திமுக வின் பிரச்சார பீரங்கியே தமிழ்நாட்டு பெண்கள்தான் … தஞ்சாவூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்தல் பரப்புரை...
தஞ்சாவூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சை கீழவாசல் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், திராவிட மாடல் அரசு பெண்களுக்கான அரசாகவும், மேலும்...
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கில் 7 நாள் நடைப்பெற்று வந்த நாட்டியாஞ்சலி...
தஞ்சாவூர், மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மஹா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த 8 ஆம் தேதியன்று தொடங்கிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற்று வந்தது. மேலும் முதல் நாள் அரசு விழா நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டியம் கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றம்...
பேராவூரணியில் கொடியேற்றத்துடன் தொடங்கிய அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் திருக்கோயில் சித்திரை திருவிழா …
தஞ்சாவூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் திருக்கோவில் சித்திரை திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரசித்தி பெற்ற நீலகண்டப் பிள்ளையார் ஆலயத்தில் 12 நாட்கள் நடைபெறும். இதையொட்டி, இன்று காலை...
உத்திரமேரூர் அருகே சிலிண்டர் வாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்து : விரைந்து வந்து நலம் விசாரித்து நிவராண...
காஞ்சிபுரம், ஆக. 07 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே தோட்டநாவல் ஊராட்சியில் உள்ள வளத்தோடு கிராமத்தில் வசித்து வருபவர் சிவசங்கர் - சுசித்ரா தம்பதியனர். இவரது அண்ணன் சிவகுமார் - தீபா குடும்பத்தினருடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
https://youtu.be/FKWHKpJkLkU
இந்நிலையில் சுசித்ரா சமையலறையில் பால் காய்ச்சிக் கொண்டிருக்கும்...
பைக்கில் இருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவி லாரி சக்கரத்தில் சிக்கி பலி
குடியாத்தம்:
குடியாத்தம் கே.வி.குப்பம் அருகே உள்ள ஆலங்கநேரியை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). முன்னாள் ராணுவ வீரர். இவரது மகள் பார்கவி (18) இவர் வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
பார்கவி கல்லூரிக்கு செல்வதற்காக அவரது தந்தை தினமும் பைக்கில் பள்ளிக்கொண்டா பஸ் நிறுத்தத்திற்கு...
மணலி புதுநகர் 15 வட்டம் அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளித்தருகிற வட்டம் : திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பெருமிதம்...
திருவள்ளூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் அடுத்த மணலி புதுநகர் பகுதியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 15 வது வட்ட அதிமுக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் வடக்கு...
கும்பகோணம்: கணவர் இறந்த செய்தியை அவர் மனைவிக்கு தெரிவிக்காததால் மாமியார் வீட்டு முன் மருமகள் தர்ணா போராட்டம்
கும்பகோணத்தில் கணவர் இறந்தச் செய்தியை மனைவிக்கே தெரிவிக்காத தால் மாமியார் வீட்டு முன் கை குழந்தை மற்றும் உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட மருமகள் இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பர பரப்பு நிலவியது.
செய்தி சேகரிப்பு ரமேஷ்
கும்பகோணம், செப். 3 -
கும்பகோணம் பாலாஜி நகர் விரிவாக்கம் பகுதியில்...
ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சாக்கோட்டை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் கட்டடத் திறப்பு விழா : திராவிடர்...
கும்பகோணம், பிப்.29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மநகரம், அருகேவுள்ள சாக்கோட்டையில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும் தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி...
பூவிருந்தவல்லி : வெளியூர் செல்லும் தற்காலிக பேருந்து நிலையத்தில் நிழற்குடை மற்றும் குடிநீர் இல்லாததால் பயணிகள் கடும் அவதி...
பூவிருந்தவல்லி, மே. 14 -
பூவிருந்தவல்லி வெளியூர் செல்லும் பேருந்து நிலையத்தில் நிழற்குடை மற்றும் குடிநீர் இல்லாததால் அங்கு வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
https://youtu.be/pXbt3f5lQAA
பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு, மாதவரம், சானடோரியம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்...
துலுக்கப்பட்டி கிராமத்தில் நடைப்பெற்ற பனை மரத்திற்கு நன்றி செலுத்தும் விழா : நுங்கு, கள் மற்றும் பதனீர் வைத்து...
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சை மாவட்டம், துலுக்கம்பட்டி கிராமத்தில் பனையேறிகள் பனை மரத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக பனை தொழிலுக்கு பயன்படுத்திய உபகரணங்கள், கள் பதனீர், தூங்கு ஆகியவற்றை வைத்து படையலிட்டு வழிப்பட்டனர்.
பின்னர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கள் பருகி பனை படையல்...
























