6 கோடி மாணவர்களை நேரடியாக சந்தித்து உரை நிகழ்த்திவுள்ளார் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் என...
பட்டுக்கோட்டை, ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், அவர் இறக்கும் வரை சுமார் 6 கோடி மாணவர்களை நேரில் சந்தித்து உரை நிகழ்த்திவுள்ளார் என பட்டுக்கோட்டை அருகே தனியார் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அப்துல்...
கும்பகோணம் : காணவில்லை என்ற வழக்கில் தேடப்பட்ட பெண் : கொலை செய்யப்பட்டு புதைக்கப் பட்ட நிலையில் உடல்...
கும்பகோணம் அருகேவுள்ள திருப்பனத்தாள் காவல் நிலையத்தில் சேவியர் என்பவர் தனது மகளை காணவில்லை என்றுக் கொடுத்த புகாரின் பேரில் தேடப்பட்டு வந்த பெண் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. குற்றவாளி அடையாளம் காட்டிய இடத்தில் அப் பெண்ணின் உடலை இன்று தோண்டி எடுத்து கொலைக் குற்றவாளியை கைது...
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அருசுவை உணவு வழங்கி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடிய ஆவடி மாநகாராட்சி உயர் நிலைப்பள்ளி...
ஆவடி, மார்ச். 08 -
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அருசுவை வழங்கி சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
ஆவடி மாநகராட்சிப் பள்ளியில் நடைப்பெற்ற சர்வதேச மகளிர் தினவிழாவில் கலந்துக்கொண்ட அனைவரையும்...
ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் ரூ.4.78 கோடி மதிப்பில் நகை கடன் தள்ளுபடி : அமைச்சர்...
ராசிபுரம், மார்ச். 27-
ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் நகை கடன் பெற்ற 1304 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 78 லட்சம் மதிப்பில் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பயனாளிகளுக்கு நகைகளை திருப்பி ஒப்படைக்கும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதனையடுத்து சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை...
காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் : ஆண்டார்மடம் கிராமத்தில் ஐந்து நாட்களாக குடிநீர் வழங்கப்படததால் கண்டன ...
பழவேற்காடு, மார்ச். 31 -
பழவேற்காடு அருகே உள்ள ஆண்டார்மடம் கிராமத்தில் கடந்த 5 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இதுக்குறித்து கடப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையைய்யும் எடுக்காததைக் கண்டித்து அவ்வூர் பெண்கள் உட்பட பொதுமக்கள் காலிங்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்...
நகரும் பேரூந்தில் ஏறிய கல்லூரி மாணவி தவறி விழுந்து கால்முறிவு : கும்பகோணம் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் விபத்துக்...
கும்பகோணம், மே. 16 -
கும்பகோணம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு பயிலும் தா.பழுவூரை சேர்ந்த மாணவி கார்த்திகா (20) கும்பகோணம் பேருந்துநிலையம் அருகே நகரும் பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்ததில் பேருந்து சக்கரம் ஏறியதில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
கும்பகோணம்...
ராசிபுரம் : குடும்ப பிரச்சினைக் காரணமாக வாலிபர் தற்கொலை ..
இராசிபுரம், ஜூலை. 20 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வி.நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் சிலம்பரசன், 28. இவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சனை இருந்து வந்த நிலையில் இதனால் மன அழுத்தத்தில் இருந்த சிலம்பரசன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அறிந்த...
மண்ணியாற்று இடுப்பளவு தண்ணீரில் இறங்கி, இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்துச் சென்ற நெப்புகோயில் கிராமத்து மக்களின்...
கும்பகோணம், ஆக. 21 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே உள்ள மயானத்திற்கு உரிய வழிப்பாதை இல்லாததால், மண்ணியாற்றின் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை கிராம மக்கள் தூக்கிச் சென்ற அவலநிலை இன்று நடந்தேறியது.
https://youtu.be/uSASmGmcfrQ
நெப்பு கோவில் என்கிற நெய் குப்பை பகுதியில் சுமார் இரண்டாயிரத்திற்கும்...
நிலவை நோக்கி உலகநாடுகள் மீண்டும் செல்வதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் சந்திராயன் 1 விண்கலம்தான் : திருவாரூரில் இஸ்ரோ...
திருவாரூர், மார்ச். 19 -
திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்கள் சந்திப்பின் போது, நிலைவை நோக்கி உலகநாடுகள் மீண்டும் செல்வதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் மூலம் அனுப்பட்ட சந்திராயன் 1...
பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில், நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் நடைப்பெற்ற, குடும்ப அட்டை குறைத் தீர்வு சிறப்பு...
மீஞ்சூர், ஜூலை. 08 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சி பகுதியில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் குடும்ப அட்டை குறை தீர்வு சிறப்பு முகாம் அக்கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.
மேலும் இம்முகாமிற்கு, பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர் தலைமையிலும்,...