Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரி நகரத் திமுகவினர் சார்பில் நடைப்பெற்ற நீர்,மோர் பந்தல் திறப்பு விழா –

பொன்னேரி, ஏப். 23 - கோடை வெப்பத்தை தணிக்க ஆங்காங்கே முக்கிய இடங்களில் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து அதனை முறையாக பராமரித்து இக்கோடைக்காலம் முழுவதும் அப்பகுதி மக்களின் தாகத்தினை தீர்த்திடும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தன் கட்சித் தொண்டர்களுக்கு ஆணை பிறப்பித்திருந்தார். அதனைத்...

இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு அங்கீகாரம் வழங்கியதை முன்னிட்டு, பட்டாசு வெடித்தும்,...

மீஞ்சூர், ஏப். 23 - அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை முன்னிட்டு, மீஞ்சூர் ஒன்றிய அதிமுக செயலாளர் நாலூர் முத்துக்குமார் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என திரளானவர்கள் பேரணியாகச் சென்று நாலூரில் அமைந்துள்ள அதிமுகவின் முன்னாள் முதல்வரும்...

உத்திரமேரூர் அருகே 58 வயது விவசாயி செல்போன் டவர் மீது ஏறி நின்று திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்டதால்… ...

உத்திரமேரூர், ஏப். 20 - உத்திரமேரூர் அடுத்த கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் 58 வயதுடைய விவசாயி ராஜேந்திரன் மேலும் இவர் அப்பகுதியில் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது நிலத்திற்கு அருகே அக்கிராமத்திற்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நீர்நிலை புறம் போக்கு...

திருவாரூர் புலிவலம் பகுதியில் சுமார் ரூ. 13.7 இலட்சம் மதிப்பீட்டில் ஓ.என்.ஜி.சி குழுமம் சார்பில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் சிறப்பு...

திருவாரூர், ஏப். 20 - திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அதன் சமுக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 13.7 இலட்சம் மதிப்பீட்டில் 750 ச.அடியில் இருக்கை வசதியுடன் கூடிய வகுப்பறை...

மீஞ்சூர் எஸ்.பி.ஐ. மற்றும் இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ….

மீஞ்சூர், ஏப். 20 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது அரசியல் பழிவாங்கும் நோக்குடன் பாஜகவினர் தொடர்ந்த பொய் வழக்கின் காரணமாக அவருக்கு சூரத் நீதிமன்றம்  இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கியது அதனைத்தொடர்ந்து மோடி தலைமையிலான பாஜக...

வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நெய்தவாயல் ஊராட்சித் தலைவரை முற்றுகையிட்டு, துணைத்தலைவர் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்...

மீஞ்சூர், ஏப். 19 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்தவாயல் ஊராட்சித் தலைவரின் மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்தும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் அவ்வூராட்சி மன்ற துணைத்தலைவர் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு...

ஐந்து நிமிடத்தில் முடிவடைந்த பூவிருந்தவல்லி நகராட்சி மன்ற உறுப்பினர்கள் மாதாந்திரக் கூட்டம் …

பூவிருந்தவல்லி, ஏப். 19 - திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி நகராட்சியில் உள்ள கூட்டரங்கில் நகர்மன்ற தலைவர் காஞ்சனா தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையர் நாராயணன், மற்றும் துணைத்தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். மேலும் இக்கூட்டத்தில் அனைத்து நகர் மன்ற...

மீஞ்சூர் பேரூராட்சி மன்ற அலுவலக கூட்டரங்கத்தில் நடைப்பெற்ற மன்ற உறுப்பினர்களின் மாதாந்திரக் கூட்டம் : பல்வேறு அடிப்படைத்...

மீஞ்சூர், ஏப். 12 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியின் மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் இன்று அவ்வலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் நடைபெற்றது, மேலும், இப்பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை யில் தடைப்பெற்ற இக்கூட்டத்தில், அப்பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு, துணைத் தலைவர் அலெக்சாண்டர்,...

ஒரு கோடி இலக்கு நிர்ணயித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் … இடைவிடாது புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்களை...

திருவாரூர், ஏப். 12 – திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அக்கட்சி நிர்வாகிகளுடன், திமுகவில் புதிய உறுப்பினர்களாக புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள், இளைஞிகள் மற்றும் மகளிர் என அனைவரையும் உள்ளடக்கிய புதிய உறுப்பினர்களை இணைத்திட வேண்டுமென்றும், மேலும் அதற்கான இலக்கு ஒரு...

ஒரே நாளில் குவிந்துக்கிடந்த சுமார் 10 டன் குப்பைக் கழிவுகளை அகற்றி திருவேற்காடு நகரை சுத்தப்படுத்திய நகராட்சி நிர்வாகம்...

திருவேற்காடு, ஏப். 10 - கோவில் நகரமான திருவேற்காடு நகரப் பகுதியில் குவிந்துக்கிடந்த சுமார் பத்து டன் கழிவுக்குப்பைகளை தூய்மை பணியாளர்களுடன் இனைந்து அந்நகராட்சி ஆணையர், நகர்மன்ற தலைவர் சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தினார்கள். திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக மாஸ் கிளீனிங் என்ற திட்டத்தின் கீழ்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS