Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

போதைப்பொருட்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டி : திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி...

PIC FILE COPY திருவண்ணாமலை, மார்ச்.20- திருவண்ணாமலை கிரிவலபாதையில் போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டியினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி தொடங்கிவைத்தார். இந்தியாவின் எதிர்காலமான இளைஞர்கள் மத்தியில் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை மற்றும் அருணை...

வனத்தீயில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது குறித்த செயல்முறை விளக்கம் : திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நடைப்பெற்றது

PIC FILE COPY திருவண்ணாமலை, மார்ச். 20- வனத்தீயில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நேற்று செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 25 பேர் கலந்து கொண்டனர். வேலூர் வனச்சரக அலுவலர் சுஜாதா உத்தரவின் பேரில்,  திருவண்ணாமலை மாவட்ட வனஅலுவலர் அருண்லால் அறிவுரையின்...

அனுப்பம்பட்டு ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி மேலாண்மைக் குழுக் கூட்டம் : பள்ளிக்கு தேவைக் குறித்த...

மீஞ்சூர், மார்ச். 20 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி மேலாண்மை குழு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கு தேவைகள் குறித்த பல்வேறு தீர்மானங்கள் நீறைவேற்றப்பட்டது. https://youtu.be/tIfylTefjj4 அனுப்பம்பட்டு ஊராட்சியில் இயங்கி வரும் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழக அரசின் கல்வி மேலாண்மை...

டாக்டர் கலைஞர் வரும் முன் காப்போம் திட்ட மாபெரும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் : குறிச்சியில்...

கும்பகோணம், மார்ச். 20 - கும்பகோணம் அருகே குறிச்சியில், கலைஞரின், வரும் முன் காப்போம் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை, அரசின் தலைமை கொறடா கோவி செழியன் குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார், இந் நிகழ்வில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம், திருப்பனந்தாள்  ஒன்றியக்குழு தலைவர் தேவி...

களியனூர் அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்து பெற்றோர்...

காஞ்சிபுரம், மார்ச். 20 - காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் களியனுர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா .ஆர்த்தி பள்ளி மேலாண்மைக் குழுவினைத் துவக்கி வைத்து பெற்றோர் மற்றும் பள்ளி மாணவர்களிடையே  உரையாடினார். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் முன்னேற்றத்திற்காகவும் பள்ளிகள் செயல் பாடுகளையும்...

அம்பத்தூரில் கஞ்சா வியபாரிகள் 5 பேர் கைது : விற்பனைக்கு வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல்...

அம்பத்தூர், மார்ச். 19 – சென்னையை அடுத்த அம்பத்தூரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக வந்த புகாரின் அடிப்படையில், கள்ளிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில், நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் போலீசார் அம்பத்தூரில் உள்ள...

சாலவாக்கம் ஊராட்சி மன்றம் சார்பாக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் : தனியார் நிறுவனத்தில் பணிக்கு தேர்வான 15...

சாலவாக்கம், மார்ச். 19 காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில்,  தனியார் நிறுவனத்தில் பணிக்கு தேர்வான 15 மகளிர்களுக்கு, சாலவாக்கம் ஊராட்சி மன்றதலைவர் SPV.சத்யாசக்திவேல் தலைமையில், அவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு, கம்பெனி பேருந்தில்  பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிகழ்சியில், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன்,...

செங்கல்பட்டு மாவட்ட காவல்கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை … ரூ.32 லட்சம் மதிப்பிலான 174 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம்...

செங்கல்பட்டு, மார்ச். 19 - செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 2021 - 22 ஆம் ஆண்டு பல்வேறு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் தொலைந்துப் போனதாக கொடுக்கப்பட்ட 267 வழக்குகளும், மேலும் சைபர்க்ரைம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார்களும் இருந்த நிலையில், அதுக்குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட...

வேப்பத்தூர் திமுக நிர்வாகிகளை கண்டித்து விசிக வினர் ஆர்ப்பாட்டம் – பேரூராட்சி நோக்கி செல்ல முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர்...

வேப்பத்தூர், மார்ச். 18 - கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியை திமுக தலைமை அறிவித்தபடி வழங்காத திமுக நிர்வாகிகளை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் பேரூராட்சி அலுவலகத்தை நோக்கி பேரணி செல்ல முற்பட்டதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் : தேசியக் கொடியை...

ஆவடி, மார்ச், 18 - இஸ்லாமிய பெண்கள் மற்றும் குழந்தைகள் தேசிய கொடியை கையிலேந்தியும், மூவண்ண நிறத்தில் ஹிஜாப்  அணிந்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட இயக்கம் சார்பில் ஆவடியில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஹிஜாப் பிற்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்ற அளித்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS