திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைப்பெறும் இரண்டு நாள் தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி...
திருவாரூர், மே. 28 -
திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தில் இன்றும் நாளையும் நடைபெறும் தேசிய கல்வி கொள்கை கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று துவக்கி வைத்தார்.
https://youtu.be/3lJTS5ew_kw
இந்நிகழ்வில் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் உள்ளிட்ட துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.மேலும் இக்கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றிய தமிழக ஆளுநர்...
கும்பகோணம் : ரூ.2 கோடி மதிப்பிலான உலோகத்திலான இரு சாமி சிலையை கடத்தி வந்து விற்பனைக்காக வைத்திருந்த வாலிபர்...
கும்பகோணம், மே. 27 -
நேற்று ரூபாய் 2 கோடி மதிப்பிலான தொன்மையான இரு உலோக சிலைகளை கும்பகோணம் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, டீ மணல்மேடு கிராமத்தில் சுரேஷ் (32) என்பவர் கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரிடம் இருந்து இரு உலோக சிலைகளை பறிமுதல் செய்து,...
கும்பகோணம் : சிறுமியை காதலிக்க வற்புறுத்திய இளைஞர்கள் இருவர் போக்சோ சட்டத்தில் கைது..
கும்பகோணம், மே. 27 -
சிறுமியை காதலிக்க சொல்லி தொந்தரவு செய்த இளைஞர்கள் இருவரை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
https://youtu.be/PqVxVL5Lgtc
கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிளஸ் ஒன் படிக்கும் மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த அருண் குமார் ...
கும்பகோணம் : தலைமைக் காவலர் மாமியார் தூக்கிட்டு தற்கொலை … போலீசார் தீவிர விசாரணை ..
கும்பகோணம், மே. 27 -
கும்பகோணம் காவலர் குடியிருப்பு பகுதியில் தலைமை காவலர் மாமியார் தூக்கிட்டு தற்கொலை இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://youtu.be/wzJuYXejxaY
சுவாமிமலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் சுமா இவர் குடும்பத்துடன் கும்பகோணம் நால்ரோடு காவலர் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது மாமியார் ...
தவறான அதிகார மனப்பான்மையோடு செயல்படும் பூவிருந்தவல்லி நகரமன்ற தலைவர் : துணைப்போகும் நகர மன்ற ஆணையர்… சீர் படுத்துமா...
பூவிருந்தவல்லி, மே. 24 -
21 உறுப்பினர்களைக் கொண்ட பூவிருந்தவல்லி நகராட்சியில் திமுக உறுப்பினர்கள் 12 பேரும், மற்றவை என்ற பிரிவில் உள்ளவர்கள் 6 பேரும், அதிமுக உறுப்பினர்கள் 2 பேரும் மேலும் காங்கிரஸ் உறுப்பினர் 1 என ஆக மொத்தம் 21 உறுப்பினர்களை கொண்ட இந்த நகராட்சிக்கு...
தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது பாலியல் புகார் தெரிவித்து மகிளா காங்கிரஸ் பெண் உறுப்பினர் வெளியிட்டுள்ள...
கும்பகோணம்,மே. 24 -
கும்பகோணம் காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக லோகநாதன் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் மகிளா காங்கிரஸ் தொண்டர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக முன்னாள் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்த மீனாட்சி வாட்ஸ்அப் பில் பேசி...
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் நடைப்பெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட துவக்க விழா : நலத்திட்ட...
உத்திரமேரூர், மே. 23 -
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத் துவக்க விழாவில் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கிய காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலைஞரின் அனைத்து கிராம...
திருவள்ளூர் : கருணாகரச்சேரி ஊராட்சியில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.5.71 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி...
திருவள்ளூர், மே. 23 -
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றயிம் கருணாகரச்சேரி ஊராட்சில் உள்ள அமுதூர் கிராமம் முதல் ராமாபுரம் சாலை வரை உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே சுமார் 7.5மீட்டர் அகலமும், 83 மீட்டர் நீளத்திலும் ரூ.5.71 கோடி திட்ட மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை...
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் நடைப்பெற்ற மக்கள் குறைத் தீர்ப்பு நாள் கூட்டம் : வாலாஜபாத்...
காஞ்சிபுரம், மே. 23 -
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட நாயகன் குப்பம், பிள்ளையார்குப்பம், மேட்டூர் பகுதியை சேர்ந்த பொது மக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற சீர்கேட்டை விளைவிக்கும் பன்றி வளர்ப்பு கூடாரத்தை அகற்ற வேண்டி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம்...
கும்பகோணம் : அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மீன் வியாபாரி நீரில் மூழ்கி மரணம் …
கும்பகோணம், மே. 22 -
கும்பகோணம் அருகேவுள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச்சென்ற மீண் வியபாரி ஒருவர் வெகு நேரமாகியும் ஆற்றுக்குள் மூழ்கியவர் வெளி வராததால் இரவு முழுவதும் தீயணைப்பு காவலர்கள் இரவு முழுவதும் தேடி வந்த நிலையில் காலை அணைக்கரை கொள்ளிடம் ஆற்றிலிருந்து மீன் வியாபாரி இறந்த...























