கிணறு இல்லப்பா … ஊரையே காணவில்லை என கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட வடமதுரை கிராம...
பெரியபாளையம், மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஊரை காணவில்லை எனக் கூறி வடமதுரைக் கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் கண்டுப்பிடித்துதர தாமதிக்கும் பட்சத்தில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அவர்கள் அரசுக்கு...
பள்ளிப்பட்டு : இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து … ஒருவர் பலி மேலும் ஒருவருக்கு...
பள்ளிப்பட்டு, பிப். 4 –
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நெட்டியம் காலனியில் வசிக்கும் பாலு வயது 37 மற்றும் ரஜினி வயது 39 இருவரும் நண்பர்கள் சம்பவ நாளன்று இருவரும் ரஜினியின் இரு சக்கர வாகனத்தில் பள்ளிப்பட்டிலிருந்து வீட்டுற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது, எதிர்திசையில் வேகமாக வந்த அசோக்லேலாண்ட்...
பாபுராஜபுரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ ஹான்ஸ் பற்றும் குட்கா பறிமுதல் : சுவாமிமலை காவல்நிலை போலீசாரின் அதிரடி...
கும்பகோணம், ஏப். 24 -
தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு, சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக ரகசியத்தகவல் கிடைத்தது.
https://youtu.be/z8VVSXdJ9uI
இதனடிப்படையில் சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் தனிப்பிரிவு ஏட்டு மாரியப்பன்...
சோழிங்கநல்லூர் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலரின் துணிகரச்செயலால் பொதுமக்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள் ..
சோழிங்கநல்லூர், ஏப். 03 -
சோழிங்கநல்லூர் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலரின் துணிகரச் செயலால் காவலதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள் .
சென்னை ஓ.எம்.ஆர் சாலை செம்மஞ்சேரி குமரன்நகர் பகுதியில் உள்ள நடைமேம்பாலத்தின் மீது இளைஞர் ஒருவரை இருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த வேளையில், ...
அதிமுக சார்பில் சிறப்பான தோற்றத்தில் கோடைக்கால நீர்பந்தல் : கொளப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி மக்கள் பயன்பாட்டிற்கு...
கொளப்பாக்கம், ஏப். 03 -
கோடை காலம் தொடங்கியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கொடுமையான வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், மற்றும் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து அவர்கள் தாகத்தை தீர்க்க வேண்டும் என அதிமுக தலைமை அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அக்கட்சித்...
அத்திப்பட்டு புது நகரில் நடைப்பெற்ற புதிய புறநகர் காவல் நிலையம் திறப்பு விழா : ஆவடி காவல் ஆணையாளர்...
திருவள்ளூர், பிப். 24 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சிக்குற்பட்ட அத்திப்பட்டு புது நகர் பகுதியில், புதிய புறக்காவல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது,
மேலும், இவ்விழாவிற்கு செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் மணிவண்ணன், காவல் உதவி ஆணையாளர் முருகேசன், மீஞ்சூர் ஆய்வாளர்...
வேலியே பயிரை மேய்ந்த கதை போல் .. கோவில் உண்டியலில் பணத்தைத் திருடிய இரவு நேரக் காவலர்கள் !...
கும்பகோணம், டிச. 8 -
கும்பகோணம் நகரில் உள்ள முக்கிய வைணவத் தலங்களில் ஒன்றானது சக்கரபாணி சுவாமி ஆலயம். இவ்வாலயத்தின் இரவு காவலர்களாக தினகரன், மற்றும் சக்கரராஜா ஆகிய இருவர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு இரவு பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் நீண்ட குச்சியில் பசை தடவி...
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளன்று, அத்திப்பட்டு ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறோம்...
மீஞ்சூர், ஜூலை. 15 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தேசிய அனல் மின் நிலையத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூபாய் 22.39 லட்சத்தில் புதிய துவக்கப் பள்ளி கட்டிடம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு...
திருவள்ளூர் : வாடகைதாரரை, கொலை மிரட்டல் விடுத்து, வீட்டைக் காலி செய்யச் சொல்லி தாக்கியவர் கைது !
மணவாளன்நகர், மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் மணவாளன்நகர் காவல்நிலையச் சரகத்திற்குட்பட்ட கருணாநிதி தெருவில் உள்ள ஒரு வீட்டின் மேல் பகுதியில் செங்கதிர் செல்வன் என்பவரின் மகன் விஜய் வயது 24 வாடகைக்கு வசித்து வருகிறார்.
சம்பவ நாளான நேற்று முன்தினம் பிப் 27 ஆம் தேதி இரவு 11...
தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய் கடித்து பொன்னேரி அருகே உயிரிழப்பு : பொதுமக்கள் போலீசில் புகார்...
பொன்னேரி, ஏப். 02 -
பொன்னேரி அடுத்த பழவேற்காடு, காட்டுப்பள்ளி, எண்ணூர் வன பகுதியில் காட்டுப் பன்றி, குரங்கு, மான்கள், முயல்கள், பல்வேறு விலங்குகள் காணப்படுகின்றன. தற்போது கோடைகாலம் என்பதால் தண்ணீருக்காக மான்கள் வெளியேறி கூட்டமாக காட்டூர், கூடுவாஞ்சேரி, காட்டாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மான்கள் சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில் நேற்று...