Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உத்திரமேரூர் அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து சுவாமி அணிந்திருந்த தங்க ஆபரணம் மற்றும் வெள்ளிக் கிரீடத்தை கொள்ளையடித்துச்...

காஞ்சிபுரம், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்… உத்திரமேரூர் அருகே இரண்டு கோவில்களின் பூட்டை உடைந்து 1/2 சவரன் தங்க நகை மற்றும்  அம்மன், பெருமாள் சிலையின் மீது இருந்த 600 கிராம் எடை உடைய வெள்ளி கிரீடத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே...

மக்களோடு நாம் இருப்பதால் கூட்டணி தேவையில்லை-தினகரன்

சேலம்: சேலம் மாவட்டம் கருமந்துறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி ஒருவரது இல்ல திருமண விழாவில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- எங்கள் புரட்சி பயணத்திற்கு எத்தனை பிரச்சினைகள் வருகின்றன. சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடவா போகிறது. இன்று ஆட்சியில் இருப்பவர்கள்...

அதிகாலை முதல் பகவத் மற்றும் டபீர் காவிரிப் படித்துறையில் மிக உற்சாகத்துடன் ஆடிப் பெருநாளைக் கொண்டாடிய திரளான மக்கள்...

கும்பகோணம், ஆக. 03 - கும்பகோணம் மாநகரில் உள்ள பகவத் மற்றும் டபீர் காவிரி படித்துறையில் இன்று அதிகாலை முதலே ஆடி 18 –ல் வரும் ஆடிப்பெருக்கு எனப் போற்றப்படும் ஆடி பெருநாளை முன்னிட்டு புதுமனத் தம்பதிகள் உள்ளிட்ட திரளான மக்கள் பல்வேறு வகையான படையல்களை காவிரி அன்னைக்கு...

கும்பகோணம் : 8 பேர் கொண்ட மர்மகும்பலால் வெட்டப்பட்ட யோகேஸ்வரன் மரணம் : 200 க்கும் மேற்பட்டோர்...

கும்பகோணம், நவ. 17 - கும்பகோணத்தில் இளைஞர்களிடையே கல்லுாரியில் ஏற்பட்ட தகராறு முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது 8 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய...

திருமணமான இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை : பந்தநல்லூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை …

கும்பகோணம், ஜூலை. 18 - கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் அருகேவுள்ள விளத்தொட்டி ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வருபவர்கள் ராஜா மற்றும் சபிதா (வயது 20) இளம் தம்பதியினர். மேலும் இவர்களுக்கு திருமணமாகி 1 1/2  வருடங்கள் ஆன நிலையில், தற்போது மூன்று மாத...

திமுக சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் : உலக நாடுகளில்...

கும்பகோணம், ஏப். 10 - திமுக சார்பில் நிதிநிலை விளக்கப் பொதுக்கூட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கீழ வீதியில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலு உலக நாடுகளில் ஜிஎஸ்டி வரி...

இளநீர் பறிக்க அழைத்துச் சென்ற கூலித் தொழிலாளி உயிரிழந்த மர்மம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட...

திருவள்ளூர், பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், பீமன் தோப்பு கிராமம் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. (40) ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த அவர் அப்பகுதியில் விவசாயக் கூலி வேலை செய்து வந்துள்ளார். https://youtu.be/eKq1Md00QEo இந்நிலையில் அவரது வீட்டிற்கு  கடந்த பிப். 18 ஆம்...

ஒரகடத்தில் 2 மகள்களை கட்டையால் அடித்துக்கொலை செய்து விட்டு தந்தை காவல் நிலையத்தில் சரண் …

காஞ்சிபுரம், மே. 20 - காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்ன மதுரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மூத்த மகள் நந்தினி (16), இளைய மகள் தீபா (10) ஆகியோரை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு கோவிந்தராஜ் காவல் நிலையத்தில் சரண் கணவன் மனைவிக்கு...

அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வருமா?-அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி

திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதனை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது....

இராமநாதபுரம் மாவட்டத்தில் மின்தடை என்றவுடன் மின்னலென ஒடிவந்து குறைத் தீர்த்த அமைச்சர் டாக்டர் மணிகண்டன் – மக்கள் வெகுவாக...

ராமநாதபுரம், ஜூலை 7- குறைகூறியே மக்களை திசை திருப்ப இனி ஒரு காலமும் இடம்தரமாட்டோம் என்பதில் மண்ணின் மைந்தர் மிகவும் கவனமாக இருந்து ராமநாதபுரத்தில் இரண்டு நாட்கள் மின்வினியோகம் தடைபட்டுவிட்டது. இதை அரசியல் ஆக்கும் நோக்கத்தில் பலரும் பார்த்தீர்களா என ஆளாளுக்கு பேசத்துவங்கினர். ஆனால் மின்வாரியத்தில் ஏற்பட்ட டெக்னிக்கல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS