Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் …

பொன்னேரி, ஏப். 06 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில்  வட்டார மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது, இம் முகாமிற்கு பொன்னேரி சாராட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமை வகித்தார். மேலும், மாவட்ட மாற்று திறனாளி அலுவலர் பாபு, வட்டாட்சியர் செல்வகுமார், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர், மேலும் இதில் 50-க்கும்...

பழவேற்காடு பகுதியில் திமுக கட்சியின் சார்பில் நடைப்பெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்...

பழவேற்காடு, ஏப். 05 - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காடு பகுதியில் மாவட்ட திமுக கட்சியின் சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் பழவை முகம்மது அலவி ஏற்பாட்டிலும், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன் முன்னிலையிலும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுகச் செயலாளரும்,...

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அனுமதிக்கப் படமாட்டது … நாளை சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார்...

திருவாரூர், ஏப். 04 - திருவாரூர் மாவட்டத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்லூரி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்தனர். மேலும் அதனைத்தொடர்ந்து முதலில் பல்வேறு திட்டங்கள் குறித்த திருவாரூர் மாவட்ட...

திருவாரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா … சாரட் பூட்டிய குதிரை வண்டியில் வந்த அமைச்சர் உதயநிதிஸ்டாலின் …...

திருவாரூர், ஏப். 04 - திமுக சார்பில் முப்பெரும் விழா இன்று திருவாரூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவாரூர் நகர் பகுதிகளில் சாரட் குதிரை வண்டியில் உதயநிதி ஸ்டாலினை அமர வைத்து சாரட் வண்டியை திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் ஓட்டி வந்தார். வரும்...

பொன்னேரி தொகுதிக்குட்பட்ட 4 இடங்களில் நடைப்பெற்ற திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் …

பொன்னேரி, ஏப். 04 - திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சோழவரம், பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு உள்ளிட்ட 4 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பம் படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாதவரம் பகுதியில் ஒன்றிய திமுகச் செயலாளர் செல்வசேகரன்...

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட...

திருவாரூர், ஏப். 04 - திருவாரூரவ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிராக நேற்று, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அவ்வார்ப்பாட்டத்தில், ரேஷன் கடை பணியாளர்களின் பிரச்சினைகளை கண்டறிய குழு அமைத்து நடவடிக்கை...

திருவாரூர் மாவட்ட மதிமுக இளைஞரணி சார்பில் சேந்தமங்கலம் கீழக்காவத்துக்குடியில் நடைப்பெற்ற இளம் தலைவர் துரை வைகோ பிறந்தநாள் விழா...

சேத்தமங்கலம், ஏப். 03 - திருவாரூர் மாவட்டம், சேத்தமங்கலம் கீழக்காவாத்துக்குடி ஊராட்சியில் திருவாரூர் மாவட்ட மதிமுக இளைஞர் அணி சார்பில் அக்கட்சியின் இளம் தலைவர் தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ வின் பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதியில் மதிமுக இளைஞரணி பெயர் பலகை திறப்பு விழா நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் பங்கேற்றவர்களுக்கு...

பட்டமந்திரி கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக...

மீஞ்சூர், ஏப். 03 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பட்டமந்திரி கிராமத்தில் திமுகவின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பிறந்தநாள் விழா, தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், மற்றும் நலதிட்டங்கள் வழங்கும் விழாவென...

ரூ. 14 இலட்சம் மதிப்பீட்டில் திருவேற்காடு பகுதியில் நடைப்பெற்ற புதிய ரேசன் கடை கட்டுவதற்கான கட்டட கட்டுமான பணி...

திருவேற்காடு, ஏப். 02 - திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு ராஜாங்குப்பம் பகுதியில் ரூ‌.14 லட்சத்தில் புதிதாக கட்டப்படவுள்ள ரேஷன் கடைக்கான கட்டிடப் பணிகளுக்கான பூமி பூஜை நடைப்பெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் சா மு.நாசர் அடிக்கல் நட்டு அப்பணியினை தொடங்கி...

ரூ.1.10 இலட்சம் மதிப்பிலான 11.60 கி.கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்காக ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த...

பூவிருந்தவல்லி, ஏப். 02 - திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி  பைப்பாஸ்  பேருந்து நிலையத்திலிருந்து   அரசு பேருந்தில்  பயணிகள் போல் வெளியூருக்கு  கஞ்சா  கடத்தல் நடைபெறுவதாக பூந்தமல்லி மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஆய்வாளர் பாலசுப்பிரமணி, உதவி ஆய்வாளர் ராதா உள்ளிட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS