Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராமநாதபுரம் : புதிய மாவட்ட ஆட்சியராக சங்கர்லால் குமாவாட் நியமனம்

இராமநாதபுரம், அக். 14 - ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியராக திரு. சங்கர்லால் குமாவாட் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த திருமதி. சந்திரகலா நீண்ட விடுமுறையில் சென்றதால், பொறுப்பு மாவட்ட ஆட்சியராக மாவட்ட வருவாய் அலுவலர் திரு. காமாட்சி கணேசன் கூடுதலாக அப்பொறுப்பை கவனித்து வந்தார். இந்நிலையில் சென்னை...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 92 ஆயிரம் பேருக்கு கோவிட் – 19 தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து 5 ஆம்...

திருவண்ணாமலை, அக்.9- திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 10ந் தேதி நடைபெறவுள்ள 5ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்களில் 92ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 5வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் வரும் 10ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)...

திருவண்ணாமலை திருச்சி இருவழிச்சாலை : திட்ட மதிப்பீடு குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை, அக்.9- திருவண்ணாமலையில் இருந்து திருச்சிக்கு செல்ல இருவழிச்சாலை அமைக்கும் திட்ட மதிப்பீடு தயார் செய்வது குறித்து தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய்தார். திருவண்ணாமலையில் இருந்து தியாகதுருவம், கள்ளக்குறிச்சி, அடரி, வேப்பூர் வழியாக திருச்சிக்கு செல்லும் நெடுஞ்சாலையை இருவழிச் சாலையாக அமைப்பது தொடர்பாக திட்ட...

சென்னை விமான நிலையத்தில் 675 கிராம் தங்ககட்டிகள் 10,100 போதை மாத்திரைகள் பறிமுதல் : சுங்கத்துறை புலனாய்வு பிரிவினர்...

சென்னை, அக். 7 – சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் நேற்று காலை சென்னை வந்த சக்திகுமார் கிருஷ்ணசாமி என்ற பயணி தனது உடலில் 675 கிராம் தங்க கட்டிப் பொட்டலங்களை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார். அவரை சோதனை செய்த சுங்கத்துறை புலனாய்வு பிரிவினர் அதனைக்...

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு தலைவரும், ஈகுவார்பாளையம் ஊராட்சிமன்ற தலைவரின் கணவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறி...

திருவள்ளூர், அக். 7 – திருவள்ளூர் மாவட்ட காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பாதிரிவேடு காவல் நிலையத்தில், கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு தலைவரும், ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு கொடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார் பாளையத்தில் வசிக்கும்...

திருவண்ணாமலை : தென்கரும்பலூர் கிராமசபைக் கூட்டம் : அமைச்சர் எ.வ.வேலு ரூ 22.44 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட...

திருவண்ணாமலை அக்.3- திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த, தென்கரும்பலூர் கிராமத்தில் உத்தமர் காந்தியடிகள் 153-வது பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபா கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள்; கலந்துக்கொண்டு ரூ.22.44 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த...

திருவண்ணாமலை : காந்தியடிகளின் 153 வது பிறந்த நாளை முன்னிட்டு கதர் சிறப்பு விற்பனை : அமைச்சர்...

உத்தமர் காந்தியடிகள் 153-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கதர் சிறப்பு விற்பனையை  மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். திருவண்ணாமலை அக்.3- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று  (02.10.2021) உத்தமர் காந்தியடிகள் 153-வது பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர்...

திருவண்ணாமலை: பொழுது பூங்காக்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல அக் 10 வரை தடை : மாவட்ட...

திருவண்ணாமலை அக்.3-   திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியன பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 03.10.2021 வரை ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை 10.10.2021...

திருவண்ணாமலை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளேரி ஊராட்சி மன்ற தலைவியோடு ஜல் ஜீவன் மிஷன்...

திருவண்ணாமலை அக்.3- நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி நேரடி காணொளி மூலம் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளேரி கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. சுதா சுப்ரமணியன் அவர்களிடம் உரையாற்றினார். மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் ‘ஜல் ஜீவன் மிஷன்’...

திருவள்ளூர்: காக்களூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் : எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட ஆட்சியர் சிறப்பு...

திருவள்ளூர், அக். 03 - திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. காக்களூர் ஊராட்சிமன்ற தலைவர் ஆர்.சுபத்ரா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு பொதுமக்களின் குறைகளை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS