Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ.13.34 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை போட்டு விட்டதாக பொதுமக்கள் அளித்த புகார் மனுவிற்கு பதிலளித்த அரசு தரப்பு...

திருவாரூர், நவ. 25 - போடாத சாலையை ஏற்கனவே ரூ. 13.34 இலட்சம் மதிப்பீட்டில் போட்டு விட்டதாக தெரிவித்து மனுதாரருக்கு பதலளித்துள்ளதாக நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது அப்பகுதி வாழ் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பனங்குடி பகுதியில் உள்ளது மாங்குளத் தெரு அத்தெருவில் வசிப்பவர்...

திராவிடக் கட்சிகள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது … பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர்...

மீஞ்சூர், சனவரி. 29 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் நகரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடைப்பெற்ற தெருமுனை தேர்தல் பிரச்சாரத்தில் உரை நிகழ்த்திய பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்துரை சந்திரசேகர் திராவிடக் கட்சிகள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாதென ஆவேசமாக சூளுரைத்தார். பாரதிய...

திருக்கண்டலம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் சிவானந்தேச்வரா திருக்கோயில் மாசிமக தெப்ப திருவிழா …

பெரியபாளையம், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்.... திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கள்ளி என அழைக்கப்படும் திருக்கண்டலம் கிராமத்தில் திருஞானசம்பந்த பெருமாள் ஆறாம் நூற்றாண்டில் தேவார பாடல் பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத சிவானந்தேச்வரா திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை...

ஓசூர் ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ. 22.35 கோடி மதிப்பில் திட்டப் பணி தொடக்கம் : பிரதமர் காணொளி...

கிருஷ்ணகிரி, பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி … பாரதப் பிரதமர் அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரூ.19,000 கோடி செலவில் 553 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்ய அடிக்கல் நாட்டி, கோமதிநகர் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் https://youtu.be/VBhzTl8HShE அதன் ஒரு பகுதியாக...

எம்.ஜி.ஆர். நகரில், நாளை கருணாநிதி சிலை திறப்பு

போரூர்: சென்னை தெற்கு மாவட்டம் கலைஞர் நகர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நகர் அண்ணா மெயின் ரோட்டில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் கருணாநிதியின் மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (வெள்ளி) மாலை 6 மணிக்கு நடக்கிறது. கே.கே.நகர் தெற்கு பகுதி செயலாளர் கே.கண்ணன் தலைமையில் வடக்கு பகுதி...

தஞ்சை பெரியக் கோவிலில் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் …

தஞ்சாவூர், மார்ச். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. https://youtu.be/QcvGx5StK14 அத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெறும்....

20 க்கும் மேற்பட்ட ஓய்வுப் பெற்ற காவல்துறையினர் மற்றும் 200 க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் காஞ்சிபுரத்தில் பாஜக...

காஞ்சிபுரம், மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரத்தில் பாஜக சார்பில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணையும் தொண்டர்கள் இணைப்பு விழா நடைப்பெற்றது. அதில் 20 க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் மற்றும் 200 க்கும் மேற்பட்ட மாற்றுக்...

காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பளித்த பொதுமக்கள் : மாட்டு வண்டியில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு...

காஞ்சிபுரம், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … ஜேசிபி இயந்திரம் மூலம் தூவப்பட்ட 50 கிலோ ரோஜாப்பூக்கள்.. கிரேன் மூலம் மிகப்பெரிய மாலை அணிவித்து திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்.. ஓட்டிவாக்கம் பகுதியில் மாட்டு வண்டியில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த வேட்பாளர் செல்வம்.. மக்களவைத்...

குடிபோதையில் நண்பர்களுக்கிடையே மோதல் ஒருவருக்கு கத்திக்குத்து – மற்றொருவர் தப்பி ஒட்டம் !

மணவாளன் நகர் ஜூலை – 14 வெங்கடேசன் , பிரவீன் என்ற குள்ள பிரவீன் இருவரும் நண்பர்கள் இவர்கள் மீது காவல் நிலையத்தில் ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன. நேற்று இருவரும் சேர்ந்து மது அருந்திவுள்ளனர். அப்போது போதையில் இருவருக்கிடையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணாளன் நகர்...

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய புதிய வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு !

திருவண்ணாமலை, ஆக.2- திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ.) பணிபுரிந்து வந்த பி.பி.முருகன், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ.) பணியாற்றி வந்த ஜி.பழனி, கீழ்பென்னாத்தூர் ஊராட்சி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS