Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கொத்தங்குடி திறந்தவெளி நெல் கொள்முதல் சேமிப்புக் கிடங்குளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில்...

கும்பகோணம், ஆக. 24 - கும்பகோணம் அருகே உள்ள கொத்தங்குடி திறந்தவெளி நெல் கொள்முதல் சேமிப்பு  கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்து கருகி பயனற்ற முறையில் கிடக்கின்றன. அதனைக் கண்டு விவசாயிகள் வேதனையடைகின்றனர். https://youtu.be/_Xn9HN6ZfuE முன்பட்ட  குறுவை நெல்சாகுபடி அறுவடை...

மீஞ்சூர் அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில் நடைப்பெற்ற போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ..

பொன்னேரி, ஆக. 24 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் மீஞ்சூர் அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில் இன்று போதைப்பொருள் தடுப்பு மற்றும் அதை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. https://youtu.be/eoH246BScwY இப்பேரணியில் 6 முதல் 10 ஆம் வகுப்புவரை அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர்....

மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் அமைக்கப்பட்ட ரூ. 21 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய மூன்று மின்மாற்றிகள் :...

பொன்னேரி, ஆக. 24 - பொன்னேரி வட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட அரவிந்த் நகரில் ரூ.5லட்சம் மதிப்பீட்டிலும், சூர்யா நகரில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டிலும், ராமா ரெட்டி பாளையத்தில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டிலும் மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று  பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...

திருவாரூர் : பள்ளி மாணவன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு தற்கொலை : போலீசார் தீவிர விசாரணை...

திருவாரூர், ஆக. 23 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூந்தோட்டம் திருவள்ளூர் நகரை சேர்ந்த வெங்கடேசன் காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சஞ்சய் (15) பேரளத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளியில்...

திருவாரூர் அருகே கதண்டு வண்டு கடித்து பத்து பேர் படுகாயாங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

திருவாரூர், ஆக. 23 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள பூங்காவூர் கிராமத்தில் இன்று காலை கதண்டு வண்டு கடித்து பத்து பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://youtu.be/ohCSZO8pc7E அதில் பாதிக்கப்பட்ட பூங்காவூர் கிராமத்தைச்சேர்ந்த ரவி 48 பாலையன் 70 அன்பழகன் 70 முணியாண்டி 48  உள்ளிட்ட பத்து பேர்...

இராசிபுரம் : பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியில் தண்ணீர் அடிபம்புடன் சேர்த்து சாக்கடை கால்வாய் அமைத்த பஞ்சாயத்து நிர்வாகத்தின்...

இராசிபுரம், ஆக, 23 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியம் பட்டணம் முனியப்பன் பாளையம் கிராமம் இந்திரா நகர்  நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். https://youtu.be/FjPioMm0o1w இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் நிலவி வந்த தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்காக, பஞ்சாயத்து நிர்வாகத்தின்...

தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்தின் 70 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சுவரோவியங்கள் வரைந்து வரும் உத்திரமேரூர் ஒன்றிய...

உத்திரமேரூர், ஆக. 23 - தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 70 வது ஆண்டு பிறந்த நாள் விழா ஆகஸ்ட் 25ஆம் தேதி கொண்டாடப் பட உள்ளது. அதனைத்தொடர்ந்து அவ்விழாவனை சிறப்பிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் M ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படியும், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர்...

பரந்தூர் விமான நிலையத்திற்காக விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை அரசு கையகப்படுத்துவதைக் கண்டித்து ஏகனாபுரம் கிராம மக்கள்...

காஞ்சிபுரம், ஆக. 22 - காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் விரைவில் அமையவுள்ள நிலையில், பரந்தூரை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை கையகபடுத்தவும், குடியிருப்புகளை அகற்றவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. https://youtu.be/_BSoN_teK-8 இந்நிலையில் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் அருகே ஏகனாபுரம்...

ஐந்து லட்சம் மதிப்பிலான போதை வகை புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த வியாபாரி கைது ; காஞ்சிபுரம்...

காஞ்சிபுரம், ஆக. 22 - பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தாமல் அருகே ரூபாய் ஐந்து லட்சம் மதிப்பிலான போதை தரும் புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்த வியாபாரி லோகநாதன் என்பவரை காஞ்சிபுரம் பாலுச்செட்டி போலீசார் மடக்கிப் பிடித்து அவரை கைது செய்து கடத்திவரப்பட்ட ரூபாய் ஐந்து...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சின்ன காஞ்சிபுரத்தில் சூடு பிடிக்கும் விதவிதாமன விநாயகர் சிலை தயாரிக்கும் பணி ..

காஞ்சிபுரம், ஆக. 22 - விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சின்ன காஞ்சிபுரத்தில், விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. https://youtu.be/1rsbIBr5M84 நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா எதிர் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு கோவில், பொது இடம் மற்றும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS