Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற சர்வதேச கருத்தரங்கம் …

கும்பகோணம், ஏப்.20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைகழகத்தில், கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக பாதுகாப்பான கணிணி மற்றும் அறிவார்ந்த தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம்  நடைபெற்றது. https://youtu.be/3WV9u7IH6qo கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைகழகத்தில், கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக பாதுகாப்பான கணிணி மற்றும் அறிவார்ந்த...

தஞ்சை பெரியக்கோயிலில் குவிந்த திரளான பக்தர்கள் : வளாகம் முழுவதும் அலைகடலென காட்சியளிக்கும் மக்கள் கூட்டம் ,,,

தஞ்சாவூர், ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தொடர் விடுமுறைய ஒட்டி உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியக் கோவிலை காணவும் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். https://youtu.be/roGDVc_Gk84 தமிழர்களின் கட்டட கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருவதும், உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதுமான தஞ்சை...

காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட சுற்று வட்டாரங்களில் பரவலாக மழை

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் திடீர் மழை பெய்தது. மழையின் காரணமாக ஓரளவு வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி. காஞ்சிபுரம், செப்.5- காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் காய்ந்து பொதுமக்கள் அவதி பட்டு வந்த நிலையில் இன்று மேக...

மீஞ்சூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் திருப்பாலைவனம் பஜார் வீதியில் நடைப்பெற்ற ஈடில்லா ஆட்சி, ஈராண்டே...

பொன்னேரி, மே. 28 - திருவள்ளூர்  மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள திருப்பாலைவனம் பஜார் பகுதியில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மீஞ்சூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் , தமிழ்நாடு முதல்வரின் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. மேலும் இக்கூட்டம்,...

மாயகுளம் ஊராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தேசிய கொடியேற்றி ஊராட்சி மன்ற தலைவர் மரியாதை செலுத்தினார்

இராமநாதபுரம், ஆக . 15 - இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திரதினம் நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மாயாகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பா.சரஸ்வதி பாக்கியநாதன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப் பட்டது.

ராமநாத புரத்தில் தேர்தல் பறக்கும் படை மூலம் ரூ.43 லட்சம் பறிமுதல்-மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் தகவல்

ராமநாதபுரம், மார்ச் ராமநாத புரம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படை, நிலைத்த கண் காணிப்பு குழுவினர் மூலம் இது வரை ரூ.43 லட்சத்து 26 ஆயிரத்து 850 மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன, என, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சி தலைவர் வீர ராகவ...

திருவாரூரில் நடைப்பெற்ற பாஜக நகர செயற்குழுக் கூட்டம் … கூட்டத்தில் பிரதமருக்கு நன்றி தெரிவிப்பு உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள்...

திருவாரூர், மே. 28 - திருவாரூரில் இன்று காலை 10 மணியளவில், திருவாரூர் நகர பாஜக வின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் எஸ் கணேசன் தலைமையிலும், மாவட்ட செயலாளரும், நகரப் பார்வையாளருமான கே பி ரவி முன்னிலையிலும் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாவட்ட மேலிடப்...

இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவராவ் தலைமையில் 100% வாக்குப் பதிவை ஊக்கப்படுத்த மாற்றுத்திறனாளிகளை பணியில் ஈடுப்படுத்தி வாக்காளர்களிடம்...

இந்திய தேர்தல் ஆணையத்தின் 100 % வாக்கு பதிவை ஊக்கப்படுத்தும் வகையில் இராமநாதபுரம் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  அவர்களை பணிகளில் ஈடுப்படுத்தும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் / தேர்தல் அலுவலர் கொ.வீரராகவராவ் தலைமையில் நடைப்பெற்றது. உடன் மாவட்ட...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற விபத்தின் போது அறுந்து விழந்த மின் கம்பி : மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த பசுமாடு...

கும்பகோணம், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. கும்பகோணத்தில் கண்டெய்னர் லாரி மோதி மரக்கிளை முறிந்து மின்கம்பி மீது விழுந்ததில், மின்கம்பி அறுந்து பசு மாட்டின் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் நோக்கி கண்டெய்னர் லாரி...

கும்பகோணம்: திருவலஞ்சுழி சுவேத வினாயகர் திருக்கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் 10 நாள் வினாயகர் சதுர்த்தி திருவிழா...

கும்பகோணம் அருகே பிரசித்தி பெற்ற வெள்ளைப்பிள்ளையார் கோயில்  என போற்றப்படும் திருவலஞ்சுழி சுவேத விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து, குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS