Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சென்னையிலிருந்து கடையம் நோக்கி புறப்படும் … பாரதி மற்றும் செல்லம்மாள் இணைந்திருக்கும் திருவுருவச் சிலை தாங்கிய ரதயாத்திரை ..

சென்னை, ஏப். 18 - சென்னையிலிருந்து கடையம் நோக்கி மகாகவிபாரதி மற்றும் துணைவியார் செல்லம்மாள் இணைந்து இருப்பதுபோல் நிறுவப்பட்ட திருவுருவச்சிலை தாங்கிய ரதயாத்திரை இன்று சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்த திருநின்றவூர் பாக்கம் கசுவா பகுதியில் உள்ள சேவாலயா தொண்டு நிறுவனத்திலிருந்து பாரதியாரின் தங்கை வழி கொள்ளுப்...

சோழிங்கநல்லூர் : பெருநகர சென்னை மாநகராட்சி 15 வது மண்டலத்தில் நடைப்பெற்ற உறுப்பினர்கள் முதல் அறிமுக மற்றும் ஆலோசனைக்...

சோழிங்கநல்லூர், ஏப். 18 -   இன்று, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள 15வது மண்டல அலுவலகத்தில் மண்டல குழு தலைவர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முதல் அறிமுக மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சென்னை மாநகராட்சி 15வது மண்டல அலுவலகத்தில் மண்டல குழு தலைவர் வி.இ.மதியழகன்...

மோரையில் இந்தியன் விமானப்படை சார்பில் நடைப்பெற்ற சிறப்பு இலவச மருத்துவ முகாம் : 200 க்கும் மேற்பட்ட...

ஆவடி, ஏப். 18 - ஆவடியில் இந்தியன் விமானப்படை அலுவலகம் சார்பில் இன்று மோரை  ஜெ. ஜெ நகர் பகுதியில் வசித்து வரும் பொருளாதாரத்தில் பின் தங்கிவுள்ள மக்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. https://youtu.be/fahCFWg1_H0 சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த மோரைப்பகுதியில் உள்ள ஜே ஜே நகர்...

கும்பகோணத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மேயர் பிறந்தநாள் விழா ..

கும்பகோணம், ஏப். 18 - கும்பகோணத்தில் இன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக பொறுப்பேற்றுள்ள சரவணனின் பிறந்தநாள் விழா சிறப்பாக மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் டி.ஆர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. https://youtu.be/b-gNR36zKPc மேலும், ஆலோசனை கூட்டத்தில்  வருகிற...

கும்பகோணத்தில் இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் டி.டி.கே.பி.என். கிளையின் சி.எம்.இ. திறப்பு விழா மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்

கும்பகோணம், ஏப். 18 - கும்பகோணத்தில் இந்திய குழந்தைகள் நல சங்கம் சார்பில் திருவாரூர் தஞ்சாவூர் கும்பகோணம் புதுக்கோட்டை நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்ட கிளையின் சிஎம்இ திறப்பு விழா மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் டி டி கே பி என் தலைவர் வெற்றிவேலன் தலைமையில் நேற்று நடைபெற்றது. https://youtu.be/0S3Q9_m4gb0 இக்கூட்டத்தில்...

நெமிலிச்சேரியில் ஊர் மக்கள் ஒன்றுக்கூடி கட்டிய அண்ணல் டாக்டர் அம்பேத்கர் மணி மண்டபம் ..

ஆவடி, ஏப். 18 - சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்துள்ள பட்டாபிராம் நெமிலிச்சேரி பகுதியில் டாக்டர் பாபா சகோ அம்பேத்கர் அவர்களின் 131 பிறந்தநாள் விழா முன்னிட்டு டாக்டர் அம்பேத்கார் சங்கத்தின் சார்பாக ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி புதிதாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மார்பளவு திருவுருவச்...

கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டியின் காலைக் கவ்விய முதலை : படுகாயங்களுடன் கரையேறி உயிர் தப்பினார்...

கும்பகோணம், ஏப். 18 – கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டியின் காலை முதலை கவ்வியிழுத்ததால் அலறி அடித்துக் கொண்டு முதலையிடமிருந்து உயிர் தப்பி கரையேறினார். https://youtu.be/Nj0bYFaKoCQ கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அடுத்த உள்ள அணைக்கரை மணகுண்ணம் கிராமத்தைச் சேர்ந்த பானுமதி வயது 62 என்பவர்...

ஆண்டார்மடம் கிராம மக்கள் குடிநீர் பயன்பாட்டிற்காக சொந்த செலவில் கிணறு அமைத்து வழங்கிய பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர்...

பொன்னேரி, ஏப். 17 - பழவேற்காடு அருகே  ஆண்டார்மடம் கிராமத்தில் இன்று புதிய கிணறு பொன்னேரி எம். எல் .ஏ .துரை சந்திரசேகர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் . திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகேவுள்ள கடப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டார்மடம் கிராமம் கடந்த வடகிழக்கு பருவமழை காரணமாக ஆரணி ஆற்றில்...

யுகாதியை முன்னிட்டு, தமிழ்நாடு கம்ம நாயுடு மகா ஜன சங்கம் சார்பில், திருநின்றவூரில் நடைப்பெற்ற கம்ம குல குடும்ப...

திருநின்றவூர், ஏப். 17 - சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்துள்ள திருநின்றவூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று, தமிழ்நாடு கம்மா நாயுடு கமகுல யுகாதி தின குடும்ப விழா நிகழ்ச்சி ஏ. கே. ரோஸ் நாயுடு ஏற்பாட்டில் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/U-_CgxZ2fLU இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கம்ம...

தாய்ப்பால் ஆலோசனை மையம் துவக்கவிழா : கும்பகோணத்தில் மருத்துவர் ஜெய ராஜமூர்த்தி துவக்கி வைத்து சிறப்புரை ...

கும்பகோணம், ஏப். 17 - கும்பகோணத்தில் சிசு மற்றும் குழந்தைகள் சத்துணவு கூட்டமைப்பு இந்திய மருத்துவக் கழகம் இந்திய குழந்தைகள் நல சங்கம் கும்பகோணம் மகப்பேறு மருத்துவர்கள் சங்கம் மாநகராட்சி கார்னேசன் மருத்துவமனை சிட்டி யூனியன் வங்கி இணைந்து நடத்தும் தாய்ப்பால் ஆலோசனை மையம் துவக்க விழா கார்னேசன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS