இராமநாதபுரம்,நவ.11-

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பாக பயனாளிகளுக்கு காதொலிக் கருவிகளை வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலவுதவிகளை வழங்கினார்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பாக பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை வழங்கினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here