பாபநாசம் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் ஆற்று நீர் சுழலில் சிக்கி உயிரிழப்பு … போலீசார் தீவிர...
கும்பகோணம், நவ. 27 -
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை வர்ண தைக்கால் தெருவில் வசித்து வருபவர் ஹாஜாநஜிபுதின் மகன் நூருல்அமீன்.
இவர் இராஜகிரியில் உள்ள காஸ்மியா மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறை தினமான நேற்று, நண்பர்களுடன் சேர்ந்து பண்டாரவாடை...
கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் அரசு மருத்துவமனையில் பணிப்புரியும் செவிலியர் வீட்டில் கொள்ளை : 30 சவரன் தங்கநகைகள், 10...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 6 வது வார்டு, கே.ஆர். பக்தவச்சலம் தெருவில் வசித்து வருபவர் ராஜலட்சுமி (57). மேலும் அவர் சென்னை கார்ப்பரேஷனில் அரசு செவிலியராக பணியாற்றி வருகிறார். மேலும் அவருக்கு மூத்த மகள் ஜெய்ஸ்ரீ...
ராணுவத்திலும், விமானிகளும் பயன்படுத்தும் சங்கேத குறியீடு சொற்கள் : 36 நொடிகளில் கூறி இரண்டரை வயது குழந்தை சாதனை...
காஞ்சிபுரம், ஆக. 29 -
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வேதாச்சலம் நகர் பகுதியில் வசிப்பவர்கள் சுதாகர் - ஹேமலதா தம்பதிகள். பொறியாளர்களாக பணி புரிந்து வரும் இவர்களுக்கு இரண்டரை வயதில் யஷ்வந்த் என்ற இரண்டரை வயதில் மகன் உள்ளான்.
ஓடி விளையாடி மகிழ்திருக்க வேண்டிய வயது பருவத்தில் உள்ள யஷ்வந்த்...
திருவண்ணாமலை : நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு மீட்பு மற்றும் தூர்வாரல் போன்ற நடைபெறும் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு...
திருவண்ணாமலை,அக்.16-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் நீர்வரத்து அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ள அடைப்புகள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றினை அகற்றி தூர்வாரப்படவேண்டும்; என்றும், சிறு பாலங்களில் உள்ள அடைப்புகளை அகற்றிட பொதுப்பணித்துறைக்கு ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் பார்வையிட்டு...
புகழ் பெற்ற காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளம் தூய்மைப்படுத்தும் பணி இன்று நடைப்பெற்றது … மாநகராட்சி மேயர்...
காஞ்சிபுரம், ஜூலை. 23 -
கோயில் நகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள பல கோயில்களை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் தினந்தோறும் இங்கு ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் அமைந்துள்ளது சர்வ தீர்த்த திருக்குளம் இக்குளம் சுமார் 8...
காவல்துறை சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற சார்பு ஆய்வாளர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டு முகாம் …
கும்பகோணம், ஜூலை. 02 -
கும்பகோணத்தில் காவல்துறை சார்பில் சார்பு ஆய்வாளர்க்கான பொதுப் பிரிவு மற்றும் துறை ஒதுக்கீடு விண்ணப்பதாரர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டு முகாம் நடைபெற்றது.
மேலும் இம்முகாம், காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை ஆய்வாளர்கள் நாகலட்சுமி, கவிதா, சிவசெந்தில்க்குமார், மற்றும்...
பொன்னேரியில் அமமுக ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா – பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 50 க்கும்...
பொன்னேரி, மார்ச். 15 -
பொன்னேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அமமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
https://youtu.be/KOQEPvBYCN0
திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் அமமுக கட்சியின் ஐந்தாம் ஆண்டு...
தஞ்சையில் நண்பனை கொன்ற ரவுடியை வெட்டிக் கொலை செய்து பழி தீர்த்த 8 பேர் கொண்ட கும்பல் கைது...
தஞ்சாவூர், பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை உலுக்கிய கொலை சம்பவத்தில், நண்பனை கொலை செய்த ரவுடியை வெட்டி கொலை செய்த 8 பேரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் கடந்த 2021ம் ஆண்டு சு.மணி...
ரூ.20 ஆயிரத்துடன் தலைமறைவான போலி பொறியாளர் .. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயலில் காத்திருக்கும் வாலிபர் !
காஞ்சிபுரம், ஏப். 23 -
பாதி விலைக்கு கட்டுமான இரும்பு கம்பிகளை வாங்கித் தருவதாக கூறி 20 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தலைமறைவான போலி பொறியாளரை தேடி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இளைஞர் ஒருவர் பரிதாபத்துடன் காத்திருக்கிறார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர்...
கும்மிடிப்பூண்டி : திருவள்ளூர் வடக்கு மாவட்ட தமாகா தலைவரின் தாயார் திருவுருவபடத்திறப்பு : தமாகா கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் படத்தினை...
கும்மிடிப்பூண்டி, ஏப். 24 -
கும்மிடிப்பூண்டியில் இன்று தமாகா வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.சேகரின் தாயார் படத்திறப்பு நிகழ்வில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுளாபுரம் ஊராட்சியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தமாகா தலைவர் எஸ்.சேகரின் தாயார்...
























