முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எக்ககுடி கிராமம் கண்மாயில் சம்பந்தப் பட்ட விவசாய பாசனத்தார் மற்றும் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற் கொள்ளப் பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் யேரடியாக சென்று ஆய்வு செய்தார் உடன்பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ( நீர் ஆதார அமைப்பு வைகை வடிநில கோட்டம் ) சிவராமகிருஷ்ணன் உள்ளார்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் இராமநாதபுரம் குடிமராமத்து புனரமைப்பு பணிகளை நேரில் சென்று மாவட்டக் கலெக்டர் ஆய்வு