முத்துப்பேட்டை : மின் தட்டுப்பாட்டிற்கு தமிழக அரசு மட்டுமல்ல மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும் .. விசிக தலைவர்...
திருவாரூர். ஜூன். 07 -
தமிழகத்தில் ஏற்படும் மின்சார தட்டுபாட்டிற்கு தமிழக அரசு மட்டுமல்ல மத்திய அரசும் பொறுபேற்க வேண்டும். கார்பரேட் நிறுவனங்களுக்கு 24 மணி நேரம் தடையில்லாமலும், சில இடங்களில் இலவசமாகவும் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக முத்துப்பேட்டையில் விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் தெரிவித்தார்.
https://youtu.be/4pZgqhMR_AM
தஞ்சை...
மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சியில் நடைப்பெற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் : சுற்றுச்சூழல் மற்றும் தூய்மைப் பணிக் குறித்த தீர்மானங்கள்...
மீஞ்சூர், ஜூன், 05 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சியில் திடீர் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணிமோகன்ராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அலெக்சாண்டர் மற்றும் செயல் அலுவலர் வெற்றிஅரசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர்கள் ராமகிருஷ்ணன் அன்பரசு உள்ளிட்டோர் அனைவரையும் வரவேற்றனர்.
கூட்டத்தில்...
ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் நிறம் மாறும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடம் :...
சென்னை, ஜூன். 02 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (2.6.2022) சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் நிறம் மாறும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட ரிப்பன் கட்டடத்தை பொதுமக்களின் பார்வைக்காக...
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாள்தோறும் சேகரமாகும் குப்பையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் 40 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் …
சென்னை, ஜூன். 02 –
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளியிலிருந்து சுமார் 40 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பிரித்து எடுக்கப்பட்டு பண்டல்களாக கட்டப்பட்டு மறுசுழற்சி மற்றும் சிமிண்ட் ஆலைகளுக்கு அனுப்ப படுவதாக முதன்மைச் செயலாளரும் ஆணையாளருமான ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
மாநகராட்சிக்கு உட்பட்ட...
சாலைகளை சுத்தம் செய்யும் மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகன செயல்பாட்டின் தூரம் நாளொன்றுக்கு 50 கி.மீ நீட்டிப்பு : ...
சென்னை, ஜூன். 2 -
பெருநகர சென்னை மாநகராட்சியால் தற்போது 387 கி.மீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கிமீ நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பரமரிக்கப்பட்டு வருகிறது. இதில் பேருந்து சாலைகளில் இரவு நேரங்களில் தூய்மைப்பட்டுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாலையோரங்கள் மற்றும் மையத்தடுப்பு ஓரங்களில் மெல்லிய...
ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை ஈகுவார்பாளையம் ஊராட்சியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்
கும்மிடிப்பூண்டி, மே. 31 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஈகுவார்பாளையம் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு ஊராட்சி மக்களுக்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் தலைமை வகித்தார்....
திருவாரூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற 1431 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிறைவு நாள்...
திருவாரூர், மே. 31 –
திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மே 27 -2022 ஆம் தேதியன்று நடைப்பெற்ற 1431 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிறைவு நாள் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி திறப்பு விழா : மாவட்ட ஆட்சியர் திறந்து...
விருதுநகர், மே. 30 –
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாத ரெட்டி ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மே 25 ஆம் தேதியன்று திறந்து வைத்தார்.
பின்பு அத்தலைவர்களின் திருவுவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, அவ்விழாவில்...
நூறாண்டுகள் பழமை வாய்ந்த உப்பரபாளையம் கிராம கிணறு புனரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி …
பொன்னேரி, மே. 29 -
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள உப்பரப்பாளையம் கிராமத்தில் உள்ள நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த கிணறு ஒன்று இருந்தது.
அக்கிணறு நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத இந்த கிணற்றை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்....
மிகவிரைவில் புதுவையில் புதிய தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படும் : கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல் ..
திருவாரூர், மே. 28 -
இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது ஒரு அவசியமாக இருக்கிறது என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
https://youtu.be/gjMWCJqm7R0
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலை கழகத்தில் தேசிய கல்வி கொள்கை குறித்து...






















