திருவள்ளூர் மாவட்ட கிருத்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் திருநின்றவூரில் நடைப்பெற்ற குருத்தோலை பவனி ..
திருநின்றவூர், ஏப். 10 -
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூரில் திருவள்ளூர் மாவட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பாக குருத்தோலை பவனி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு சிறப்பித்தனர்.
https://youtu.be/iBQVd_16oBk
ஆவடியை அடுத்த திருநின்றவூரில் திருவள்ளூர் மாவட்டம் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பாக, தந்தை மைக்கேல் பிரான்சிஸ், தந்தை,...
திமுக சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் : உலக நாடுகளில்...
கும்பகோணம், ஏப். 10 -
திமுக சார்பில் நிதிநிலை விளக்கப் பொதுக்கூட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கீழ வீதியில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலு உலக நாடுகளில் ஜிஎஸ்டி வரி...
இராசிபுரம்: திமுக தகவல் தொழில் நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் ஷியாமுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கிய அமைச்சர் ..
இராசிபுரம்,ஏப். 09 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திமுக., தகவல் தொழில்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் ஷியாம். கடந்த மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் ஷியாமுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு, வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும்,...
ஓடும் மினி பேரூந்தில் ஏறி நடத்துனர் மற்றும் ஓட்டுனரை அருவாளால் தாக்கிய மர்ம நபரை கும்பகோணம் தாலுகா போலீசார்...
கும்பகோணம், ஏப். 09 -
கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 7-ந் தேதி மாலை தாராசுரம் வழியாக எலுமிச்சங்காய்பாளையத்திற்கு, தனியார் மினி பேருந்து பயணிகளுடன் சென்றது. பேருந்தை வசந்த் (வயது 27) ஓட்டிச் சென்றார். நடத்துனராக வினோத் (25), பணியில் இருந்தார்.
https://youtu.be/U0ry6nSQqpU
இந்நிலையில், மினி பேருந்து செல்லும் வழியில்...
மானம்பாடி; அரசுப் பேரூந்து, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து : ஒருவர் பலி...
கும்பகோணம், ஏப். 09 -
கும்பகோணம் அருகே சென்னையிலிருந்து மன்னார்குடி நோக்கி சென்ற அரசு பேருந்து மானம்பாடி காளியம்மன் கோவில் அருகே வரும் பொழுது அப்பகுதியை சேர்ந்த சைக்கிளில் சென்ற பாலசுப்பிரமணியன் என்பவர் குறுக்கே வர அவர் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை திரும்பிய போது அவ்வழியாக இருசக்கர...
கிணற்றில் இருந்து ஏழாம் வகுப்பு மாணவன் சடலமாக தேங்கல்பாளையத்தில் மீட்பு : நீச்சல் தெரியாத மாணவன் கிணற்றில்...
ராசிபுரம், ஏப். 09 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தேங்கல்பாளையம ஆணைபட்டியான் காலனியைச் சேர்ந்த டிரைவர் சண்முகம், 45. இவரது மனைவி விஜயா 40. இவர்களுக்கு விஷால், 14, விஸ்வா, 12, என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இளையவரான விஸ்வா, தேங்கல்பாளையம் காந்தி கல்வி நிலையத்தில் ஏழாம்...
அமைச்சர் டாக்டர். மதிவேந்தன் பயனாளிகளுக்கு பழம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கி தொடங்கி வைத்த.. ராசிபுரம் திமுகவினர்...
ராசிபுரம், ஏப். 09 -
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை கால வெப்பம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே 100 டிகிரிக்கு மேல் வெப்பம் அதிகரித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, தமிழக முதல்வரும், தி.மு.க, தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக மக்களை இக்கோடை கால வெப்பத்திலிருந்து காக்கும் வகையில்...
பருத்திப்பட்டு : மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 19 வது பட்டமளிப்பு விழா ..
ஆவடி, ஏப். 09 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி பருத்திப்பட்டு மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது.
https://youtu.be/PnNr1uA9OEs
இப்பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியானது மகாலட்சுமி கல்விக் குழுமத்தின் தலைவர் திரு. சு. குஞ்சிதபாதம் அவர்கள் தலைமையில்,...
அதிமுக சார்பில் பொன்னேரி வட்டாரத்தில் 4 இடங்களில் கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா : திருவள்ளூர்...
பொன்னேரி, ஏப். 09 -
பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கோடை வெயிலின் தாக்கத்தை போக்க அதிமுக தலைமை கழகம் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று நீர். மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. அதனடிப்படையில் சோழவரம் ஒன்றியம் அடங்கிய ஜனபசத்திரம் .தச்சூர்...
மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் : பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி பங்கேற்று குழந்தைகளுக்கு தேசிய...
பூவிருந்தவல்லி, ஏப். 09 -
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
https://youtu.be/VayEhhg7pLQ
இதில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் இயக்க குறைபாட்டிற்கு...


























