காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயருக்கு வணிகர் சங்கங்களின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பாராட்டு விழா
காஞ்சிபுரம், மார்ச். 08 -
இன்று காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே உள்ள மீன் மார்கெட் பகுதியில் துணை மேயருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் தேர்வில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு காஞ்சிபுரம் மாமன்ற துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள...
மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கை சின்னத்திற்கு தீவிர...
மீஞ்சூர், ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி, மெதூர், கோளூர், தேவம்பட்டு, அண்ணாமலை சேரி, திருப்பாலைவனம், பழவேற்காடு, வஞ்சிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியின்...
காத்திருக்க வைத்து கழட்டிவிட்ட திருவாரூர் மாவட்ட காவல்துறை : கனத்த மனதோடு கவலையை தெரிவிக்கும் ஓய்வுப்பெற்ற காவல்துறையினர்…
திருவாரூர், ஏப்.18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
தேர்தல் பணி தருவதாக காலை முதல் காக்க வைத்து ஓய்வுப்பெற்ற காவல்துறையினரை திருப்பி அனுப்பியதாக திருவாரூர் மாவட்ட காவல்துறை மீது அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அதுக்குறித்து தேர்தல்...
துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலகத்தில் சுதந்திர தின விழாவையட்டி அந்நாளில் வட்டார கல்வி அலுவலர்கள் மோகன், கோ.குணசேகரன் ஆகியோர் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்கள்.
விருதுநகர் மக்களவை தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணி – 4,956 போலீசார், துணை ராணுவப் படையினர் நிறுத்தம்
விருதுநகர், ஏப். 18: விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் பாதுகாப்பிற்காக 4,956 போலீசாரும், துணை ராணுவ படையினரும் நிறுத்தப் பட்டுள்ளனர். பாராளு மன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்க உள்ளது. மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதி...
காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது …
காஞ்சிபுரம், மார்ச். 28 -
மார்ச் 28, 29 பாரத் பந்த்: காஞ்சிபுரத்த்தில் பெருபாலான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை பேருந்து கிடைக்காத காரணத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வேலைக்கு செல்ல முடியாமல் பேருந்து நிலையத்தில் தவித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக திமுக மற்றும் அதன் கூட்டனி கட்சியினர் காஞ்சிபுரம்...
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் நடைப்பெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் … திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நேரில்...
திருவண்ணாமலை பிப்.11-
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கீழ்பென்னாத்தூர்...
தேவந்தவாக்கம் : அருள்மிகு ஸ்ரீதிருபுரசுந்தரி உடனுறை திருதேவநாத ஈஸ்வரர் திருக்கோயில் புனராவர்தன அஷ்டபந்த மகா கும்பாபிஷேகம் …
ஊத்துக்கோட்டை, மார்ச். 21 -
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் தேவந்தவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதிருபுரசுந்தரி உடனுறை திருநேவநாத ஈஷ்வரர் திருக்கோயில்.
இக்கோயிலின் புனராவர்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று அக்கிராமத்தில் வெகு சிறப்பாக காலை 9 மணி முதல் 10 .30 மணியிலான சுப தினத்தில் நடைப்பெற்றது.
இவ்விழாவில்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக வேலம்மாள் மருத்துவமனை சார்பில் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம்
ராமநாதபுரம், அக். 20-
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக வேலம்மாள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் நடத்தினர். இம்முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இலவச சிகிச்சை பெற்று சென்றனர்.
மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில் தென் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புழுங்கல் அரிசி அரவை முகவராக நியமனம் – தனியார் ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பிக்க...
திருவண்ணாமலை, ஜூலை. 27-
பரவலாக்கபட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல், கழக நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தில் அரவை முகவராக உள்ள தனியார் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து...























