தேனியில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளைத் தலைவர் ரா,கணபதிதாசன் எழுதிய புத்தக வெளியீட்டு விழா – தமிழ் சங்கத் தலைவர்...
தேனி மாவட்டம் கூடலூரில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை தலைவர் ரா கணபதி ராசன் எழுதிய வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம் என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா என் எஸ் கே பி மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் கதிரேசன் தலைமையிலும் கம்பம் ஏழவிவசாயிகள் ஐக்கிய...
தேனியில் பொதுச்சுகாதாரத் துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் – மாநிலத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் பிரதமருக்கு...
பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் தேனியில் தனியார் விடுதியில் நடைபெற்றது இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாநில செயற்குழு தலைவர் கங்காதரன் தலைமையில் தேனி மாவட்ட தலைவர் கருப்பையா வரவேற்புரையாற்ற பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் செயல் விளக்க உரையாற்றினார். இந்த செயற்குழு...
தேனியில் முன்னாள் இராணுவத்தினர் நடத்திய விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
தேனி மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நடத்தும் உலக வெப்பமயமாதல் மற்றும் உலக அமைதிக்கான விழிப்புணர்வு மாநில அளவிலான மாரத்தான் ஓட்டப்பந்தயம் தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநில அளவிலான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும்...
மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமையும் என்ற தனது அருள் வாக்குப் பலித்ததால் – ஶ்ரீ காளி பகவதி...
சென்னை போருர் அடுத்த அயப்பந்தாங்களில் உள்ளது ஸ்ரீ காளி பகவதி அம்மன் ஆலயம். இங்கு அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அருள் வாக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு சிறப்பு பூஜைகளை செய்துள்ளார்.
இந்த ஆலய சாமியார் ஓம் அன்பரசு கடந்த...
இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கத்தில் மக்கள் குறைத் தீர்க்கும் நாள் – பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் இன்று காலை நடைப்பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் பெற்றுக் கொண்டு அதன் மீதான உடனடி நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப் பட்ட துறைச்...
ராமநாதபுரம் தமுமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி
ராமநாதபுரம், ஜூன் 3-
ராமநாதபுரம் நகர் தமுமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நூற்றுகணக்கானோர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் நகர் தமுமுக., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி பாம்பூரணி ரோடு பகுதியில் நடந்தது.
மவுலவி அப்துல் சமது அல்டாபி கிராஅத் ஓதினார்.
மாவட்ட பொறுப்பு குழு தலைவர் எஸ்.ஜாஹிர் உசேன் தலைமை...
ராமநாதபுரம் சுரேஷ் அகாடமியில் எஸ்.ஐ. பணிக்கான மாதிரி தேர்வு பல்வேறு மாவட்டங்களிலிருந்து நுாற்றுகணக்கானோர் பங்கேற்பு
ராமநாதபுரம், ஜூன் 2-
ராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான மாதிரி தேர்வில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
துாத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சுரேஷ் சாமுவேல் தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்த...
பெரியபட்டணத்தில் மதநல்லிணக்கத்திற்காக அனைத்து மதத்தினர் பங்கேற்ற மாபெரும் இப்தார் நிகழ்ச்சி எம்.எம்.ஜி. சமூக நல அமைப்பு ஏற்பாடு
ராமநாதபுரம், ஜூன் 2
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஆண்டுதோறும் நடைபெறும் இந்து முஸ்லிம்கள் இணைந்து பங்கேற்ற மாபெரும் இப்தார் நிகழ்ச்சி பெரியபட்டணம் எம்.எம்.ஜி சமூக நல அமைப்பு சார்பாக மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் பெரியபட்டிணம் கிராமத்தில் எம்.எம்.ஜி. சமூக நல அமைப்பு...
கொட்டகை ஸ்ரீகருப்பண்ணசாமி அருள்வாக்கு பவுர்ணமி தினத்தில் திரண்ட பக்தர்கள்
ராமநாதபுரம், மே 19-
ராமநாதபுரம் கொட்டகை ஸ்ரீ பதினாறு பிள்ளை ஸ்ரீ கருப்பண்ண சாமி கோயில் பூசாரி அருள்வாக்கு சிவா பவுர்ணமி தினத்தில் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
ராமநாதபுரம் கொட்டகை ஸ்ரீ பதினாறு பிள்ளை ஸ்ரீ கருப்பண்ணசாமி கோயிலில் மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி தினத்தில் பக்தர்களுக்கு கோயில் பூசாரி...
ராமநாதபுரம் ஸ்ரீ கருப்பசாமி கோயிலில் வனதுர்க்கை அம்மன் பிரதிஷ்டை விழா
ராமநாதபுரம், மே 19-
ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசாமி மற்றும் ஸ்ரீ பதினாறுபிள்ளை காளி அம்மன் கோயிலில் வனதுர்கா அம்மன் சிலை பிரதிஷ்டை விழா பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடந்தது.
9 வகையான துர்கை அம்மன்களில் வனதுர்கை அம்மன் மிகவும் சக்திவாய்ந்த துர்கை அம்மனாகும்....














