Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூர் : இந்தியாவின் 75 வது சுதந்திரதின விழாவினை முன்னிட்டு எல்லோர் இல்லங்களிலும் தேசியக் கொடியேற்றுங்கள் : பாஜக...

திருவாரூர், ஆக. 09 - பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சரி வடக்கு ஒன்றியத்தில் உள்ள அரசவனங்காடு கிளை சார்பாக சிறப்பு கிளைக் கூட்டம் நடைபெற்றது . https://youtu.be/lOXKgQykl0c இக்கூட்டத்திற்கு கிளைத்தலைவர் வரதராஜன், கலியமூர்த்தி ஒன்றிய தலைவர் சிமிழி ஐயப்பன் ஆகியோர் தலைமை ஏற்று நடத்தினார்கள். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற ஐந்து மாவட்டங்களை சேர்ந்த ஊராட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் ..

கும்பகோணம், செப். 05 - தமிழ்நாடு முழுவதும் 12,525 ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளனர், இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மாநில அளவில், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதன் தலைவராக எஸ் எம் முனியாண்டி உள்ளார். https://youtu.be/h0j4njvLb9M பஞ்சாயத்ராஜ் சட்டம் வழங்கிவுள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அதிகாரங்கள்,...

திமுக அரசை கண்டித்து, அதிமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

பொன்னேரி, மே. 30 - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க  தமிழ்நாட்டில் தொடரும் ஊழல் முறைகேடுகள், பெருகி வரும் கள்ளச்சாராய விற்பனை, போலி மதுபானங்களினால் இறப்பு, சட்ட ஒழுங்கு சீர்கேட்டால் தொடர்ந்து நடைப்பெற்று வரும் கொலை, கொள்ளை போன்றவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் திறன...

ராமநாதபுரத்தில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வேன் தமிழக அமைச்சர்...

ராமநாதபுரத்தில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வேன் தமிழக அமைச்சர் டாக்டர் மணிகண்டன் சூளுர ராமநாதபுரம், மார்ச். ராமநாதபுரம் மாவட்டத்தின் மக்கள் பிரச்னைகளை ஓடோடி வந்து தீர்த்து வைத்த மண்ணின் மைந்தன் தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன்...

ஆவடி அருகே ஃபாஸ்ட் ஃபுட்டில் பயங்கர தீ விபத்து : இரண்டு கடைகளில் தீ பரவி...

ஆவடி, மே. 21 - சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்துள்ள வெள்ளானூர் பகுதியில் பிரசாத் என்பவர் துரித உணவகம், பங்க்கடை பழரச குளிர்பானக் கடை என மூன்று கடைகளை வைத்து நடத்தி வந்தார். https://youtu.be/ibYIkvhc1Cw இந்நிலையில் இன்று மதியம் திடீரென அக்கடையின் பின்புறம் தீ கொழுந்து விட்டு மள மளவென...

பள்ளி மாணவன் உட்பட இருவருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி : பள்ளி மற்றும் கிராமங்களில் மருத்துவ முகாம் அமைத்திட...

திருவாரூர், செப். 19 - திருவாரூர் மாவட்டத்தில் கிராமங்கள் மற்றும் பள்ளிகள் தோறும் காய்ச்சல் தொடர்பான மருத்துவ முகாம்கள் நடத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. https://youtu.be/TYnv3ztTgSA பள்ளி மாணவன் உட்பட இருவருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரவலை தடுக்கும் விதத்தில் மருத்துவ...

கல்யாண மகாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைப்பெற்ற நூறு சதவீத குருவை இடுப்பொருள் தொகுப்பு வழங்கும்...

திருவாரூர், ஜூலை. 13 - தமிழ்நாடு அரசு அறிவிப்பின் படி 100% மானிய குருவை இடுப்பொருள் தொகுப்பு வழங்கும் விழா திருவாரூர் ஒன்றியம், கல்யாணமகாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவாரூர் ஒன்றிய திமுகச் செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமாகிய புலிவலம்...

பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளோடு களைக் கட்டிய .. உத்திரமேரூர் அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சுந்தர வரதராஜ...

காஞ்சிபுரம், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்பு நடப்பு ஆண்டும் அச் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா...

தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்ட மின்னணு இயந்திர அறை...

தஞ்சாவூர், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னனு வாக்குபதிவு எந்திரங்கள் வைப்பறைகள் (strong Room) வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு,...

உத்திரமேரூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் சிற்றூண்டி நிலையம் உள்ளிட்ட மூன்று திருக்கோயில்களில் திருட்டு … பொதுமக்கள் அச்சம் …

உத்திரமேரூர், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சுற்று வட்டாரப் பகுதியில் இரவு சிற்றூண்டி நிலையம் மற்றும் அதனைத்தொடர்ந்து மூன்று கோவில்களில் அடுத்தடுத்து திருட்டு நடைப்பெற்றுள்ளது. அதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும் அப்பகுதிகளில் தொடர்ந்து இதுப்போன்ற திருட்டு சம்பவங்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS