Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தொடர்மின்தடையை கண்டித்து புதுமடத்தில் எஸ்.டி.பி.ஐ. உண்ணாவிரத போராட்டம், மின்வாரிய அதிகாரிகள் நேரில் வந்து சமரசம்

ராமநாதபுரம், ஜூலை 18- ராமநாதபுரம் உச்சிப்புளி அருகே புதுமடத்தில் தெடார் மின்வெட்டை கண்டித்து எஸ்டிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே புதுமடத்தில் தொடர் மின்தடைக்கான சரியான காரணத்தை மின்வாரியம் தெரிவிப்பதில்லை. கேட்டாலும் சரியான பதில் இல்லை. மின்தடை செய்வது குறித்து செய்திதாள்கள் மூலம்...

இராமநாதபுரம் குடிமராமத்து புனரமைப்பு பணிகளை நேரில் சென்று மாவட்டக் கலெக்டர் ஆய்வு

முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எக்ககுடி கிராமம் கண்மாயில் சம்பந்தப் பட்ட விவசாய பாசனத்தார் மற்றும் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற் கொள்ளப் பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் யேரடியாக சென்று ஆய்வு செய்தார்...

ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நடைப்பெறும் கண்மாய் குடிமராமத்து பணிகள்-மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் நேரடியாக சென்று ஆய்வு

ராமநாதபுரம்,  ஜூலை 18- ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட சீனாங்குடி மற்று துத்தியேந்தல் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் சம்பந்தப்ப்ட விவசாய பாசனதாரர் நலசங்க பிரதிநிதிகள் மூலு் மேற்கொள்ளப்பட்டு வரும் க்மாயய் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தி்ல...

பள்ளிக் கல்வித்துறை ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சலர்களுக்கான கருத்தரங்கம்.

இராமநாதபுரம், ஜுலை,18-  ராமநாதபுரத்தில் பள்ளிக்கல்வித்துறை ராமநாதபுரம், மண்டபம் ஆகிய கல்வி மாவட்டங்களின் ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சலர்களுக்கான கருத்தரங்கம் ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன் கிழமை நடைபெற்றது. மாவட்ட கன்வீனர் மற்றும் இணைச் செயலாளர் எம். ரமேஷ் வரவேற்று பேசினார். ஜூனியர்...

தேனி நாடார் சரஸ்வதி கல்விக் குழுமத்தின் சார்பாக பெருந்தலைவர் காமராசரின் 117 வது பிறந்த தினத்தை முன்னிட்டு...

தேனி மாவட் டத்தில் பெருந் தலைவர் காமராஜரின் 117 ஆவது பிறந்த நாளை முன் னிட்டு நாடார் சரஸ்வதி கல்விக் குழுமங் கள் சார்பாக மினி மாராத் தான் போட்டி நடை பெற்றது . தேனி ஜூலை 16- தேனிமாவட்டத்தில் இயங்கிவரும் நாடார் சரஸ்வதி கல்விக் குழுமத்தின் சார்பாக மறைந்த...

தேனி குரூப் 4 இலவச பயிற்சி முகாம் பசுமை உலகம் படைத்திட இலவச மரக்கன்றுகள் வழங்கிடும் விழா

தேனிமாவட்டத்தில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் மற்றும் பசுமை உலகம் படைத்திட இலவச மரக்கன்றுகள் வழங்கிடும் விழாவினை அம்மாவட்டத்தின் ஆன்மீக செம்மல் என்றழைக்கப் படும் ஜெயபிரதீப் பயிற்ச்சி முகாமினை இலவசமாக தொடங்கி வைத்தும் அதற்கான இலவச கையேடுகளையும் பசுமை உலகாக தமிழகத்தை மாற்ற இலவச...

ஆண்டிப்பட்டி கோவில்களில் சாமி தரிசன கட்டணத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்.

ஆண்டிபட்டி; ஜூலை. 15 - ஆண்டிபட்டியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து கோவில்களில் ஆலய தரிசன கட்டணம் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் டாக்டர் எஸ்.பி.எம். செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட...

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வைகை அணையினை தூர்வாரக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை  அணையை தூர்வார பட்ஜெட் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப் பாட்டம் நடைப் பெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள வைகை  அணை ஆற்றில் சுமார் 20 அடிக்கு...

தாமரைக்குளத்தில் காமராசர் 117 வது பிறந்த நாள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தாமரைக் குளத்தில் காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவிக ளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப் பெற்றது. அவ் விழா வினை ஏற்பாடு செய்த அதிமுக  அம்மா பேரவை மாவட்ட செயலா ளர் சேதுபாலசிங்கம் மாணவ, மாணவியர் களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்...

ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பாக நீர் மேலாண்மை திட்டம் விழிப்புணர்வு பேரணி – மாவட்ட கலெக்டர் வீரராகவ...

ராமநாதபுரம், ஜூலை 15- ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல் நிலைப் பள்ளியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நீர் மேலாண்மை திட்டம் (ஜல் சக்தி அபியான்) தொடர்பான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பாரத பிரதமர் இந்திய அளவில் நீர் மேலாண்மையினை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS