ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா : 492 மாணவ,...
ஊத்துக்கோட்டை, ஆக. 22 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு 492...
பழவேற்காட்டில் நடைப்பெற்ற புரட்சி பாரதம் கட்சியின் அரசியல் விழிப்புணர்வு தெருமுனை பொதுக்கூட்டம் –
திருவள்ளூர், ஆக. 22 -
திருவள்ளூர் மாவட்டம் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு தெருமுனை விளக்கக் கூட்டம் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பெரவள்ளூர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தோற்றம், வரலாறு, கட்சிப் பணிகள் குறித்து மாநில மகளிரணி...
மண்ணியாற்று இடுப்பளவு தண்ணீரில் இறங்கி, இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்துச் சென்ற நெப்புகோயில் கிராமத்து மக்களின்...
கும்பகோணம், ஆக. 21 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே உள்ள மயானத்திற்கு உரிய வழிப்பாதை இல்லாததால், மண்ணியாற்றின் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை கிராம மக்கள் தூக்கிச் சென்ற அவலநிலை இன்று நடந்தேறியது.
https://youtu.be/uSASmGmcfrQ
நெப்பு கோவில் என்கிற நெய் குப்பை பகுதியில் சுமார் இரண்டாயிரத்திற்கும்...
இன்னம்பூர் பகுதியில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் செல்லும் அவலம் : கண்டுகொள்ளாத கும்பகோணம் மாநகராட்சி...
கும்பகோணம், ஆக. 21 -
கும்பகோணம் அருகே உள்ள இன்னம்பூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் பலநாட்களாக வீணாகி வருகிறது. அதனை சரிப்படுத்த வலியுறுத்தி, அவ்வூராட்சி தலைவர் உயர்மட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் தெரிவித்தும் அதுக்குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்கள்...
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைப்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் ..
காஞ்சிபுரம், ஆக. 20 -
காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது. அதில் பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் தாமு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருளால் ஏற்படும்...
கும்மிடிப்பூண்டி இளம் ஆசிரியர் நா. சிவாவிற்கு நீதியின் குரல் அமைப்பு வழங்கிய தேசத்தின் அடையாளம் 2022 நல்லாசிரியர் விருது
கும்மிடிப்பூண்டி, ஆக. 20 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈகுவார்பாளையத்தை சேர்ந்தவர் சமூக சேவகாரும், ஊராட்சி மன்ற நிர்வாகியுமானவர் நா.சிவா இவருக்கு நீதியின் குரல் என்ற அமைப்பு வழங்கும் தேசத்தின் அடையாளம் விருதுகள் 2022 -ஆம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி அதற்கான விருது வழங்கும்...
நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் பயணித்த புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் மரணம் : படுகாயங்களுடன் நண்பர் மருத்துவமனையில்...
திருவாரூர். ஆக. 20 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வீதிவிடங்கன் பால்பண்ணசேரி பகுதியைச் சேர்ந்த பாலுசாமி மகன் கலைமணி வயது 28 இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி ஒரு மாதங்கள் ஆன நிலையில் தனது நண்பர் அலெக்சாண்டருடன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வீதிவிடங்கன் பகுதியில்...
சென்னை புழல் பகுதியில் உள்ள ஸ்ரீஸ்ரீராதாகிரிதாரி கோயிலில் நடைப்பெற்ற கோகுலாஷ்டமி விழா..
திருவள்ளூர், ஆக. 19 -
கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு சென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீ ராதாகிரிதாரி ஆலயத்தில், கோகுலாஷ்டமி விழா கோ பூஜை, துளசி பூஜை, பால் அபிஷேகம் என்பது உள்ளிட்ட பல்வேறு பூஜைகளோடு இவ்விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பகவான்...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 18வது மாவட்ட மாநாடு : கும்பகோணத்தை மாவட்டமாக நிலை உயத்திட...
கும்பகோணம், ஆக. 19 -
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 18வது மாவட்ட மாநாடு அச்சாங்கத்தின் மாவட்ட தலைவர் துரை ஏசுராஜா தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/3cPleeNIeHI
முன்னதாக பேருந்து நிலையம் அருகில் மாவட்ட குழு உறுப்பினர் மோரிஸ் அண்ணாதுரை சங்கத்தின்...
183 வது ஆண்டு உலகப்புகைப்பட தினம் : கும்பகோணம் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில்...
கும்பகோணம், ஆக. 19 -
புகைப்பட கலையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ம் தேதி உலக புகைப்பட தினத்தினை கும்பகோண மாவட்ட புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சொற்களால் வெளிப்படுத்த முடியாத பல உணர்வுகளையும் ஒரு சிறந்த புகைப்படக் காட்சியால்...























