மறைமலை நகரில் சமூக ஆர்வாலர் தலைமையில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்ட 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா…
மறைமலைநகர், சனவரி. 26 -
இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழாவை வெகு விமரிசையாக அரசு உள்ளிட்ட அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்திநகர் எட்டாவது வார்டு பகுதியில் சமூக ஆர்வலர் காந்திநகர் வேலு என்கிற வேலாயுதம் தலைமையில்...
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கையால் பேரளம் அருகே பிடிப்பட்ட பாண்டிச்சேரி மாநில சாரயப் பாட்டில்கள் ..
பேரளம், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பேரளம் அருகே உள்ள நாடாகுடி பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பாண்டிச்சேரி சாராய பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்..
https://youtu.be/tY1kBK9XkHE
பேரளம் அருகே உள்ள நாடாகுடி பகுதியை சார்ந்த சுந்தர் மற்றும் உலகநாதன்...
தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி ..
காஞ்சிபுரம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற் கொண்டார்..
நாடாளுமன்ற தேர்தல் குறித்த தேதிகள் இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் பணியானது...
தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவராண நிதிக்கு ரூ.4.10 கோடி நிதி வழங்கிய விசிக தலைவர், அசோக்லேலண்ட் மற்றும் பி.எஸ்.ஜி...
சென்னை, டிச. 09 -
தமிழ்நாட்டில் கடந்த டிச 3 ஆம் தேதி முதல் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் புயல் காற்றால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் தாழ்வான பகுதிகளில்...
நாச்சியார் கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற கருடசேவை ..
கும்பகோணம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமாகவும், 108 வைணவ தலங்களில் 20 வது தலமாக போற்றப்படும், நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி தேர் திருவிழாவின் 4 ஆம் நாளான...
தமிழ்நாடு மனித உரிமைகள் கழக தொழிற்சங்க பேரவையில் புதிய உறுப்பினராக இணைந்த 50 க்கும் மேற்பட்ட திமுக தொழிலாளர்...
ஊத்துக்கோட்டை, மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் இயங்கி வருகிறது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் பணிமனை.
https://youtu.be/wDEP4v8z4f8
மேலும் அப்பணிமனையில் பணிபுரியும் ஊழியர்கள் திமுகவின் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தில் உறுப்பினராக 19 ஆண்டுகளாக உறுப்பினராக...
ஆனி பௌர்ணமி வசந்த உற்சவத்தை முன்னிட்டு, சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கும்பகோணம் அருள்மிகு சக்கரபாணி சுவாமி …
கும்பகோணம், ஜூலை. 02 –
கும்பகோணம் மாநகரத்தின் காவிரி தென்கரையில் திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும், பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்து வழிப்பட்ட ஸ்தலமுமானது, கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசக்ரபாணி சுவாமி திருக்கோயிலாகும்.
மேலும், ஜலந்தராசுரன் எனும் அசூரனை அழிக்கும் பொருட்டு விஷ்ணுவால் அனுப்பி வைக்கப்பட்ட ஸ்ரீ சக்கரம் அவ்வசூரணை...
பட்டுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து …
பட்டுக்கோட்டை, பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை பண்ணவயல் சாலையில் அமைந்துள்ள அய்யனார் கோயிலுக்கு எதிர்புறம் ஓடக்கரையில் குப்பைக் கிடங்கில் தினசரி சேகரிக்கும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது.
https://youtu.be/MPmVvfiF97s
மேலும் பொதுமக்களும் அங்கு அதிகளவில்...
செய்யாறில் அதிகபட்சம் 78 மி.மீ. மழை பதிவு
திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. செய்யாறு கலசபாக்கம் ஆரணி சேத்துப்பட்டு போளூர் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது....
பொன்னேரி வட்டாரத்தில் நடைப்பெற்று வந்த ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி : 379 பயனாளிகளுக்கு நலத்திட்ட...
பொன்னேரி, ஜூன். 30 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட 379 பயனாளிகளுக்கு பசலி 1431 வருவாய் தீர்வாய்த்தின் பேரில் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு சிறப்பு ஜமாபந்தி துவங்கப்பட்டு இதில் நிலப் பட்டா,. உதவித் தொகைகள், வீட்டு மனை வேண்டிய மனுக்கள் மற்றும் .விதவைச் சான்று உள்ளிட்ட...























