Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி பலி : மாலை நேரம் வரை உடலை தேடியும் கிடைக்காததால்...

மீஞ்சூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... ‌திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் கிருஷ்ணாசிங் பிண்டுகுமாரி  தம்பதியினர். மேலும் அவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு மகன் கிரண்  (23) என்பவரோடு மொத்தம் ஐந்து...

திருவண்ணாமலை : டிச 11 ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : 2 ஆயிரம் இளைஞர்களுக்கு உடனடி பணி...

திருவண்ணாமலை டிச.8- திருவண்ணாமலையில் வருகிற 11ந் தேதி நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 2 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் என தமிழக தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும்...

கொடியேற்றத்துடன் கரந்தை கருணாசாமி திருக்கோயிலில் தொடங்கிய வைகாசி விசாகப் பெருவிழா …

தஞ்சாவூர், மே. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், கரந்தை‌யில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கருணாசாமி திருக்கோயில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றம் வெகுச்சிறப்பாக இன்றுநடைப்பெற்றது. தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோயில்‌ என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது,...

திருவள்ளூர் டூ நேபாளம் வரை செல்லும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மரம் மற்றும் பறவைகள் காப்போம் விழிப்புணர்வு பயணம்..

திருவள்ளூர், மே. 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… மரங்களைப் பாதுகாப்போம், பறவைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரை விழிப்புணர்வு பயணத்தை மருத்துவக் கல்லூரி மாணவர் திருவள்ளூரிலிருந்து தொடங்கினார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் வைத்து தொடர்ந்து பராமரிக்கவும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு...

பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலத்தில் ஓ.என்.ஜி.சி. செய்து வரும் மராமத்து பணிகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் ;...

மயிலாடுதுறை, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… பாதுகாக்கப்பட்ட வேளான்மை மண்டலத்தில், மராமத்து பணி என்கிற பெயரில் O.N.G.C நிர்வாகம் சார்பில் தொடர் பணிகளை பக்கவாட்டில் செய்து ஷேல் கேஸ் எடுக்க பணி செய்து வருகிறது. தமிழக அரசு அந்த பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் மீத்தேன் திட்ட...

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அமமுக சார்பில் பொன்னேரியில் நீர், மோர் பந்தல் திறப்பு ..

பொன்னேரி, ஏப். 24 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகரத்தில் கிழக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கோடை வெயிலை தணிக்க நீர்.மோர். பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி சங்கர்ராஜா தலைமை...

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த குடும்பங்கள் பொருளாதாரத்தில் மேம்பட ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்டவுதவிகளை பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திர...

பொன்னேரி, ஏப். 29 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில், கொரோனாவால் உயிழந்தவர்களின் குடும்பங்கள் பொருளாதார மேம்பட நலத் திட்ட உதவிகளை அத்தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் வழங்கினார். நடப்பாண்டில் - 2022 பொன்னேரி தொகுதியில் இதுவரை கோவிட்-19 காரணமாக உயிரிழந்த  குடும்பங்களை சேர்ந்த குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள்...

திருவண்ணாமலையில் நேற்று நடைப்பெற்ற குரூப் 4 தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் ஆய்வு..

  திருவண்ணாமலை ஜூலை.25- திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (24.07.2022), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி- ஐ.ஏ பதவிகளுக்கான தேர்வு நடைபெற்றது அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேனிலைப்பள்ளி மற்றும் வி.டி.எஸ்.ஜெயின் மேனிலைப்பள்ளி  தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று நேரில்...

வண்ண மலர்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவப் படம் : தத்ரூபமாக கட்சியளிக்கும் கலைஞரின்...

திருவாரூர், ஆக. 07 - திருவாரூரில் மறைந்த முன்னாள் தமிழக மிதலமைச்சரும், திமுக தலைவர் கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருவாரூரில் உள்ள அவரது இல்லம் மற்றும் கலைஞர் கோட்டத்தில் உள்ள கலைஞர் திருவுருவச்சிலையும், வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் மிக அருமையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. முன்னாள்...

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் ….

பொன்னேரி, நவ. 29 - திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரி அடுத்துள்ள திருப்பாலைவனம் கிராமத்தில் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் தனியார் திருமணம் மண்டப வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS