Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஜமாபந்தி …

பாபநாசம், மே. 11 – தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியின் முதல் நாளான இன்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் 150 க்கு மேற்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார் மேலும், அம்மனுக்கள் குறித்த நடவடிக்கைகளை உடனடியாக...

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி...

கும்பகோணம், மே. 11 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள இன்னம்பூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பிரவீன்குமார் (23). இவர் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், 2021 ஆம் ஆண்டில் 17 வயது சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். அப்போது அவர் அச்சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ததில்,...

குண்டர் தடுப்பு சட்டத்தில் மூன்று பேர் சிறையில் அடைப்பு : ஆவடி மாநகர காவல் ஆணையரக ஆணையர் உத்தரவு...

ஆவடி, மே. 11 - ஆவடி காவல் ஆணையரக சரகத்திற்குள் கொலை மற்றும் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வரும்  மூன்று குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. பெருநகரம் சென்னை அடுத்துள்ள ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தின் சுற்று வட்டார பகுதிகளில் கொலை, கொலை...

நசரத்பேட்டை எஸ்.கே‌.ஆர். பொறியியல் கல்லூரியில் நடைப்பெற்ற உண்டு உறவிட கோடைக்கால சிறப்பு முகாம் : திருவள்ளூர் மாவட்ட...

பூவிருந்தமல்லி, மே. 10 - சென்னை அடுத்துள்ள பூவிருந்தமல்லி அருகேவுள்ள நசரத்பேட்டையில் உள்ள எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியில், பள்ளி கல்வித்துறை சார்பாக அரசு பள்ளிகளில் 9 ஆம்வகுப்பு முதல் 12 ஆம்வகுப்பு வரை பயிலும் 200 பழங்குடியின மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு கல்வியின் மீது...

திமுக சார்பில் மீஞ்சூர் மேட்டுபாளையம் பகுதியில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை விளக்க பட்டிமன்றம் மற்றும் பொதுக்கூட்டம்

மீஞ்சூர், மே. 10 - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுகவினர் சார்பில் மீஞ்சூர் அடுத்துள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை விளக்க பட்டிமன்றம் மற்றும் பொதுக்கூட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே....

ஆவடி : மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தப் பெண் சிகிச்சை பலனின்றி மரணம் …

பூவிருந்தமல்லி, மே. 9 - ஆவடியில் பெண் ஒருவர் மொட்டை மாடியில், இருந்த போது மாடியின் அருகே தொங்கிக் கொண்டிருந்த தென்னை ஓலையை இழுத்த போது, அவர் கால் தடுமாறி கீழே விழுந்து அப் பெண் பலியானார். அதனால் அப்பகுதியில் பெருத்த நோகம் நிலவி வருகிறது. ஆவடி காமராஜ் நகர்...

கெருகம்பாக்கத்தில் நடைப்பெற்ற அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ..

ஆலந்தூர், மே. 09 - ஆலந்தூர் தொகுதி குன்றத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று அதிமுக பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் கே.பி.ஏசுபாதம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநில மகளிர் அணி செயலாளர் வளர்மதி, புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஆகியோர் கலந்து...

நீட் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவிக்கு உதவிய போக்குவரத்துக் காவலர்கள் : சான்றிதழ் மற்றும் வெகுமதியளித்து காவலர்களை...

ஆவடி, மே. 09 - சென்னை அடுத்த ஆவடி அருகே திருமுல்லைவாயலில் கடந்த 7 ஆம்  தேதி தனியார் பள்ளியில் நீட் நுழைவு  தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை எழுத திருத்தணியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஆனந்தி வயது 18 தனது பெற்றோருடன் வந்திருந்தார். ஆனால் மாணவி தவறுதலாக  வேறொரு பள்ளிக்கு...

தொழிற்சாலை விரிவாக்கம் குறித்து கும்மிடிப்பூண்டி அருகே நடைப்பெற்ற பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் …

கும்மிடிப்பூண்டி, மே. 09 -   திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், சித்தராஜா கண்டிகை ஊராட்சியில், டான் ப்ளாக் பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் தொழிற்சாலை இப்பகுதியில் இயங்கி வருகிறது. மேலும் இத் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்காக இன்று பெத்திகுப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்...

ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்து அரசு பேருந்து திருத்துறைப்பூண்டி அருகே வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து : முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம்...

திருத்துறைப்பூண்டி, மே. 09 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாண்டியில், இன்று  திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியகாடு வரை செல்லும் அரசு நகர பேருந்து விபத்தில் சிக்கி அப்குதியில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது.  அப்போது அப்பேருந்தில் இருந்த முப்பதிற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இன்று திருத்துறை பூண்டியில் இருந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS