பெருங்குடியில் தனியார் மருத்துவமனை சார்பில் நடைப்பெற்ற ஆரோக்கியமான வயிற்றுக்கான மெகா மாரத்தான் போட்டி ..
பெருங்குடி, ஏப். 03 -
சென்னை பெருங்குடியில் உலக சுகாதாரத் தினத்தை முன்னிட்டு தனியார் மருத்துவமனை நடத்திய ஆரோக்கியமா வயிற்றுக்கான ஓட்டம் என்ற தலைப்பில் மெகா மாரத்தான் போட்டி இப்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழை நடிகர் சரத்குமார் வழங்கினார்.
சென்னை பெருங்குடியில் உள்ள...
பொன்னேரி தனியார் கல்லூரியில் அரசு பணி போட்டி பயிற்சி மையம் துவக்க விழா ..
பொன்னேரி, ஏப். 02 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீதேவி கலைக்கல்லூரி. இக்கல்லூரியில் மாணவர்களுக்கு அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள் நடத்த மக்கள் நலப்பணி இயக்கம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஏகலைவன் அரசுப்பணி போட்டி பயிற்சி மையம் துவக்க...
பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து நூதனப் போராட்டம் : கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட்...
கும்பகோணம், ஏப். 02 -
கும்பகோணத்தில் மத்திய அரசின் மோசமான மக்கள் விரோத நடவடிக்கையால் நாளுக்கு நாள் உயர்ந்து வரும், பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் சுங்கச்சவடிகளில் வசூலிக்கும் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
https://youtu.be/ysgZenLjPNI
இந்த...
குடிநீர் பிரச்சினைக் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் இலவம்பாடி ஊராட்சி நிர்வாகம்
அணைகட்டு, ஏப். 02 -
வேலூர் மாவட்டம் அணைகட்டு வட்டம் இலவம்பாடி ஊராட்சி கிராமத்தில் உள்ள குட்டை ஏரியின் கரையோரம் அமைந்துள்ள ஆழ்துளை குடிநீர் தொட்டி சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இக் கிராமத்திற்கும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏனைய கிராமங்களுக்கும் குடி நீர் வழங்கி வருகிறது.
இந்த...
கணவர் வரதட்சணைக் கேட்டு அடித்து துன்புறுத்தியதில் இரண்டு முறை கருக் கலைந்ததாக அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்...
அம்பத்தூர், ஏப். 02 -
வரதட்சணை கேட்டு கணவர் அடித்து துன்புறுத்தியதில் தனக்கு இரண்டு முறை கருக்கலைந்ததாகவும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பெண் ஒருவர் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீனா. இவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்....
மணலி மண்டல மின் வாரியத்தின் உடனடி நடவடிக்கைக்கு பொது மக்கள் பாராட்டு …
மணலி, ஏப். 02 -
மணலி மண்டலம் 16 வது வார்டுக்கு உட்பட்ட கன்னியம்மன் பேட்டை பெருமாள் கோவில் தெரு பகுதியில் உள்ள மக்கள் அளித்த கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்த மின் வாரியத்திற்கு அவ்வார்டு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து பல மாதங்களாக...
கும்பகோணம் மற்றும் நாகை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுக்குழுக் கூட்டம் ..
கும்பகோணம், ஏப். 02 -
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க கும்பகோணம் நாகை மண்டல பொதுக்குழு கூட்டம் இன்று கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் அதன் பொது செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 206 பொதுக்குழு உறுப்பினர்களில் 196 உறுப்பினர்களும், 125 சிறப்பு...
கபிஸ்தலம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேஷன் சார்பில் சாலை மறியல் போராட்டம் ..
கும்பகோணம், ஏப். 02 -
கும்பகோணம் அருகே பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம் பாலக்கரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேஷன்) சார்பில் போக்குவரத்து துறையை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் மாவட்ட செயலாளர் கண்ணையன் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/Bp5vrb8UwXE
தஞ்சாவூரிலிருந்து அய்யம்பெட்டை, கணபதி அக்ரஹாரம் வழியாக...
கோயம்பேடு : ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ 10 லட்சம் மோசடி .. கணவன்...
கோயம்பேடு, ஏப். 02 -
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மீரா (40), பி.எட்., படித்து முடித்து விட்டு ஆசிரியர் வேலை தேடி வந்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மீராவிற்கு அறிமுகமான மதுரவாயலை சேர்ந்த சுந்தரகுமார் (47), இவரது மனைவி பிரியா (37), ராணிப்பேட்டையை சேர்ந்த சுகுமாரன்...
பாம்புக் கடித்து இளம் பெண் மரணம் : சோம்பட்டு கிராம மக்கள் சோகம் ..
கும்மிடிப்பூண்டி, ஏப். 02 -
ரவிச்சந்திரன் வயது (51) இவருக்கு மனைவியும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும் விவசாயத்தை தொழிலாக கொண்டு கும்மிடிப்பூண்டி அடுத்த சோம்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 28 தேதி அன்று இரவு குடும்பத்தில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்....
























