ஓராண்டில் ஒருலட்சம் திட்டத்தில் பயனடைந்த திருமயம் ஒன்றிய விவசாயிகள் காணொளிக்காட்சி வாயிலாக முதலமைச்சரோடு கலந்துரையாடல் ..
புதுக்கோட்டை, ஏப். 17 –
நேற்று சென்னையில் ஓராண்டில் ஒருலட்சம் மின் இணைப்பு திட்டத்தின் வாயிலாக பயன் பெற்ற விவசாய பயனாளிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாய பயனாளிகள் மின் இணைப்பு பற்றிய...
அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகள் : தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மக்கள் பயன்பாட்டுக்கு...
புதுக்கோட்டை, ஏப். 17 –
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைப்பெற்றுள்ள வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று திறந்து வைத்து உரை நிகழ்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமை வகித்தார். மேலும், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைப்பெற்றுள்ள உசிலம்பட்டி மாரியம்மன் கோயில் வளாகத்தில்...
எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளராக எம்.மகேந்திரன் தேர்வு .. அதிமுக தலைமை அறிவிப்பு !
திருவள்ளூர், ஏப். 16 -
அதிமுகவில் உட்கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட 25 மாவட்டங்களின் நகர, ஒன்றிய, பேரூராட்சிகளுக்கான புதிய நிர்வாகிகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளராக எம். மகேந்திரன் அதிமுக தலைமையினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் தெற்கு மாவட்டம் எல்லாபுரம் தெற்கு...
எளாவூர் பெத்தேல் சுவிசேச திருச்சபை மற்றும் திறப்பின் சுவிசேச சபையின் சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற புனித வெள்ளி ஊர்வலம்...
கும்மிடிப்பூண்டி, ஏப். 16 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர், கலைஞர் நகரில் உள்ள பெத்தேல் சுவிசேஷ திருச்சபை சார்பாக போதகர் அருண்குமார் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் புனிதவெள்ளி ஆராதனை மற்றும் ஏசுநாதர் ரத்தம் சிந்தியபடி சிலுவையில் அறைந்த...
ஏப் 21 ல் நடைப்பெறும் தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக வின் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பொறுப்பாளர்களுக்கன கட்சி...
கும்பகோணம், ஏப். 16 -
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக உட்கட்சி தேர்தல் எதிர்வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கருப்பண்ணன் தலைமையிலான குழுவினர் கும்பகோணம் மாநகரம் பாபநாசம், திருவிடைமருதூர், திருவையாறு ,ஆகிய தாலுகாக்களை சேர்ந்த ...
நடராஜர் உலோகச்சிலை மீட்பு, விற்க முயன்ற 3 பேர் கைது : கும்பகோணம் அருகே சிலை...
கும்பகோணம், ஏப். 16 -
கும்பகோணம் அருகே ரூ. 30 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயன்ற உலோகத்திலான நடராஜர் சிலையை மீட்டு, 3 பேரை கைது செய்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
https://youtu.be/VQ0cNRVeCso
கும்பகோணத்தில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குனர் முரளி உத்தரவின்படி...
திமுக பேரூர் மற்றும் நகர வார்டு கட்சி தேர்தல் : இராமநாதபுரம் மாவட்ட பிரதிநிதியாக நாமகிரிப்பேட்டை ஒன்றிய...
ராசிபுரம், ஏப். 15 -
திமுக கட்சியின் பேரூர் மற்றும் நகர வார்டு தேர்தலுக்கான இராமநாதபுரம் மாவட்ட பிரதிநிதியாக நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. ராமசாமியை திமுக கட்சியின் தலைமை இன்று அறிவித்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பதினைந்தாவது பொதுத்தேர்தலில் ஊர்க்கிளைக் கழகத் தேர்தல்கள்...
பொன்னேரியில் திமுக சார்பில் நீர், மோர், பந்தல் திறப்பு மற்றும் அம்பேத்தகர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும்...
பொன்னேரி, ஏப். 15 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் அடங்கிய வார்டு 26 வேம்பாக்கம் பஜார் பகுதியில்,திமுக சார்பில் நீர் ,மோர், பந்தல் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது,
இவ் விழாவிற்கு வார்டு கவுன்சிலர் கவிதாவிஜி தலைமை வகித்தார், பொன்னேரி நகராட்சியின் தலைவர் டாக்டர்....
எல்லாபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 6 இடங்களில் கொண்டாடப்பட்ட அண்ணல் அம்பேத்கர் 131 வது...
பெரியபாளையம், ஏப். 16 -
எல்லாபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் 6. இடங்களில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா பிரமாண்மான மேடை அமைத்து கொண்டாடப்பட்டது
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 131.வது பிறந்த நளை முன்னிட்டு எல்லாபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள்...
திருமுல்லைவாயலில் நரிக்குறவரின பயானளிகளுக்கு நலவுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி : 101 பேர்களுக்கு நலவுதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..
ஆவடி, ஏப். 15 -
இன்று திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள ஜெயா நகரில் நரிக்குறவர் இன பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை 39 நபர்களுக்கும், குடும்ப அட்டை 20 நபர்களுக்கும், சமூக பாதுகாப்புத்...

























