Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சரக்கு வாகனம் திருப்பாச்சூர் பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : உயிர் தப்பிய ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர்...

திருவள்ளூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், நேற்றிரவு வாழையிழை மற்றும் வாழைப்பூ ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஒன்று திருப்பாச்சூர் அருகே வரும் போது அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் அதில் பயணித்த ஓட்டுநர் உள்ளிட்ட இரண்டு பேர்...

தேனி அல்லிநகரம் : வி.சி.க சார்பில் தொல் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் வழங்கி...

தேனி அல்லி நகரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தொல் திருமாவளவனின் பிறந்த நாள் விழாவை  அன்னதானம் வழங்கியும் இரத்ததான முகாம் நடத்தியும் தொண்டர்கள் கொண்டாடினர்.  நாள் முழுவதும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேனி நகர செயலாளர் அ.ஈஸ்வரன் ,மாவட்ட செயற்குழு...

பொன்னேரிப் பகுதியில் வாக்காளர்களுக்கு உறுதியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் …

பொன்னேரி, மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … பொன்னேரி பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சசி காந்த் செந்திலை ஐந்து லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்தால் மாதத்தில் இரண்டு நாள் உங்கள் தொகுதியில் தங்கி மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முயற்சி எடுப்பதாக உறுதிமொழியளித்தார்....

ஆவடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இரயில் மறியல் போராட்டம்; ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதைக் கண்டித்து

ஆவடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஜம்மு- காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு நீக்கியதைக் கண்டித்து இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். https://youtu.be/NSWUyGBPfIs  ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு நீக்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...

ரூ.18 கோடி மதிப்பீட்டில் சுப்பாரெட்டிபாளையம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணி தொடக்க விழா...

மீஞ்சூர், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட சுப்பாரெட்டிபாளையம் மற்றும் பள்ளிபுரம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது, அவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக...

பொன்னேரி பேருந்து நிலைய பணிமனை தொமுச பொதுக்குழு உறுப்பினர் தேர்தல் : எம். கருணாநிதி வெற்றி …

பொன்னேரி, ஜூலை. 31 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு பேருந்து நிலைய பணிமனையின் திமுக சார்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்க ஒட்டுநர் பொதுக்குழு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலுக்கான  வாக்குப் பதிவு போக்குவரத்து பணிமனைக்கு எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேர்தல் ஆணையர் கோ.சி.வள்ளுவன் தலைமையிலும், தேர்தல்...

வன்னிப்பாக்கம் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் அடிக்கல் நாட்டினர்

பொன்னேரி, ஏப். 23 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வன்னிப்பக்கம் ஊராட்சியில் பள்ளி கட்டிடம் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியிலும் கல்வி பயின்று வருவதால் எம் எல் ஏ துரை சந்திரசேகருக்கு தகவல் வந்தது. https://youtu.be/R8a_fq0iYBI அதனை அறிந்தவர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு நடத்தி அந்த பிள்ளைகளுக்கு புதிய கட்டிடம்...

வாலாந்தரவை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நலத்திட்டப் பணிகள் குறித்து விவாதம்

ராமநாதபுரம், ஆக. 16-ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வாலாந்தரவை ஊராட்சியில் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. மண்டபம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லிங்கம் தலைமையில் நடந்த இக்கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செலவினம், குடிநீர் சிக்கனம்,...

அத்திப்பட்டு அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவிலில் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்பதற்காக நடைப்பெற்ற ஸ்ரீ மகாமேரு, ஸ்ரீசக்கர பூஜை...

மீஞ்சூர், ஆக. 12 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு உப்பங்கழி பகுதியில் அமைந்துள்ள சாண்டி கோவில் என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்பதற்காக நடைப்பெற்ற ஸ்ரீ மகாமேரு ஸ்ரீசக்கர பூஜை அத்திருக்கோயிலில்...

சோழிங்க நல்லூர் பகுதிகளில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி –...

சோழிங்கநல்லூர், ஆக 7 - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது திருவுருவ படத்திற்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்திய சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் பிரியாணி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மடிப்பாக்கம்,  உள்ளாகரம், புழுதிவாக்கம்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS