சென்னை : ஐ.டி நிறுவனத்தில் பத்தாண்டுகள் பணியாற்றி வரும் ஐந்து ஊழியர்களுக்கு, ரூ. 1 கோடி மதிப்பிலான கார்களை...
சென்னை, ஏப். 09 -
சென்னை ஓ.எம்.ஆர் சாலை கந்தன்சாவடியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் செயல்பட்டு வரும் கிஸ்ஃபிளோ என்ற ஐடி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 10 நபர்களை கொண்டு துவங்கப்பட்டது. இன்று கிஸ்ஃபிளோ ஐடி நிறுவனத்தில் தற்பொழுது 450 ஊழியர்களுடன்...
சொத்து வரி உயர்வைக் கண்டித்து ஆவடி மாநகராட்சி அருகே பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் : தமிழக...
ஆவடி, ஏப். 09 -
தமிழக அரசு விதித்துள்ள சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே, திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜ்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது
சென்னை புறநகர் பகுதியான திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே...
கண்குறைபாடுள்ள 25 கிராமத்தைச் சேர்ந்த மருத்துவ பயனாளிகளுக்கு, கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி : கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு...
கும்பகோணம், ஏப். 09 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் தமிழக அரசின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 25 கிராமங்களை சார்ந்த கண்பார்வை பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது.
https://youtu.be/6kamX8vuzeM
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் தமிழக...
தச்சூர் முதல் சித்தூர் வரை 6 வழிச்சாலை பணிகளுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை : விவசாயிகள்...
பெரியபாளையம், ஏப். 08 -
திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 126.5கி.மீ தூரத்திற்கு 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகங்களை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க ஏற்கனவே சாலை அமைத்துள்ள நிலையில் இந்த துறைமுகங்களை ஆந்திர மாநிலத்துடன்...
ராஜதாங்கல் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் ரூ.3570 லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தர் கைது !
திருவண்ணாமலை, ஏப். 08 -
திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் வட்டம் காட்டுமலையனூர் கிராமத்தில் வசித்து வரும் நாராயணசாமி என்பவரின் மகன் பெருமாள் தனது நிலத்தில் விளைந்த 119, 40 கிலோ எடையுள்ள மூட்டை நெல்லினை ராஜதாங்கல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கடந்த 2 ஆம்...
எளாவூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகை : அதிகாரிகள் உடன்...
கும்மிடிப்பூண்டி, ஏப். 08 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
https://youtu.be/DI4OKzbWgs8
அப்போது கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலக்கரி கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள...
பூவலம்பேடு ஊராட்சியில் தனியார் தொழிற்சாலை அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு !
கும்மிடிப்பூண்டி, ஏப். 08 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு ஊராட்சியில் உள்ள அமிர்தமங்கலம் திடீர் நகரில் தனியார் தொழிற்சாலையான சென்னை ஜெ.ஆர்.மெட்டல் குழுமத்தின் புதிய ஸ்பான்ச் அயன் உற்பத்தி ஆலை அமைக்க தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொது மக்கள் கருத்து கேட்பு...
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி : மாங்காடு நகராட்சி சார்பில் நடைப்பெற்ற இப்பேரணியில் பள்ளி மாணவர்கள்...
மாங்காடு, ஏப். 08 -
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்திய மீண்டும் மஞ்சப்பை திட்டம் தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைப்பெற்று வருகிறது.
https://youtu.be/RqnEvGX-3Jc
அதன் தொடர்ச்சியாக இன்று மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட...
திருச்சி : ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியத் துணை தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்...
திருச்சி, ஏப். 08 –
திருச்சி லால்குடி தாலூகா கல்லக்குடியில் வசிக்கும் நடராசன் என்பவரின் மனைவி தனது கணவரின் பெயரில் உள்ள பட்டாவில் திருத்தம் செய்வதற்கும் மேலும் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ள சர்வே எண் திருத்தம் செய்வதற்கும் திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா அலுவலகத்தில் மனு விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில் அம்மனுவை பரிசீலனை...
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம் !
பொன்னேரி, ஏப். 08 -
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு வருவாய் கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணி செய்து வருகின்றனர். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் பொது கலந்தாய்வு முறையில் நடைபெறுவது வழக்கமாகும் அதன்படி இந்த ஆண்டு பணி மாற்றத்திற்காக கடந்த மூன்று நாட்களாக...
























