Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வடை சாப்பிடுறீங்களா.. வடை., சுட்டுத் தள்ளிய தேமுதிக வேட்பாளர் : சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொளிக் காட்சி…

தஞ்சாவூர், ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தஞ்சையில் தேமுதிக வேட்பாளர் சிவனேசன் ஒவ்வொரு நாளும் சுவாரசியமான பிரச்சாரத்தை செய்து வருகிறார் அவரது பிரச்சாரம் என்றாலே நகைச்சுவைதான்.. https://youtu.be/1N2Nv6EvkmU தஞ்சை திலகர் திடலில் தேமுதிக வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்...

தண்ணீர் தேடி வந்த புள்ளிமானை கவ்விக் கடித்த தெரு நாய்கள் : மானை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்த...

திருவள்ளூர், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், காப்புக்காட்டில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை  தெரு நாய்கள் துரத்திக் சென்று கடித்தப் போது பொதுமக்கள் புள்ளி மானே காப்பாற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு அடுத்த மணவூர் காபுல்...

காஞ்சிபுரம் ஊரக உள்ளாட்சி தேர்தல்: 3வது நாளான இன்று பல்வேறு பதவிகளுக்கு 724 பேர் வேட்பு...

காஞ்சிபுரம், செப் . 17 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 3-வது நாளான இன்று 724 வேட்பாளர்கள் பல்வேறு பதவிகளுக்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 6ஆம் தேதி மற்றும் அக்டோபர் 9ஆம் தேதி என இரு தேதிகளில் ஊரக...

திருவள்ளூர்: காஞ்சி முத்தமிழ் மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

காஞ்சி முத்தமிழ் மையம் ஆசிரியர் தினத்தையொட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பயின்ற திருத்தனி ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. திருத்தணி, செப் . 5 - காஞ்சி முத்தமிழ் மையத்தின் இயக்குனர் முனைவர்.லாரன்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் இந்திய...

முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியின் 31 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியின் 31 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா - இன்ஜினியரிங் பட்டங்கள் பெறுபவர்கள் வேலை தேடுபவர்களாக  அல்லாமல் , பிறருக்கு வேலை கொடுக்கும் தொழில் முனைவோராக இருக்க தங்களுக்கான தகுதியை கல்வி கற்கும் காலத்திலயே வளர்த்துக் கொள்ள வேண்டும்  சிறப்பு விருந்தினர் பேச்சு ராமநாதபுரம்,...

திருத்துறைப்பூண்டி அருகே எதிரெதிரே வந்த வாகனங்கள் மோதி விபத்து : இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்களில் ஒருவர்...

திருவாரூர், ஆக. 01 – திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேவுள்ள தண்டலைச்சேரியில் எதிரெதிர் திசையில் வந்த வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கரவாகனத்தில் வந்து இரண்டு கல்லூரி மாணவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில்...

ரூ.23.83 லட்சத்தில் அத்திப்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற பழங்குடியின மக்களுக்கு சமுதாயகூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா …

மீஞ்சூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள அருநோதைய காலனியில் சுமார் 200க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். தமிழக முதல்வர் திமுக ஆட்சி அமைந்ததும் இருளர் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு தனி...

அரசியலுக்காக அதிமுக மீது அன்புமணி ஊழல் குற்றம் சாட்டியிருப்பார்-தம்பிதுரை

கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் தம்பிதுரை எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் வலி மையான கூட்டணி அமைந்து இருக்கிறது. கூட்டணி என்பது பொது திட்டங்களுக்காக அமைக்கப்படுவது. கட்சிகளின் கொள்கைகளை விட்டுக் கொடுப்பதற்காக அல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ் மொழிக்காக,...

ஓலைச் சப்பரத்தில் வீதிவுலா வந்த கும்பகோணம் கோடீஸ்வர சுவாமி திருக்கோயில் நாகேஸ்வரன் சுவாமிகள் …

கும்பகோணம், மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் கும்பகோணத்தில் கோடீஸ்வரசுவாமி திருக்கோயில் நாகேஸ்வரன் திருக்கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா 4 ஆம் நாளான சுவாமிகள் ஓலைச்சப்பரத்தில் வீதியுலா வந்த நிழச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான கொட்டையூர்...

பொன்னேரியில் நடைப்பெற்ற திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி செயற்குழு கூட்டம் ..

பொன்னேரி, மார்ச். 26 - திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் பாஜக  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பட்டியல் அணி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மேலும் இக்கூட்டம், மாவட்ட பட்டியல் அணி தலைவர் ராஜன் தலைமையிலும், மாநில பட்டியலணி செயலாளர் அன்பாலய சிவகுமார் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் இக் கூட்டத்தில், மாவட்ட தலைவர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS