாலை விபத்தில் சிக்கி ஒருக் காலினை இழந்தாலும் படிப்பில் ஆர்வமுடன் உள்ள தனது மகன் கல்விக்கு உதவி செய்யுங்கள் என கண்ணீர் மங்க தாய் விடுத்த கோரிக்கை செய்தியாக வந்ததை அடுத்து தஞ்சையில் உள்ள தனியார் அறக்கட்டளை ஒன்று...
கழிவுநீர் கால்வாய்களில் இலட்சக் கணக்கான புழுக்கள் உற்பத்தியாகி, குடியிருப்புகளுக்குள் புகும் அவலம் : பூவிருந்தவல்லி நகராட்சி...
பூவிருந்தவல்லி, ஏப். 08 -
பூவிருந்தவல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அக்கழிவுநீரில் லட்சக்கணக்கான புழுக்கள் உற்பத்திப் பெருக்கம் அடைந்து அப்பகுதி குடியிருப்புகளில் புகுவதால் நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
https://youtu.be/dsLexrYzXh8
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகராட்சிக்குடபட்ட 1வது வார்டு மேல்மாநகர்...