Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : 8 பேர் கொண்ட மர்மகும்பலால் வெட்டப்பட்ட யோகேஸ்வரன் மரணம் : 200 க்கும் மேற்பட்டோர்...

கும்பகோணம், நவ. 17 - கும்பகோணத்தில் இளைஞர்களிடையே கல்லுாரியில் ஏற்பட்ட தகராறு முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது 8 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய...

திருவள்ளூர் : ரெட் அலார்ட் எதிரொலி : ஆவடி போக்குவரத்து சாலைகளில் சிக்னல் கம்பங்கள் பாதுகாப்பு நடவடிக்கை

ஆவடி,நவ. 17 - தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த வாரங்களில் ஏற்பட்ட கன மழையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகளை சந்தித்த நிலையில், நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிகப்பு அலார்ட்...

கும்பகோணத்தில் 2 வாலிபரை வழிமறித்து 8 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டியதால் பரபரப்பு :...

கும்பகோணம், நவ. 17 - கும்பகோணத்தில் மகாவீர் நகரை சேர்ந்தவர் செந்தில் இராட்டை பிரிவு மகன் யோகேஸ்வரன் (25). இவரது  நண்பர் சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த குருபிரசாத் மகன் நந்தகுமார் (22). இருவரும் கல்லூரி படிப்பு முடித்து வேலை தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு இருவரும்  பெரிய கடைத்தெருவில்...

கிருஷ்ணகிரி : உயிர் பயத்தோடு சாலையை கடக்கும் பள்ளி மாணவ, மாணவியர்கள் : பாதுகாப்பு ஏற்படுத்தித் தர பல்வேறு...

கிருஷ்ணகிரி, நவ. 17 – உயிரை கையில் பிடித்துக்கொண்டு தினம் தினம் பயத்துடன் சாகச பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு கட்டங்களாக மாவட்ட மற்றும் அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இன்னும் அதுக் குறித்து கவலைப் படாமல் செயல்படுகிறதோ எனும் அச்சத்துடனும், பல்வேறு கேள்விகளோடும்...

வேலூர் : காட்பாடியில் ரூ. 1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித்துறை கோட்டம் மற்றும் உட்கோட்ட அலுவலகக் கட்டடங்களை...

வேலூர், நவ. 16 – வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித் துறையின் கோட்டம் மற்றும் உட்கோட்டம் அலுவலக கட்ட டங்களை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இவ்வலுவலகக் கட்டடம் தரை மற்றும்...

கும்பகோணம் : சாலையில் நடந்துச் சென்ற மூதாட்டியிடம் நான்கு சவரன் தங்கச்சங்கிலிப் பறிப்பு : தடுமாறி கீழே விழுந்த...

கும்பகோணம், நவ. 16 - சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நான்கு சவரன் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு  இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற கொள்ளையன் தடுமாறிக் கீழே விழுந்ததால் பொதுமக்கள் கொள்ளையனைப் பிடித்து தங்கச் சங்கிலையை மீட்டு, அவனுக்கு அடி உதைக் கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கும்பகோணத்தில்...

இராசிபுரம் : சுதந்திரப் போராட்ட மாவீரர் ஊமத்துரையின் 220 வது ஆண்டு நினைவுநாள்

நாமக்கல், நவ. 16 - ராசிபுரம் விடுதலைக் களம் கட்சி அலுவலகத்தில் இன்று சுதந்திர போராட்ட வீரர் ஊமத்துரையின் 220 வது நினைவு நாளை முன்னிட்டு அவரின் திருவுருவப் படத்திற்கு அக் கட்சியின் நிறுவனத்தலைவர் கொ.நாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஊமத்துரை 220வது நினைவு தினம் தமிழகம் முழுவதும்...

ஆர்.கே.பேட்டையில் இலவச எலும்பு, மூட்டு பொது மருத்துவமுகாம்

ஆர்.கே.பேட்டை, நவ. 16 – ஆர்.கே.பேட்டையில் கடந்த நவ 14 -2021 அன்று ஆர்.கே.பேட்டை லயன்ஸ் சங்கம் மற்றும் குரு எலும்பு, மூட்டு & பிஸிநோதெரபி கிளினிக் இணைந்து நடத்திய இலவச எலும்பு, மூட்டு மற்றும் பொது மருத்துவ முகாம் நடைப்பெற்றது. ஆர்.கே.பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை...

திருபுவனம் கைத்தறி துணிநூல் இயக்குநர் அலுவலகம் முன்பு நெசவாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கடந்த அக் 6 – 2021 மானியக் கோரிக்கையில் அறிவித்தப்படி கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு 10 சதவீத கூலி மற்றும் 10 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கைத்தறி நெசவாளர்கள் திருபுவனம் கைத்தறி துணிநூல் இயக்குநர் அலுவலகம்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கன்னியாகுமரி, நவ. 15 – தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க க்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் கடந்த நவ 7 முதல் தொடர்ந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS