Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் : நன்னடத்தை ஆணையை மீறி கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட 2 ரவுடிகள் சிறையில் அடைப்பு...

காஞ்சிபுரம், ஆக. 28 - ஓராண்டிற்குகான நன்னடத்தை ஆணையை மீறி கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 2 ரவுடிகளை காஞ்சிபுரம் போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வரும்  குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு...

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் மனுக்களை வழங்கியும் திருவாரூர் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் ..

திருவாரூர், செப். 05 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் இன்று மதியம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் WHV தன்னார்வலர்களை முழு நேர ஊழியர்களாக நியமித்தடவும், மாத ஊதியமாக ரூபாய் 21 ஆயிரம் வழங்கவும், வங்கி கணக்கில் மாத ஊதியத்தை வழங்கிடவும், தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாத ஊதியம்...

சகதி மற்றும் புழுதியை உருவாக்கும் சாலை … கண்டுக்கொள்ளாது கண் துயிலும் அன்னியூர் ஊராட்சி … பத்தாண்டுகள் கடந்தும்...

குடவாசல், மார்ச். 10 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, அன்னியூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இவ்வூராட்சியில் உள்ளது. இவ்வூராட்சியின் முக்கிய பகுதியான பிரதான சாலையிலிருந்து இக்கிராமத்திற்கு உட்புறமாக செல்லக்கூடிய மாரியம்மன் கோவில் சாலை மற்றும் அதிலிருந்து பிரியக்கூடிய கிளை சாலைகள் என அனைத்து சாலைகளும்...

திருவள்ளூரில் பார்க்கிங்க் வசதியில்லாத தனியார் உணவகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களால் ஏற்பட்ட விபத்து … 4...

திருவள்ளூர், ஜன. 19 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் சீனிவாசன் … திருவள்ளூரில் திருத்தணி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள   தனியார் உணவகத்திற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களால் அப்பகுதியில் வேகமாக வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் 4 நபர்களுக்கு கால் மற்றும் உடல்களில் படுகாயம் ஏற்பட்டது....

கடந்த 10 நாட்களாக காணாமல் போன தாயாரை மீட்டுக் கொடுத்த காவல்கரங்கள் குழு … உணர்ச்சிப் பெருக்குடன் அனைவருக்கும்...

சென்னை, சனவரி. 30 - திருவாரூர் மாவட்டம், அரசவனங்காடு கிராமத்தில் வசிக்கும் தனியார் தொலைக்காட்சி மாவட்ட செய்தியாளர் நாகராஜன் என்பவர் தனது தாயார் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் கடந்த வாரம் 20.01.2024 அன்று சென்னை திநகரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்விற்கு வந்துள்ளனர். இந்நிலையில் நாகராஜனின் தாயார் கனகவல்லி...

போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை அபகரித்த 9 பேருக்கு சிறை தண்டனை

மேலசொக்கநாதபுரம்: போடி அருகே உள்ள தேவாரம் டி.கே.வி. பள்ளி தெருவை சேர்ந்தவர்கள் ஜெயராமன்(65), தங்கராஜ் (53), பாபு (39). இவர்களுக்கு தேவாரம் வட்ட ஓடை புலத்தில் புஞ்சை நிலம் இருந்துள்ளது. அந்த நிலத்தை தேவாரம் பகுதியை சேர்ந்த ராஜா (37), இவரது தந்தை ஈஸ்வரன் (60), இதே பகுதியை சேர்ந்த...

தூத்துக்குடி திமுக மக்களவை வேட்பாளர் கனிமொழி வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

  தூத்துக்குடி; ஏப்,16- கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான துறையினரால் சோதனை நடந்தது. அப்போது  வீடு, அலுவலகத்தில் உள்ளே, வெளியே செல்ல யாரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. இந் நிலையில் இன்று இரவு...

மாயபுரம் ஸ்ரீ சத்தியபாமா ருக்மணி நவநீத கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷக விழா

ராமநாதபுரம், ஜூன் ராமநாதபுரம் மாயபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சத்தியபாமா ருக்மணி ஸ்மேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது. ராமநாதபுரம் அருகே மாயபுரம் கிராமத்தில் யாதவ மகா ஜனங்களுக்கு பாத்தியப் பட்ட ஸ்ரீ சத்தியபாமா ருக்மணி ஸமேத ஸ்ரீ...

ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் குடிமராமத்து திட்டத்தில் கண்மாய் புனரமைப்பு பணிகள் -மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரடி ஆய்வு

ராமநாதபுரம், ஆக. 10- ராமாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனந்துார், ஆய்ங்குடி, ஓடக்கரை மற்றும் காத்தனுார் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் நலச்சங்கம் பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரடியாக சென்று...

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் காலியாக உள்ள மசால்சி மற்றும் இரவு காவலர் பணிகளுக்கு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்சியர், சார் ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் மசால்சி பணிக்காக 16 இடங்களும் இரவு காவலர் பணிக்காக காலியாக உள்ள 16 இடங்களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக மாவட்ட நிர்வாகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளது. காஞ்சிபுரம்; செப், 08 –  காஞ்சிபுரம் மாவட்டத்தில் மசால்சி, மற்றும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS