தாராசுரம் அரசு மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர், பள்ளிக்கு வரவேண்டாம் எனக்கூறியதால், ப்ளஸ்ஒன் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி ..
கும்பகோணம், மார்ச். 21 -
கும்பகோணம் தாராசுரம் கீழவீதியை சேர்ந்த ஓட்டுநர் கதிர் (எ) கதிரேசன், சந்திரா தம்பதியினரின் மகள் ரபஹி ( பெயர் மாற்றம் ) இவர் தாராசுரத்தில் உள்ள வை கோவிந்தசாமி நினைவு அரசு மேனிலைப்பள்ளியில் பதினோறாம் வகுப்பு படித்து வருகிறார், குடும்ப வறுமைக் காரணமாக...
மாதவரம் : மக்கள் அடிப்படை தேவைகளை செய்து தர வலியுறுத்தி 19 வது வார்டு மாமன்ற திமுக...
மாதவரம், மார்ச். 21 -
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்ட பெரிய மாத்தூர் கிராம மக்கள் பல்வேறு அடிப்படைத் தேவைகளை செய்து தர வலியுறுத்தி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்ற மாநிலத் தலைவர் இ.மெய்யழகன் தலைமையில் நிர்வாகிகளுடன் சென்று 19ஆவது திமுக மாமன்ற உறுப்பினர் க. காசிநாதனை நேரில்...
முகப்பேர் : இலவச கண் சிகிச்சை முகாம் … சங்கர தேத்ராலயா மருத்துவமனை மற்றும் ஐ.கியூ.ஆர்.ஏ. சமூக...
முகப்பேர், மார்ச். 21 -
சென்னை முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகர் பகுதியில் சங்கர நேத்ராலயா மருத்துவமனை மற்றும் ஐ.கியு.ஆர்.ஏ. சமூக அறக்கட்டளை இஸ்லாமிய நூலகமும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினர்.
முகாமிற்கு இஸ்லாமிய நூலகம் ரஸ்வி. நஸ்ருல்லா தலைமை வகித்தனர். சங்கர நேத்ராலயா ஐ கேர்...
மின்சாரம் தாக்கி அத்திப்பழகானூரில் தொழிலாளி பலி : கோழிப்பண்ணை உரிமையாளரிடம் ராசிபுரம் போலீசார் தீவிர விசாரணை ..
ராசிபுரம், மார்ச். 21 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியம் அத்திப்பழகானூர் அருந்ததியர் தெருவைச் சேர்ந்த மோகன் மகன் சூர்யா, 21. இதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருபவர் ஜெகநாதன் என்ற 55. வயதுடையவர். இவருக்கு சொந்தாமன இந்தக் கோழிப் பண்ணையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும்...
118 ஆண்டுகளாக இந்து இஸ்லாமியர் சேர்ந்துக் கொண்டாடி வரும் சமூக நல்லிணக்க குருசாமிபாளயம் ஊர்...
ராசிபுரம், மார்ச். 21 -
ராசிபுரம் அடுத்துள்ள குருசாமிபாளையத்தில் 118வது ஆண்டாக தொடரும் ஹிந்து, முஸ்லிம் சமுதாய மக்கள் சேர்ந்து கொண்டாடிய சமூக நல்லிணக்க ஊர் திருவிழா நடைப்பெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் சிவசுப்ரமணியர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 9ம் தேதி துவங்கி பல்வேறு...
மக்கள் குறைத் தீர்க்கும் முகாம் : காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் ...
காஞ்சிபுரம், மார்ச். 21 -
காஞ்சிபுரம் நகராட்சியில் இருந்து பெருநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தி நகர்ப்புற தேர்தலையும் தமிழக அரசு நடத்தி முடித்துள்ளது.
இந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராக வெற்றி பெற்றார் இதனை தொடர்ந்து இன்று முதல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள...
முதல்வர் ஸ்டாலின் 69 வது பிறந்த தினவிழா … வல்லூர் கிராமத்தில் ஒருநாள் கால்பந்தாட்டபோட்டி, வெற்றிப் பெற்ற...
மீஞ்சூர், மார்ச். 21 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் வல்லூர் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழு நபர்கள் கொண்ட ஒருநாள் கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது.
https://youtu.be/d6Ni_K8owsM
இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற போட்டி நடைபெற்றது. அதில்...
12 முதல் 14 வயது வரை மாணவ மாணவிகளுக்கு கார்பிவேக்ஸின் கொரோனா தடுப்பூசி முகாம் : திருவண்ணாமலை...
திருவண்ணாமலை, மார்ச். 20 -
திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கார்பிவேக்ஸின் ஊசி போடும் திட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனையின் பேரில் 12 வயது முதல் 14 வயதுவரை உள்ள மாணவ மாணவிகளுக்கு கார்பிவேக்ஸின் ஊசி போடும் நிகழ்ச்சி...
வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் : திருவண்ணாமலை வருமான வரித்துறை...
திருவண்ணாமலை மார்ச்.20-
வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் வருகிற 28, 29 ஆகிய 2 நாட்கள் நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் குறித்த திருவண்ணாமலை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அகில இந்திய தலைவர் எம்.எஸ்.வெங்கடேசன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் டிஜிட்டல் உறுப்பினருக்கான சேர்க்கை பயிற்சி முகாம் : திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவர்...
திருவண்ணாமலை, மார்ச்.20-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் டிஜிட்டல் உறுப்பினருக்கான சேர்க்கை பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.புருசோத்தமன், மாவட்ட துணைத்தலைவர்கள் டாக்டர் கே.மணி, என்.சின்னத்துரை,...

























