Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அத்திப்பட்டு இமானுவேல் பள்ளியில் தேசிய தூய்மை பணியாளர் ஆணை தலைவர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மீஞ்சூர், மே. 09 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் கடந்த 1-ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அதற்குள் இறங்கிய தூய்மை பணியாளர்கள் கோவிந்தன், சுப்புராயலு ஆகிய இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மீஞ்சூர் காவல்...

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு ஆரணி பேரூராட்சிப் பகுதியில் நடைப்பெற்ற இலவச மருத்துவ முகாம் மற்றும்...

ஆரணி, மே. 09 - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரணி பகுதியில், திருவள்ளூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் கிளை சார்பில், உலக ரெட் கிராஸ் தினம் இன்று இப்பகுதியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மேலும், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் வெங்கடேஸ்வரா மருத்துவமனை இணைந்து இலவச...

இங்கிலாந்து நாட்டில் நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப் பெற்ற அதிமுக முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் மகன் வெற்றி...

திருவாரூர், மே. 09 -   இங்கிலாந்து நாட்டில் உள்ள செம்ஸ்ஃபோர்டு சிட்டியில் நடைபெற்ற உள்ளாட்சி  தேர்தலில், அதிமுக முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரின் மகன் வெற்றி என்பவர் வெற்றிப் பெற்றுவுள்ளார். இந்நிலையில் அவரது வெற்றியை அவர் பிறந்த கிராமத்து மக்கள் எல்லையில்லா மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். மேலும் அவரது...

திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் பல்வேறு இடங்களில் நடைப்பெற்ற திராவிட மாடல் அரசின் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்...

திருவாரூர், மே. 08 - தமிழ்நாட்டில் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சியின் திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அவ்வாட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் அக்கட்சியினரின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்ட திமுக கட்சியின் சார்பில்...

திருவாரூர் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதியில் நடைப்பெற்ற மதிமுக கட்சியின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழா...

திருவாரூர், மே. 06 – மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் முப்பதாம் ஆண்டு விழாவினை இன்று அக்கட்சியின் தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூர் மாவட்டம் மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அக்கட்சியினர் அப்பகுதியில் உள்ள கொடிக்கம்பங்களில் அக்கட்சியின் புதிய கொடியினை ஏற்றியும், பெரியார்...

அரியலூர் வடிகால் வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு கோரிக்கை …

திருவாரூர், மே. 06 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட அரியலூர் வடிகால் வாய்க்கால் கீழத்தெரு வழியாக சென்று முல்லை ஆற்றில் முடிகிறது. இந்நிலையில் இவ்வடிகால் வாய்க்கால் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், அவ்வாய்க்காலில் கிடக்கும் கழிவுப்பொருட்களால் அவ்வாய்காலில் வரும் நீர் வழிந்தோடாமல் அப்பகுதியில் தேங்கி நிற்கிறது....

ஆவடி மாநகராட்சி பகுதிகளில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் சா.மு.நாசர்

ஆவடி. மே. 06 – ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 4 அரசு நலத்திட்ட துவக்க விழா நேற்று அப்பகுதியில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில்களில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்  பங்கேற்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் அப்பகுதியில் உள்ள அய்யா கோவிலின் 25...

வாலிபரிடம் ஆசை வார்த்தைக் கூறி ஆன்லைன் மூலம் ரூ. 4.50 இலட்சத்தை மோசடி செய்த மர்ம கும்பல்...

செங்கல்பட்டு, ஏப். 26 - செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் சின்னத்தெருவில் வசித்து வருபவர் சண்முகம் என்பவரின் 32 வயதுடைய மகன் சரவணன், மேலும் இவர்  அப்பகுதியில் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சரவணனுக்கு கடந்த மார்ச் 23-ம் தேதி பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான (MEESHO) - ல்...

மீஞ்சூர் நகர அதிமுக சார்பில் நடைப்பெற்ற கோடைக்கால நீர், மோர் பந்தல் திறப்பு விழா : பொன்னேரி முன்னாள்...

மீஞ்சூர், ஏப். 26 - மீஞ்சூர் நகர அதிமுக சார்பில், நேற்று, மீஞ்சூர் பஜார் பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு நகர அதிமுக செயலாளர் பட்டாபிராமன் தலைமை வகித்தார். நகர துணை செயலாளர் எம்.வி. தமிழரசன், வழக்கறிஞர் மாரி, உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். மேலும்...

கொரடாச்சேரி பேரூரில் நடைப்பெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டம்…

திருவாரூர், ஏப். 23 - திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி பேரூரில்  மாவட்டச் செயலாளர் பூண்டி.கே.கலைவாணன் MLA அறிவுறுத்தலின்படி திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மேலும் அக்கூட்டத்தினை கொரடாச்சேரி தெற்கு ஒன்றிய திமுகச் செயலாளர் ஆர்.பாலச்சந்தர் தலைமை தாங்கி நடத்தினார். மேலும் கொரடாச்சேரி பேரூர் திமுக செயலாளர் பூண்டி.கே.கலைவேந்தன் முன்னிலை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS