கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்ட இருவர் பாடி பிரிட்டானியா அருகே கைது : அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ஆவடி...
அம்பத்தூர், டிச. 22 -
ஆவடி காவல் ஆணையரக எல்லையில் நடைபெற்று வரும் "போதையில்லா தமிழ்நாடு" என்ற போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சந்தீப் ராய் ரத்தோர். ஆவடி காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், 22.12.2022- ஆம் தேதி இன்று அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்...
இரு தரப்பு மீனவர்களிடையே மீன் பிடிப்பதில் மோதல் : பழவேற்காடு பகுதியில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மீனவப் பெண்கள்...
பழவேற்காடு, டிச.20 -
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த ஆண்டிக்குப்பம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மீனவ கிராமத்தில்...
இலவச மருத்துவ முகாம் அமைத்தும், மரக்கன்றுகள் மற்றும் ஆயிரம் பேர்களுக்கு தொடர் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கும்பகோணம் உதயநிதி...
கும்பகோணம், டிச. 05 -
கும்பகோணம் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கார்னேஷன் மருத்துவமனையில் இலவச...
திருவாரூர் : அதிமுக சார்பில் நடைப்பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி மௌன ஊர்வலம் ..
நன்னிலம், டிச. 05 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்குட்பட்ட குடவாசல் அதிமுக வடக்கு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் இராஜேந்திரன் தலைமையில் எரவாஞ்சேரி கிழக்கு கடைவீதியிலிருந்து புறப்பட்டு இரண்டு கிலோ மீட்டர் தூரம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருஉருவ படத்தை கையில் ஏந்தியபடி மௌனமாக சென்ற...
திருவாரூர் : ஜாம்புவானோடையில் நடைப்பெற்று வரும் ஹக்கீம் ஷெய்கு தாவூது ஆண்டவர் தர்காவின் 721 ஆம் ஆண்டு புனித...
திருவாரூர், டிச. 05 -
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்துள்ள ஜாம்புவானோடையில் உள்ள உலகப் புகழ் பிரசித்தி பெற்ற ஹக்கீம் ஷெய்கு தாவூது ஆண்டவர் தர்ஹாவின் 721 ஆம் ஆண்டு சந்தனக்கூடு விழா நடைபெற்றது.
https://youtu.be/S1wcnIQuHJY
இன்று அதிகாலை இரண்டு முப்பது மணி அளவில், சந்தனக்கூடு தர்காவை சுற்றி, அம்மா பள்ளிவாசல்...
மீண்டும் பிரகாசிக்கும் திருவண்ணாமலை சாத்தனூர் அணை : சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் தேசியக்கொடி வண்ணத்தில் மின் விளக்குகள்...
திருவண்ணாமலை, டிச. 4 -
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் மாலை நேரத்தில் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தேசியக்கொடி வண்ணத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும்பிரகாசிக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும். பொங்கல் தீபாவளி...
திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்காக 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கம் : மாவட்ட ஆட்சியர் தகவல்
திருவண்ணாமலை, டிச. 4 -
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தால் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தென்னக ரயில்வே சார்பில் நாளை 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி நாளை...
தமிழக விவசாயிகளுக்கு, பொற்கால ஆட்சியை வழங்கி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் : தமிழக அரசின் டெல்லி சிறப்பு...
திருவாரூர், டிச. 01 -
திருவாரூர் அருகே காட்டூரில் மறைந்த முன்னாள் முதல்வர் தமிழக தலைவர் கலைஞர் அவர்களின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடம் அமைந்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் திமுக விவசாய அணி செயலாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் எம் பி யும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ...
உத்திரமேரூர் அருகே அரசு பேருந்து விபத்துக்குள்ளாகி இருவர் உயிரிழப்பு : 9 பேர் பலத்தக்...
காஞ்சிபுரம், டிச. 01 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது
இத் தகவல் அறிந்து சம்பவ இடத்திக்கு வந்த உத்திரமேரூர் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்து வந்த ரதி - (31) மற்றும் புனிதா...
பாரத ஸ்டேட் வங்கி ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு திருவரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு
திருவாரூர், டிச. 01 -
ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரின் ஓய்வூதியத்தை வழங்க மறுத்த பாரத ஸ்டேட் வங்கியை ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்க திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
திருவாரூர் ரயில்வே காலனிச் சேர்ந்த உத்திராபதி மகன் சுப்ரமணியன் (70) இவர் ரயில்வே துறையில்...























