Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி செல்ல முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் … 4 பேரை...

நன்னிலம், டிச. 19 - காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி ஓட முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளை கும்பலை பிடிக்க திருவாரூர் மற்றும்நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் விரட்டி வர கார் நன்னிலம் அருகே சேற்றில் சிக்கியதால் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது அதில்...

மதகுச்சாலை கொள்ளிட ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுத் தலைமைக் கொறடா நிவாரண நிதி வழங்கினார் ..

கும்பகோணம், ஜூலை. 24 - கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை அடுத்த மதகுசாலை கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக  மீன் பிடித்துக் கொண்டிருந்த நான்கு  பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். https://youtu.be/pAxDWCqOraQ மேலும், பாதிக்கப்பட்ட அக்குடும்பங்களுக்கு அரசு தலைமை கொறடா தனது சொந்த நிதியிலிருந்து...

கொடியேற்றத்துடன் வெகுச்சிறப்பாக தொடங்கிய காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி மாத பிரமோற்சவத் திருவிழா ..

காஞ்சிபுரம், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்… உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும், காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் மே மாதம் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. https://youtu.be/OU7kom5kuTQ இன்று அதிகாலை 2 மணி அளவில்...

சுவாமிமலை ஆசூர் பைபாஸில் நடந்த சாலை விபத்தில் இளைஞர் மரணம் ..

கும்பகோணம், மே. 05 - கும்பகோணம் அருகே சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆசூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தேவர் சிலைக்கு முன்பு 4 வழி சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அச்சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மோதி உயிரிழந்துள்ளார். ஆசூர் மெயின் ரோடு...

உலக நன்மை வேண்டி, செம்மங்குடி அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு பூஜை...

குடவாசல், மார்ச். 09 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள செம்மங்குடியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கமாகும். மேலும் இத்திருக்கோயிலில் 25 வது வருடமாக இவ்வாண்டு...

இளநீர் பறிக்க அழைத்துச் சென்ற கூலித் தொழிலாளி உயிரிழந்த மர்மம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட...

திருவள்ளூர், பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், பீமன் தோப்பு கிராமம் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. (40) ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த அவர் அப்பகுதியில் விவசாயக் கூலி வேலை செய்து வந்துள்ளார். https://youtu.be/eKq1Md00QEo இந்நிலையில் அவரது வீட்டிற்கு  கடந்த பிப். 18 ஆம்...

பாஜக சார்பில் புவனகிரியில் நடைப்பெற்ற மக்கள் குறைக் கேட்கும் நிகழ்ச்சி : உணர்ச்சிப் பொங்க மேடையில் மோடி வாழ்கவென...

புவனகிரி, மார்ச். 16 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் பாரதி குமார் கடலூர் மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி சார்பில் புவனகிரி சட்டமன்ற தொகுதியில் வளர்ச்சியடைந்த பாரதம் மோடியின் உத்திரவாதம் என்ற தலைப்பில் மக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி பெட்டியில் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக...

தீவிரமாக பொன்னேரி பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்ட திருவள்ளூர் நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி …

பொன்னேரி, ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி, பாமக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், உள்ளிட்ட  கூட்டணி கட்சியினருடன் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடு...

ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் தாமரைப்பாக்கம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை : மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா...

தாமரைப்பாக்கம், ஜூலை. 08 - திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சியில் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள காலனியில் சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு ரூ.25 லட்சம் செலவில் 18 வது வார்டு உறுப்பினர் ஜி. சரவணன் முன்னெடுப்பின் கீழ் இச்சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில், ரூ.7 லட்சம்...

வண்ண மலர்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவப் படம் : தத்ரூபமாக கட்சியளிக்கும் கலைஞரின்...

திருவாரூர், ஆக. 07 - திருவாரூரில் மறைந்த முன்னாள் தமிழக மிதலமைச்சரும், திமுக தலைவர் கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருவாரூரில் உள்ள அவரது இல்லம் மற்றும் கலைஞர் கோட்டத்தில் உள்ள கலைஞர் திருவுருவச்சிலையும், வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் மிக அருமையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. முன்னாள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS