42 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தற்போது மூடப்பட்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் திமுக அரசின் மீது...
மன்னார்குடி, ஜன. 17 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் ...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக கட்சியின் நிறுவனத் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் 107 வது பிறந்தநாள் விழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.ஜி.ஆரின் திரு உருவச்...
கீழே அறுந்து விழுந்திருந்த உயர் மின்னழுத்த கம்பியை மிதித்து பெரியபாளையம் அம்பேத்கர் பகுதியில் 2 மாடுகள் பலி …
பெரியபாளையம்,டிச. 21 -
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுகுமார் (40) சொந்தமாக மாடுகள் வளர்த்து சிறிய அளவில் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் சுகுமார் மாடுகளை மேய்ச்சலுக்காக வயல்வெளிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத...
தேசிய நெடுஞ்சாலை பணியால் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை அடைப்பு : மனுவளித்தும் நடவடிக்கை எடுக்காததால் திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்ட...
திருவள்ளூர், ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர்–திருநின்றவூர் தேசிய நெடுஞ்சாலை பணியால் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை இல்லாத சூழ்நிலை. ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலம். கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் போராட்டம் :
சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம்,...
ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் மீஞ்சூரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் … இந்திய காங்கிரஸ் கமிட்டியின்...
பொன்னேரி, பிப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வங்கி கணக்கை வருமான வரித்துறை மூலம் முடக்கி பழிவாங்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அண்மையில் அகில இந்திய காங்கிரஸ்...
இராமநாதபுரம் நஜியா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 11வது அறிவியல் கண்காட்சி முகாம்
ராமநாதபுரம் அருகே அழகன்குளம் பனைக்குளம் நஜியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான 11வது அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
மண்டபம் ஒன்றியம் அழகன்குளம் பனைக்குளம் நஜியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறன், புதிய கண்டுபிடிப்புகள், புத்தாக்கத்தை உருவாக்கும் வகையில் பள்ளிகளுக்கு இடையேயான 11வது அறிவியல் கண்காட்சி...
திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு
திருவண்ணாமலை ஜூலை-15, திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக ஆ.சந்திரா பொறுப்பேற்றுக்கொண்டார். திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி கும்பகோணத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளராக பணியாற்றிவந்த ஆ.சந்திரா திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் புதிய...
பட்டா பெயர் மாற்றம் செய்துத்தர லஞ்சம் வாங்கிய குள்ளபுரம் கிராம நிர்வாக அலுவலர் கைது : தேனி ஊழல்...
திண்டுக்கல், ஏப். 24 -
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அஞ்சல், வி.புதுக்கோட்டை கிராமம், சிக்குபள்ளம் புதூரில் வசித்து வரும் செல்லப்ப கவுண்டர் என்பவரின் மகன் கே.எஸ்.ஈஸ்வரன் என்பவர் நெல், கடலை, மற்றும் மிளகாய் பயிரிடும் விவசாயி ஆவர். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தேனி மாவட்டம், பெரியகுளம்...
மேட்டூர் அணை நீர்மட்டம் 68 அடியாக குறைந்தது
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அடியோடு நின்றுவிட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு இன்று காலை வெறும் 19 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
நீர்வரத்தைவிட தண்ணீர்...
நடிகர் வடிவேல் சகோதரர் உடல் நலக் குறைவால் மரணம் : தொலைப் பேசியில் தொடர்புக் கொண்டு வடிவேலுக்கு ஆறுதல்...
சென்னை, ஆக. 29 –
தமிழ்திரைப்பட நடிகர் வடிவேலுவின் இளைய சகோதரர் ஜெகதீஸ்வரன் ( 52 ) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் அவரது மறைவினை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் வலுவேலுவை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு ஆறுதல் வழங்கினார்.
அப்போது, உடன் பிறந்த உற்ற துணையான தம்பியை...
ரூ.16 கோடி மதிப்பீட்டில் நீரொழுங்கியுடன் காவேரியாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுமானப் பணிக்கான பூமிப் பூஜை :...
கும்பகோணம், மார்ச். 29 -
கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே, காவிரியாற்றின் குறுக்கே, புதிதாக ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் நீரொழுங்கியுடன் கூடிய பாலம் கட்டுமான பணிக்கு, பூமி பூஜை போட்ட பிறகு, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன் கலந்து கொண்டு கொடியசைத்து வைத்து...




















