கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டில் நடவுப் பணியில் ஈடுப்பட்டு வரும் வட மாநிலத்தவர்கள் : வட மாநிலங்களில் வேலை மற்றும்...
தஞ்சாவூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா,கோடை என முப்போகம் அதிக அளவில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.கடந்த ஆண்டு ஏற்பட்ட காவிரி விவகாரம் காரணமாக ஆற்று நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் குருவை, சம்பா ...
கும்பகோணம் : இடி தாக்கி வயலில் வேலைப்பார்த்த பெண் பலி
வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் மீது இடி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம், நவ. 01 -
கும்பகோணம் அருகே துக்காச்சி ஊராட்சியில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...
ஆவடி மாநகராட்சியின் சார்பில் கொரோனா தொடர் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி – 21 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு !
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா விழிப்புணர்வு தொடர் வார நிகழ்ச்சி கடந்த 1 ஆம் தேதி முதல் நடைப்பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கொரோனா தடுப்புக் குறித்து மாணவர்களுக்கு இடையேயான ஓவிய மற்றும் வாசகப்...
பொன்னேரியில் அமமுக கட்சி நிர்வாகிகளின் மாவட்ட ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம் ..
பொன்னேரி, ஏப். 03 -
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரனின் ஆணைப்படி .திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேவுள்ள வேண்பாக்கம் பகுதியில் கிழக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் தனியார் திருமணம் மண்டபம் வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...
கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் நடைப்பெற்ற சுவாமி விவேகானந்தர் விஜய ஜோதி ஏந்தி தொடர் ஓட்டம் ..
கும்பகோணம், ஆக. 13 -
கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் நாளை மறுதினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று சுவாமி விவேகானந்தரின் 7 அடி உயர வெண்கல சிலை திறப்பு விழா 3 நாட்கள் கொண்டாடப் பட உள்ளது. அதன் முதல் நாளான இன்று சுவாமி...
தலைமைச் செயலாளர் மற்றும் ஒன்றிய அரசின் நிதித்துறை செயலாளர் தலைமையில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற ஆய்வுக் கூட்டம்...
சென்னை, ஆக. 05 -
இன்று தலைமைமச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் ஒன்றிய அரசின் நிதித்உறை செயலாளர் முனைவர் விவேக் ஜோஷி ஆகியோர் தலைமையில் ஆய்வுக்கட்டம் நடைப்பெற்றது.
இவ்வாய்வுக் கூட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் வழங்குவது குறித்து ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது. மேலும் இதில்...
திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு பகுதியில் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் – தேர்தல் பறக்கும்படை அதிரடி
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு பகுதியில் 1381 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
திருவள்ளூர்:
பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் தேர்தலில் பணப்பட்டு வாடாவை தடுக்கும்...
மரக்கன்றுகள் நட்டும், இனிப்புகள் வழங்கியும், பாமகவின் நிறுவனர் மரு.இராமதாஸின் பிறந்தநாளை கொண்டாடிய கட்சித்தொண்டர்கள் ..
காஞ்சிபுரம், ஜூலை. 24 -
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழாவை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மரகன்றுகள் நட்டும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடினார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா ராமதாஸின் 84 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அக்கட்சித் தொண்டர்கள்...
சமூகவலைத் தளங்களில் வைரலாகி வரும் கழிவுகளை பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளரின் காணொளிக் காட்சி...
திருவாரூர், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
சட்டவிரோதமாக தமிழக முதல்வரின் சொந்த ஊரான திருவாரூரில் பாதாள சாக்கடைக்குள் மூழ்கி அடைப்பை நீக்கும் நபரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது....
வடகாஞ்சி எனப் போற்றப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்கு உத்திர பிரமோற்சவ திருவிழா…
மீஞ்சூர், மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வட காஞ்சி என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா வி.ஆர்.பகவான் தலைமையில் தொடங்கியது.
மேலும்...























