கண்ணீர் மல்க திருவள்ளூர் கோட்டாட்சியரிடம் மனுவளித்த மறைந்த இராணுவ வீரரின் 75 வயது மனைவி … அதிமுக பிரமுகரிடம்...
திருவள்ளூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்...
திருவள்ளூர் அருகே மறைந்த ராணுவ வீரரின் மனைவி 75 வயது மூதாட்டியின் சொத்துக்களை அபகரித்த அதிமுக பிரமுகர் இடமிருந்து தன்னுடைய நிலத்தை மீட்டுத் தரும்படி கோட்டாட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனுவளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அடுத்த ஆவடி நந்தவன மேட்டூர்...
பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகராட்சித் தலைவர் ஆய்வு : பள்ளிக்கு வரும்போது தினமொரு திருக்குறள் வாசித்திட...
பொன்னேரி, ஜூன். 14 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் இன்று அங்குள்ள ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, மாணவிகளிடம் உரையாற்றிய நகராட்சித் தலைவர் பரிமலம்...
முகப்பேர் ஜார்ஜ் நகரில் இக்ரா சமூக அறக்கட்டளையின் சார்பில் நடத்திய 65ஆவது இலவச கண் சிகிச்சை முகாம் !
முகப்பேர், மார்ச். 26 -
திருவள்ளூர் மாவட்டம் சென்னை முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகரில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் முகப்பேரு இஸ்லாமிய நூலகம் இக்ரா சமூக அறக்கட்டளையும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
முகாமில் கண்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து...
ஆவடி வந்த திருப்பதி பிரம்மோற்சவ திருகுடை ஊர்வலம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கடந்த 28 ஆம் தேதி கோபால்ஜி தலைமையில் சென்னையில் இருந்து புறப்பட்ட திருப்பதி பிரம்மோற்சவ திரு குடை இன்று ஊர்வலமாக ஆவடி வந்தடைந்தது. அத்திருகுடையினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்று தரிசனம் செய்தனர்.
ஆவடி;அக்.2-
https://youtu.be/4SeUsjwm7Fw
ஆவடி அடுத்த கவர பாளையம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி குடையை தரிசனம்...
பட்டீஸ்வரத்தில் நடைப்பெற்ற திமுக ஆட்சியின் ஓராண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் மொழிப்போர் தியாகி எல்.ஜி 88...
கும்பகோணம், மே. 08 -
கும்பகோணம் அருகேவுள்ள பட்டீஸ்வரத்தில் நேற்று திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் நடைப்பெற்ற திமுக ஆட்சியின் ஓராண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் திராவிட சிந்தனையாளரும் மொழிப்போர் தியாகியுமான எல்ஜி யின் 88 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
https://youtu.be/pPcKVvcQZLw
நேற்று பட்டீஸ்வரம் கடை...
திருவாடானையில் குடிமராமத்து பணி – மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு
ராமநாதபுரம், செப். 20-
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கண்மாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் பொது மக்களுக்கான குடிநீர் வினியோகம், சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ...
கும்பகோணம் : புகார் அளித்த ஒரே நாளில் 292 கிராம் தங்கநகைகள் மீட்டு, குற்றவாளிகள் இருவரை கைது செய்து...
கும்பகோணம், நவ. 7 -
கும்பகோணம் அஞ்சுகம் நகரில் வசித்து வரும் 74 வயது முதியவர் வீட்டில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 36 சவரன் நகைகள் (292 கிராம்) கொள்ளையடித்து சென்றுள்ளனர்....
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளன்று, அத்திப்பட்டு ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறோம்...
மீஞ்சூர், ஜூலை. 15 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தேசிய அனல் மின் நிலையத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூபாய் 22.39 லட்சத்தில் புதிய துவக்கப் பள்ளி கட்டிடம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மயிலாடுதுறையில் நடைப்பெற்ற மே தின...
மயிலாடுதுறை, மே. 02 –
தம்பட்டம் செய்தியகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
தொழிலாளர் வர்க்கத்தினருக்கு 8. மணி வேலை நேரம் பெற்று தொழிலாளர்களுக்குக்காக போராடி வரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் JAc அமைப்பின் சார்பாக மே.தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட்...
காஞ்சிபுரம் : ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் அரசுப் பள்ளிகளுக்கு மேசை நாற்காலி மற்றும் மாணாக்கர்களுக்கான கல்வி உபகரணங்கள்...
காஞ்சிபுரம், ஜூலை. 02 -
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்.10லட்சம் மதிப்பீலான அரசு பள்ளி மாணவர்களுக்கு மேசை ,நாற்காலி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும்...



















