Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கிருஷ்ணகிரி : உயிர் பயத்தோடு சாலையை கடக்கும் பள்ளி மாணவ, மாணவியர்கள் : பாதுகாப்பு ஏற்படுத்தித் தர பல்வேறு...

கிருஷ்ணகிரி, நவ. 17 – உயிரை கையில் பிடித்துக்கொண்டு தினம் தினம் பயத்துடன் சாகச பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு கட்டங்களாக மாவட்ட மற்றும் அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இன்னும் அதுக் குறித்து கவலைப் படாமல் செயல்படுகிறதோ எனும் அச்சத்துடனும், பல்வேறு கேள்விகளோடும்...

நூறாண்டுகள் பழமை வாய்ந்த உப்பரபாளையம் கிராம கிணறு புனரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி …

பொன்னேரி, மே. 29 - திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள உப்பரப்பாளையம் கிராமத்தில் உள்ள நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த கிணறு ஒன்று இருந்தது. அக்கிணறு நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத இந்த கிணற்றை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்....

தொடர்ந்து பொதுமக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் பொன்னேரி வட்டாட்சியர் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்குவோம் : பெரவள்ளூர் கிராம மக்கள்...

பொன்னேரி, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஏரி மற்றும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து பொதுமக்கள் அளித்து வரும் புகார்களை நிராகரித்து வரும் பொன்னேரி வட்டாட்சியருக்கு எதிராக போரட்டத்தில் இறங்குவோம் என பெரவள்ளூர் கிராம மக்கள் அறிவுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம்,...

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பொன்னேரி பகுதி மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...

பொன்னேரி, டிச. 31 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தடப்பெரும்பாக்கம் மற்றும் பொன்னேரி பேருந்து நிலையம் அருகில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி கானொலி மூலம் இந்தியா முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் அந்நிகழ்ச்சியை மக்கள் அனைவரும் நேரலையில் பார்க்கும் ஏற்பாட்டினை...

திருவையாறில் திரளான பக்தர்கள் பங்கேற்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பொம்மை பூ போடும் விழா …

திருவையாறு, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மாவட்டம், திருவையாறு ஐயாரப்பர் கோவில் சப்தஸ்தான பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பொம்மை பூ போடும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சை மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த...

திராவிடக் கட்சிகள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது … பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர்...

மீஞ்சூர், சனவரி. 29 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் நகரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடைப்பெற்ற தெருமுனை தேர்தல் பிரச்சாரத்தில் உரை நிகழ்த்திய பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்துரை சந்திரசேகர் திராவிடக் கட்சிகள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாதென ஆவேசமாக சூளுரைத்தார். பாரதிய...

அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள சூர்யபுஷ்கரணி குளக்கரையில் நடைப்பெற்ற கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி …

கும்பகோணம், டிச. 10 - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும்  திருநாகேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீநாகநாதசுவாமி திருக்கோயிலில் இன்று முற்பகல் பஞ்சமூர்த்திகள் சூர்யபுஷ்கரணி கரையில் எழுந்தருள, கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு...

போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை அபகரித்த 9 பேருக்கு சிறை தண்டனை

மேலசொக்கநாதபுரம்: போடி அருகே உள்ள தேவாரம் டி.கே.வி. பள்ளி தெருவை சேர்ந்தவர்கள் ஜெயராமன்(65), தங்கராஜ் (53), பாபு (39). இவர்களுக்கு தேவாரம் வட்ட ஓடை புலத்தில் புஞ்சை நிலம் இருந்துள்ளது. அந்த நிலத்தை தேவாரம் பகுதியை சேர்ந்த ராஜா (37), இவரது தந்தை ஈஸ்வரன் (60), இதே பகுதியை சேர்ந்த...

நன்னடத்தை ஆணையை மீறி குற்ற வழக்கில் ஈடுபட்ட 2 ரவுடிக்கு 338 நாட்கள் சிறை : காஞ்சிபுரம்...

காஞ்சிபுரம், டிச. 17 - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க சிவகாஞ்சி காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவடிகளான பல்வர்மேடு மேற்கு பகுதியே சேர்ந்த காளிதாஸ் என்பவரது...

தம்பட்டம் நாளேடு செய்தி எதிரொலி : ஆர்.கே.பேட்டை வணிக வளாகம் முன் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்

ஆர்.கே.பேட்டை, நவ. 9 – ஆர்.கே.பேட்டையில் வனிக வளாகம் முன் சுகாதார கேடு விளைவிக்கும் வகையிலும், மழைநீர் வடிகால்வாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தும் வகையிலும் குவிந்துக் கிடந்த குப்பைகளால் துற்நாற்றம் ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் சூழல் நிலவி வந்தததை, நமது தம்பட்டம் நாளேட்டில் செய்தி மூலம் நேற்று உள்ளாட்சி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS