ஆட்சி அதிகாரத்தில் இல்லாத காங்கிரசுக்கு 10 இடங்கள் கொடுத்த திமுகதான் அடிமை- ஆர்பி உதயகுமார் பேச்சு
தேனி:
தேனி அருகே ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசியதாவது:-
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.ப.ரவீந்திரநாத்குமார் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் களம் காண்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் 39 தொகுதியில் அவர் எங்கு போட்டியிட்டாலும் அவருக்கு வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது....
தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டி, மற்றும் அறுசுவை உணவென நலத்திட்ட உதவிகளை நலிந்தோர்க்கு வழங்கி … முதலமைச்சர் ஸ்டாலின்...
சோழவரம், மார்ச். 07 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், சோழவரம் வடக்கு ஒன்றியம், தச்சூர் போரக்ஸில், ஒன்றிய திமுகச் செயலாளர் செல்வசேகரன் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நலிவுற்றோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
https://youtu.be/yf3Bx03wTG0
முன்னதாக 50...
இராமநாதபுரம்; மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிக்கல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
சிக்கல்:
கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜமால் முகம்மது சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் கிரம ஊராட்சி வளர்ச்சி திட்டம், முழு சுகாதார இயக்கம், பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்த விழிப்புணர்வு, திடக்கழிவு மேலாண்மை...
அண்ணாமலையார் கோவிலில் பிரதோஷ வழிபாடு – பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு 2 நாட்கள் முன்பு திரியோதசி நாளில் மாலை 4.30 மணிக்குமேல் 6 மணிக்குள் நந்திக்கு நடக்கும் வழிபாடு பிரதோஷ வழிபாடாகும். அதன்படி பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று...
கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற சர்வதேச கருத்தரங்கம் …
கும்பகோணம், ஏப்.20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைகழகத்தில், கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக பாதுகாப்பான கணிணி மற்றும் அறிவார்ந்த தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.
https://youtu.be/3WV9u7IH6qo
கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைகழகத்தில், கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக பாதுகாப்பான கணிணி மற்றும் அறிவார்ந்த...
திருவள்ளூர்: கொரோனா தொற்றால் இறந்த பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி...
திருவள்ளூர், செப் . 04 -
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக இறந்த தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் திருவள்ளூர், பூவிருந்தவல்லி, ஆவடி,...
மீஞ்சூர் அருணோதய நகரில் நடைப்பெற்ற பழங்குடியின மக்கள் 17 நபருக்கு மீனவர் நலவாரிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
மீஞ்சூர், ஏப். 30 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு அருணோதயா நகரில் வசிக்கும் பழங்குடி மக்கள் 17 பேருக்கு மீஞ்சூர் சேர்மன் ரவி ஏற்பாட்டில் மீன்வளத்துறையின் மீனவர் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டு அருணோதயா...
விழுப்புரம் மாவட்டத்தில் மதுக் கடத்தலில் ஈடுப்பட்ட 3 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஐ.பி.எஸ் அவர்களின் உத்திரவின் பேரில் பல்வேறு இடங்களில் நடந்த வாகனத் தணிக்கையில் மதுபானம் கடத்தலில் ஈடுப்பட்ட மூவரை கைது செய்தும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் மது பானங்களை பறிமுதல் செய்து போலீசார் அவர்ளை சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம், செப். 7...
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில் விசாக பெருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற திருத்தேரோட்டம் …
பாபநாசம், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள திருக்கருகாவூர் அருள்மிகு ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை திருகோயில் வைகாசி விசாக பெருவிழாவினை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/QoF554oyOqs
திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள்...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் டிஜிட்டல் உறுப்பினருக்கான சேர்க்கை பயிற்சி முகாம் : திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவர்...
திருவண்ணாமலை, மார்ச்.20-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் டிஜிட்டல் உறுப்பினருக்கான சேர்க்கை பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.புருசோத்தமன், மாவட்ட துணைத்தலைவர்கள் டாக்டர் கே.மணி, என்.சின்னத்துரை,...




















