ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
ஆவடி, ஆக. 15 –
இன்று, இந்திய திருநாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்திலும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் துணை வட்டாட்சியர் நடராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அருகில் உள்ள சட்ட...
தேனி அருகே கம்மவர் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டுப் பணித் திட்டம் – நூற்றுக் கணக்கான மாணவ மாணவியர்கள் பங்கேற்பு
தேனி அருகே கம்மவர் பாலி டெக்னிக் கல்லூரியில் உலக ரத்த தானத்தினை முன்னிட்டு நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் இரத்த தானம் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு முகாம் கல்லூரியின் பொருளாளர் தாமரை கண்ணன், மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் தர்மலிங்கம் ஆகியோரது தலைமையில்...
குண்டர் தடுப்பு சட்டத்தில் மூன்று பேர் சிறையில் அடைப்பு : ஆவடி மாநகர காவல் ஆணையரக ஆணையர் உத்தரவு...
ஆவடி, மே. 11 -
ஆவடி காவல் ஆணையரக சரகத்திற்குள் கொலை மற்றும் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வரும் மூன்று குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
பெருநகரம் சென்னை அடுத்துள்ள ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தின் சுற்று வட்டார பகுதிகளில் கொலை, கொலை...
ஊத்துக்கோட்டை முதல் பெரியபாளையம் வரை இரு சக்கரப் பேரணி மேற்கொண்டு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த இந்திய கம்யூனிஸ்ட்...
ஊத்துக்கோட்டை, ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி...
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை இந்திய கூட்டணி கட்சியின் சார்பில், இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு கை சின்னத்தில் வாக்களித்து ஊத்துக்கோட்டை முதல் பெரியபாளையம் வரையிலான சைக்கிள் பேரணி நடைப்பெற்றது.
https://youtu.be/SeRjGBOxx8E
மேலும் அதில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த்...
மதத்தை வென்ற மனித நேயம் : எல்லோரும் இன்புற்று இருப்போம் என்ற நாஞ்சிக்கோட்டை வாழ் மக்களின் நெகிழ்வான செயல்...
ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முடியாத வறுமை நிலையில் இருந்த குடும்பத் தலைவனை இழந்த இஸ்லாமிய குடும்பம் - புத்தாடை மற்றும் அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கி சிறப்பாக கொண்டாட செய்த நாஞ்சிக்கோட்டை வாழ் மாற்று மத மக்கள்.
தஞ்சாவூர், ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
ராமநாதபுரத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம், அக்.1- பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம்பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற சைக்கிள் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இவ்விளையாட்டு போட்டியானாது 13 வயதிற்குட்பட்டோர்...
இராமநாதபுரம் மாவட்டம் கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மேதலோடை கிராமத்தில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் பங்கேற்றார் உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமலினி உள்ளார்
செங்கல்பட்டு மாவட்ட காவல்கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை … ரூ.32 லட்சம் மதிப்பிலான 174 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம்...
செங்கல்பட்டு, மார்ச். 19 -
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 2021 - 22 ஆம் ஆண்டு பல்வேறு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் தொலைந்துப் போனதாக கொடுக்கப்பட்ட 267 வழக்குகளும், மேலும் சைபர்க்ரைம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார்களும் இருந்த நிலையில், அதுக்குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட...
50 ஆண்டுகளாக ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால் … சிறுவயது பெண்கள் கட்டாய திருமணத்திற்கு தள்ளப்படும் அவலம் : ...
இராசிபுரம், மார்ச். 26 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மூலக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகரில் மலைக்குறவர் இனத்தை சார்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். தங்கள் குடும்ப வாழ்வாதாரத்திற்காக கூடை நெய்யும் தொழில்...
நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் பயணித்த புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் மரணம் : படுகாயங்களுடன் நண்பர் மருத்துவமனையில்...
திருவாரூர். ஆக. 20 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வீதிவிடங்கன் பால்பண்ணசேரி பகுதியைச் சேர்ந்த பாலுசாமி மகன் கலைமணி வயது 28 இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி ஒரு மாதங்கள் ஆன நிலையில் தனது நண்பர் அலெக்சாண்டருடன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வீதிவிடங்கன் பகுதியில்...

















