திருவள்ளூர்; புதுப்பொலிவுடன் மாவட்ட காவல் அலுவலகம் 12 டன் காகித ஆவணக் கழிவுகள் அகற்றம்
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சிறப்பு பிரிவு, காவல் நிலையங்கள் உட்பட அனைத்து அலுவலகங்களிலும், பல ஆண்டுகளாய் கழிவு செய்யப் படாத 12 டன் காகித ஆவணக் கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டு புது பொலிவுடன் அலுவலகங்கள் காட்சியளிப்பதாக மாவட்ட காவல் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்...
டி.என்.ஷேசன் மறைவிற்கு முதல்வர் இரங்கல் செய்தி
சென்னை,நவ.11-
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது இரங்கல் செய்தியை தெரிவித்து உள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள அவரது இரங்கல் செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரும், ஓய்வு பெற்ற மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான திரு. டி.என். சேஷன் அவர்கள் உடல் நலக்குறைவால் 10.11.2019...
அடுத்தடுத்து நடந்த வாகன விபத்தில் 6 பேர் படுகாயம்
திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மில்லத் நகர் அருகே அடுத்தடுத்து நடந்த மூன்று வாகன விபத்துகளில் சுமார் 6 பேர் படுகாயமடைந்தனர்.
கனிகாரன் கொள்ளை பகுதியைச் சேர்ந்த துரை என்பவர் செங்கம் பகுதியில் வேலை செய்துவிட்டு இரவு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் மில்லத்நகரை நோக்கி...
நண்டலாறு பகுதியில் சிறுத்தையின் கால் தடம் மற்றும் எச்சங்கள் கண்டுபிடிப்பு : ஆற்றங்கரையோர பயணத்தை தொடரும் சிறுத்தையை கண்டுபிடிக்க...
மயிலாடுதுறை, ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டாம் தேதி கண்ணில் தென்பட்ட சிறுத்தை ஏழு நாட்களாக பிடிபடாமல் வனத்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
மயிலாடுதுறை நகரில் புகுந்த சிறுத்தை கண்காணிப்பு வளையத்தை மீறி புறநகர் பகுதியான ஆரோக்கியநாதபுரத்திற்கு சென்றது. அதன்...
வீட்டைவிட்டு சென்ற மகன் வீடு திரும்பவில்லை – காவல் நிலையத்தில் தாய் புகார் !
மப்பேடு, ஜூலை, 21-
மப்பேடு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பெரம்பாக்கம், இருளசஞ்சேரி,பிளஸ்தோட்டம் பகிதியில் வசிக்கும் ஏழுமலை என்பவரின் மனைவி எல்லாம்மாள் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார் அதில் தனக்கு இரண்டு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 17 ஆம் தேதி காலை 8...
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட ஓய்வுப் பெற்ற காவல் துறையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் திடீரென தஞ்சையில் மறியல்...
தஞ்சாவூர், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட ஓய்வு பெற்ற காவல்துறையினர், முன்னாள் ராணுவத்தினர் ஒரு நாள் சம்பளம் கூடுதலாக வழங்கக்கோரி . தஞ்சை ஆயுதபடை மைதானம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த சாலையில் நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி...
காஞ்சிபுரம் ஊரக உள்ளாட்சி தேர்தல்: 3வது நாளான இன்று பல்வேறு பதவிகளுக்கு 724 பேர் வேட்பு...
காஞ்சிபுரம், செப் . 17 -
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 3-வது நாளான இன்று 724 வேட்பாளர்கள் பல்வேறு பதவிகளுக்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 6ஆம் தேதி மற்றும் அக்டோபர் 9ஆம் தேதி என இரு தேதிகளில் ஊரக...
சிரிப்பலையில் அதிர்ந்த அரங்கம் : பட்டுக்கோட்டையில் நடைப்பெற்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கான விருது வழங்கும் விழா...
பட்டுக்கோட்டை, மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பார்கள் ஆனால் பெண்ணான என் வெற்றிக்கு பின்னால் என் கணவர் இருக்கிறார் எனக்கு வழங்கும் விருதை என் கணவர் வாங்கி கொள்ள வேண்டும் என கூறி மாமா வாங்கனு கணவரை...
திருத்தணி – திருவள்ளூர் நெடுஞ்சாலையில், சரக்குவாகனம் மோதி காவலாளி பலி
திருவள்ளூர், பிப். 4 –
திருவள்ளூர் பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருமைநாயகம் என்பவரின் மகன் செல்லையன் வயது 65 இவர் திருவள்ளூர் குப்பம்மாள் சத்திரத்தில் உள்ள தாபா ஹோட்டலில் செக்யூரிட்டியாக வேலைப் பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த பிப் 2 ஆம் தேதி இரவு சுமார் 8.15...
திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்திய தேசிய மருத்துவமனைகள் அங்கீகார வாரியத்தின் தலைவர் ரமேஷ்கண்ணா...
திருவள்ளூர், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன் ...
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முறைகளை ஆய்வு செய்வது, மக்களுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை எவ்வாறு அளிக்கப்பட்டு வருகிறது, என்றும் மருத்துவமனையை சுத்தமாக பராமரிப்பது, மற்றும் நோயாளிகளிடம் இருந்து வரும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்தல், மருத்துவமனையை கண்காணிக்கும்...



















