Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்கு சாவடிகளுக்கும் வாக்குப் பதிவு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி...

தஞ்சாவூர், ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவிற்க்கு  தேவையான மின்னனு இயந்திரங்கள் வாக்குசாவடிக்கு அனுப்பி வைக்கும் பணி  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும்,  மாவட்ட ஆட்சித்தலைவருமான தீபக் ஜேக்கப் முன்னிலையில் தீவிரம்... தஞ்சை மக்களவைத் தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி...

தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மண் வளம் காக்க மரம் வழங்கிய தஞ்சை காவல்துறையினர் …

தஞ்சாவூர், மே. 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தலைகவசம் உயிரை காப்பது போல, மண் வளத்தையும், மழை பொழிவையையும் பெறவும், வீட்டுக்கு ஒரு மரக்கன்று நடுவோம்  என்பதை வலியுறுத்தும் வகையில், தஞ்சையில் காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள்...

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் சார்பில் நடைப்பெற்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டம் …

திருவாரூர், மே. 21- தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்... கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு பல்வேறு வகையான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது அதன் ஒரு பகுதியாக காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. அந்த தீர்மானத்தை கண்டித்தும் மத்திய அரசை...

திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜன திட்டத்தின் கீழ் 14 பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.29.40 லட்சம்...

திருநாகேஸ்வரம், மே. 21 - கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா ரூபாய் 2 லட்சத்தி 10 ஆயிரம் மதிப்பிலான வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டது.  அப்போது பிரதமர் மோடி படத்தை வைக்கவில்லை என்று...

ஒரு நிமிட கால தாமதத்தால் மீண்டும் ஓராண்டு காத்திருக்கும் நிலை .. குரூப் – 4 தேர்வெழுத...

காஞ்சிபுரம், ஜூலை. 24 - காஞ்சீபுரம் மாவட்டத்தில் குரூப் 4  தேர்வு 101 மையங்களில் நடைபெற்று வருகிறது. இத்தேர்வில் இளைஞர்கள், பெண்கள், தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு தேர்வுகளை எழுதி வருகின்றனர். மேலும், தேர்வு மையங்களுக்கு காலை 8.30 மணிக்குள்ளாக கண்டிப்பாக தேர்வர்கள் வந்துவிட வேண்டும்....

விருட்சம் திட்டத்தின் கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் : நவம்பர் மாத இறுதிக்குள்...

கும்பகோணம், ஆக. 18 - தஞ்சை மாவட்டம் செழிப்பான மாவட்டமாக இருந்த போதும், மாவட்ட பரப்பில், சராசரி மரங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது இதனை அதிகரிக்கும் வகையில், வீட்டிற்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தை செயல் படுத்த மாவட்ட நிர்வாகம், அரசுத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து...

சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகராக விளங்கிய, கல்லூர் கிராமத்தில் உள்ள மூன்று திருக்கோயில்களுக்கு ஒரே நேரத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா...

கும்பகோணம், ஜூலை. 14 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவலோக நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ சிவலோகநாதர் திருக்கோவில் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில், இரட்டை பிள்ளையார் திருக்கோயில் ஆகிய 3 திருக்கோவில்களின்  மகா கும்பாபிஷேகம் இன்று வெகுச்சிறப்பாக நடைபெற்றது. கும்பகோணத்திலிருந்து எட்டு...

நீர்நிலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு அடி உயரத்திலான மூகாம்பிகை சிலை : பொன்னேரி வட்டாச்சியரிடம் ஒப்படைத்த ஆலாடு...

பொன்னேரி, ஆக. 06 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ள ஆலாடு கிராமத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுப் பகுதியில் ஒரு அடி உயரமுள்ள மூகாம்பிகை சிலை ஒன்று இருப்பதை அங்கு வசிக்கும் சுரேஷ் பாபு என்பவர் பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து அக்கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். அச்சிலையினை அக்கிராம...

திருவாரூரில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரூ 20 இலட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் …. மாவட்ட...

திருவாரூர், டிச. 07 - தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மிக்ஜம் புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 48 மணி நேரத்திற்கும் மேலாக அதி வேக காற்றுடன் கூடிய தொடர் கன மழை பெய்தது. அதனால் பல்வேறு குடியிருப்பு...

மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைப்பெற்ற பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் விழா …

மீஞ்சூர், டிச. 25 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள ஜே.எஸ்.டபிள்யூ.இன்ஃப்ராஸ்ட்ரக்ஸர்  நிறுவனத்தின் 2023-24 ஆம் ஆண்டிற்கான  சமூக வளர்ச்சி மேம்பாட்டு நிதியின் கீழ் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், மற்றும் தானியங்கி சூரிய ஒளி மின்சார தெரு விளக்குகள், கணினிகள் வழங்குதல் மற்றும் மாணவர்களுக்கான கல்வி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS